📅
30 Jun 2026
👁
16
புதிய சுற்றறிக்கைக்கு பல்கலைக்கழக ஆசிரியர்கள் எதிர்ப்பு
பல்கலைக்கழக ஆசிரியர்களின் பிள்ளைகளை முதலாம் தரத்தில் சேர்த்துக்கொள்வதற்காக கல்வி அமைச்சு அண்மையில் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் இடம்பெற்றுள்ள சில நிபந்தனைகள் அரசாங்கப் பரீட்சைகளின் இரகசியத்தன்மைக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தும்…
மேலும் படிக்க →