பிரான்ஸ் – சிறிய நிறுவனங்களுக்கு 50,000 யூரோ வரை “Flash Loan”
கடன் திட்டம் – பிரான்ஸ் அரசாங்கம் 50,000 யூரோ வரை உதவுகிறது. பிரான்ஸ் அரசாங்கம் சிறிய நிறுவனங்களுக்கு உதவுவதற்காக 50,000 யூரோ வரை வழங்கப்படும் “Prêt Flash Carburant” என்ற அவசர கடன் திட்டத்தை அறிவித்துள்ளது. எரிபொருள் விலை அதிகரிப்பால் பாதிக்கப்பட்ட சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (TPE மற்றும் PME) இந்த உதவி வழங்கப்படுகிறது. குறிப்பாக போக்குவரத்து விவசாயம் மற்றும் மீன்பிடி துறைகளில் செயல்படும் நிறுவனங்கள் இந்த கடனை பெற தகுதியானவர்கள். இந்த கடன் திட்டம் […]
