கனடா புதிய அறிவிப்பு, 33,000 தொழிலாளர்களுக்கு நிரந்தர குடியுரிமை
33,000 தொழிலாளர்களுக்கு நிரந்தர குடியுரிமை, கனடா புதிய அறிவிப்பு கனடா அரசு தனது குடியேற்ற (Immigration) முறையை சமநிலைப்படுத்தி, குறிப்பாக சிறிய நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் நிலவும் தொழிலாளர் பற்றாக்குறையை (labour shortage) குறைக்க புதிய முக்கிய நடவடிக்கையை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் கனடாவில் ஏற்கனவே வேலை செய்து வரும் சுமார் 33,000 வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு நிரந்தர குடியுரிமை (Permanent Residence) பெறும் செயல்முறை விரைவுபடுத்தப்பட உள்ளது. இந்த திட்டம் 2025 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட “In-Canada […]
