RER A தகவல் தளத்திலிருந்து விலகிய நிர்வாகி
RER A நிர்வாகி தாமஸ் விலகல் தொடர்பான அறிவிப்பு, RER A ரயில் சேவையின் அதிகாரப்பூர்வ தகவல் வலைப்பதிவில் வெளியிடப்பட்டுள்ளது. “ரயிலிலிருந்து இறங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது” என்ற தலைப்பில் வெளியிட்ட தனது இறுதிக் கட்டுரையில் பல ஆண்டுகளாக நிர்வகித்துவந்த RER A தகவல் தளத்தின் பொறுப்பை மற்றொருவரிடம் ஒப்படைப்பதாக தாமஸ் தெரிவித்துள்ளார். இந்தக் கட்டுரையே தாம் எழுதும் கடைசிக் கட்டுரை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். RER A ரயில் பாதையில் நடைபெறும் பராமரிப்புப் பணிகள், ரயில் […]
