September 8, 2026
Breaking News
ஐரோப்பிய ஒன்றிய குடியுரிமை: தகுதியை நிர்ணயிக்கும் முக்கிய அம்சங்கள் பெர்கோ முதுகுத் துணை மெத்தை 989.40 யூரோ விலையில் Cergy குடியிருப்பில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக 31 வயது நபர் மீது குற்றச்சாட்டு மருத்துவப் பரிசோதனைக்காக டேவிஸ் கிண்ணப் போட்டியிலிருந்து விலகிய ஆர்தர் ஃபில்ஸ் காசிமிரை உருவாக்கிய கலைஞர் Yves Brunier 85 வயதில் மறைவு வெனிஸ் திரைப்பட விழாவில் எலான் மஸ்க் ஆவணப்படத்தின் முதல் டீசர் வெளியீடு உலக மாணவர்களின் கல்வித் திறன் சரிவு: பிசா தரவுகள் வெளியிட்ட நிலவரம் இளவரசர் ஜோர்ஜ் ஈட்டன் கல்லூரியில் முதல் நாள் ரஷ்யா–வட கொரியா இடையே முதல் சாலைப் பாலம் திறப்பு குவைத்தில் ஏர் அரேபியா விமானங்கள் வரையறுக்கப்பட்ட அட்டவணையில் தொடர்கின்றன பிரான்சின் ஆறு மாவட்டங்களில் வியாழக்கிழமை கடும் இடியுடன் மழைக்கு வாய்ப்பு பிரான்ஸ் மாணவர்களின் பிசா தேர்வு முடிவுகள் வரலாறு காணாத சரிவு ஹாரி–மேகன் அரச குடும்பப் பதவி குறித்து சார்லஸ் III விளக்கம் பிரான்ஸ் அதிபர் தேர்தல்: புருனோ ரெத்தாயோவின் எட்டு பேச்சாளர்கள் அறிவிப்பு மரணத்தை நெருங்கிய அனுபவம் குறித்து ஷரோன் ஸ்டோன் விளக்கம் ஐரோப்பிய ஒன்றிய குடியுரிமை: தகுதியை நிர்ணயிக்கும் முக்கிய அம்சங்கள் பெர்கோ முதுகுத் துணை மெத்தை 989.40 யூரோ விலையில் Cergy குடியிருப்பில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக 31 வயது நபர் மீது குற்றச்சாட்டு மருத்துவப் பரிசோதனைக்காக டேவிஸ் கிண்ணப் போட்டியிலிருந்து விலகிய ஆர்தர் ஃபில்ஸ் காசிமிரை உருவாக்கிய கலைஞர் Yves Brunier 85 வயதில் மறைவு வெனிஸ் திரைப்பட விழாவில் எலான் மஸ்க் ஆவணப்படத்தின் முதல் டீசர் வெளியீடு உலக மாணவர்களின் கல்வித் திறன் சரிவு: பிசா தரவுகள் வெளியிட்ட நிலவரம் இளவரசர் ஜோர்ஜ் ஈட்டன் கல்லூரியில் முதல் நாள் ரஷ்யா–வட கொரியா இடையே முதல் சாலைப் பாலம் திறப்பு குவைத்தில் ஏர் அரேபியா விமானங்கள் வரையறுக்கப்பட்ட அட்டவணையில் தொடர்கின்றன பிரான்சின் ஆறு மாவட்டங்களில் வியாழக்கிழமை கடும் இடியுடன் மழைக்கு வாய்ப்பு பிரான்ஸ் மாணவர்களின் பிசா தேர்வு முடிவுகள் வரலாறு காணாத சரிவு ஹாரி–மேகன் அரச குடும்பப் பதவி குறித்து சார்லஸ் III விளக்கம் பிரான்ஸ் அதிபர் தேர்தல்: புருனோ ரெத்தாயோவின் எட்டு பேச்சாளர்கள் அறிவிப்பு மரணத்தை நெருங்கிய அனுபவம் குறித்து ஷரோன் ஸ்டோன் விளக்கம்
முகப்பு Asia News செய்தி
புதிய சுற்றறிக்கைக்கு பல்கலைக்கழக ஆசிரியர்கள் எதிர்ப்பு
Asia News

புதிய சுற்றறிக்கைக்கு பல்கலைக்கழக ஆசிரியர்கள் எதிர்ப்பு

📅 வெளியீடு: 30 Jun 2026 20:53 🔄 புதுப்பிப்பு: 30 Jun 2026 20:53 👤 Nerikkalam 👁 2 பார்வைகள்

