📅
09 Jun 2026
👁
32
பெருந்தோட்டத் தொழிலாளர்கள் ‘கொத்தடிமைகள்’ எனும் குற்றச்சாட்டு விரைவில் பதில் வழங்கப்படும்
சர்வதேச மனித உரிமை அமைப்பான எம்.எஸ் இன்டர்நெஷனல் வெளியிட்டுள்ள அறிக்கையில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் சில தோட்டக் கம்பனிகளால் கொத்தடிமைகளைப் போன்று பயன்படுத்தப்படுவதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் அரசாங்கம்…
மேலும் படிக்க →