📅
07 Jun 2026
பேஸ்புக் விருந்து 28 பேர் கைது.
அம்பலாங்கொடை பொனதுவ பகுதியில் நடத்தப்பட்டிருந்த பேஸ்புக் விருந்து ஒன்றில் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம்...
மேலும் படிக்க →