பல்கலைக்கழக ஆசிரியர்களின் பிள்ளைகளை முதலாம் தரத்தில் சேர்த்துக்கொள்வதற்காக கல்வி அமைச்சு அண்மையில் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் இடம்பெற்றுள்ள சில நிபந்தனைகள் அரசாங்கப் பரீட்சைகளின் இரகசியத்தன்மைக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் குற்றஞ்சாட்டியுள்ளது. இதுதொடர்பாக குறித்த சுற்றறிக்கையை உடனடியாக இடைநிறுத்தி தேவையான திருத்தங்களுடன் மீண்டும் வெளியிடுமாறு கோரி ஜனாதிபதிக்கு அவசர கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக சம்மேளனத்தின் செயலாளர் சி.பி. இலங்கசிங்க தெரிவித்துள்ளார்.

அவர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையில் சுற்றறிக்கையின் 7.5ஆம் இலக்கத்தின் கீழ் பல்கலைக்கழக ஆசிரியர்கள் அரசுப் பரீட்சைகளுக்கான வினாத்தாள்களைத் தயாரிக்கிறார்களா விடைத்தாள்களை மதிப்பீடு செய்கிறார்களா என்பதைக் கட்டாயமாக வெளிப்படுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார். இத்தகைய தகவல்கள் மிகவும் இரகசியமானவை என்பதால் அவற்றை வெளிப்படுத்துவது பரீட்சை முறையின் நம்பகத்தன்மையை பாதிக்கும் அபாயத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் எச்சரித்தார்.

இந்த நடைமுறை பல்கலைக்கழக ஆசிரியர்களின் பிள்ளைகள் பாடசாலைகளில் சேர்வதை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார். இதற்கு விரைவில் தீர்வு காணப்படாவிட்டால் அரசுப் பரீட்சைகளுக்கான வினாத்தாள் தயாரித்தல் விடைத்தாள் மதிப்பீடு உள்ளிட்ட பொதுக் கல்விக்காக பல்கலைக்கழக ஆசிரியர்கள் வழங்கி வரும் சேவைகள் தொடர்பில் கடுமையான தீர்மானங்களை எடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் சம்மேளனம் எச்சரித்துள்ளது.

சுவாரஸ்யமான செய்திகள்
இது தொடர்பான செய்திகள்
பரிந்துரைக்கப்பட்ட செய்திகள்
பிரான்ஸ் செய்திகள்
இலங்கை செய்திகள்
இலங்கையின் முக்கிய நீர்த்தேக்கத்தில் குறைந்த நீர்மட்டம்
இலங்கையின் முக்கிய நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் 34% மட்டுமே
08 Sep 2026
இலங்கை அரசுப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் வேலைநிறுத்தம்
அரசுப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் 09ஆம் தேதி ஒருநாள் வேலைநிறுத்தம்
08 Sep 2026
இலங்கையில் செயல்படும் லங்கா சதொச விற்பனை நிலையம்
2024-2025 காலகட்டத்தில் 31 சதொச கிளைகள் மூடல்
08 Sep 2026
இலங்கை நாடாளுமன்றத்தில் ஊடக நிபுணர்கள் நிறுவன மசோதா தொடர்பான அறிவிப்பு
ஊடக நிபுணர்கள் நிறுவன மசோதா தொடர்பில் உச்சநீதிமன்றத் தீர்மானம்
08 Sep 2026
முல்லைத்தீவு புதுமாத்தளன் கடற்கரையில் பறிமுதல் செய்யப்பட்ட மீன் தொகை
முல்லைத்தீவில் வெடிபொருள் பயன்படுத்திப் பிடித்ததாகக் கூறப்படும் 3,200 கிலோ மீன் பறிமுதல்; பெண் கைது
08 Sep 2026
கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்ட குஷ் மற்றும் ஹஷிஷ் போதைப்பொருட்கள்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ.5.13 கோடி போதைப்பொருளுடன் இரு தாய்லாந்து நாட்டவர்கள் கைது
08 Sep 2026
இலங்கை 22ஆவது அரசியலமைப்பு திருத்தம் குறித்து அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தியின் விளக்கம்
22ஆவது திருத்தம் குறித்து ஜனாதிபதி பேச்சு: அமைச்சர் விளக்கம்
08 Sep 2026
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கை அதிகாரப்பூர்வ பயணம்
இலங்கை வரும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்
08 Sep 2026
சினிமா செய்திகள்

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading