2026 ஜனவரி 1 முதல் பிரான்ஸில் குறைந்தபட்ச ஊதியம் (SMIC) உயர்வு.
பணியாளர்களின் வாங்கும் திறனை பாதுகாக்கும் நோக்கில், பிரான்ஸில் குறைந்தபட்ச ஊதியம் (SMIC) ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1ஆம் தேதி திருத்தப்படுகிறது. அதன்படி, 2026 ஜனவரி 1 முதல் குறைந்தபட்ச ஊதியம் 1.18% உயர்த்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. இந்த ஊதிய உயர்வு தொடர்பான வரைவு உத்தரவை சமூக கூட்டாளர்கள் மற்றும் குறைந்தபட்ச ஊதிய நிபுணர் குழு டிசம்பர் 12 அன்று ஆய்வு செய்தனர். கடந்த முறையாக, நவம்பர் 2024ல் 2% முன்கூட்டிய உயர்வு வழங்கப்பட்டது. ஆனால் 2025 […]
