Tag: Sports
India Test Series, இலங்கை அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக இந்திய கிரிக்கெட் அணி எதிர்வரும் ஆகஸ்ட் 4 ஆம் திகதி இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடரை முன்னிட்டு இந்திய வீரர்கள் தங்களது தயார்படுத்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ள நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான போட்டி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இலங்கை சுற்றுப்பயணத்தின் போது இந்திய அணி முதற்கட்டமாக பயிற்சி முகாமில் ஈடுபடவுள்ளது. அதனைத் தொடர்ந்து தொடருக்கு முன்னோட்டமாக பயிற்சி போட்டியிலும் […]
உலகக் கோப்பை 2026 கால்பந்து தொடரின் அரையிறுதியில் ஸ்பெயினிடம் 0-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்ததால் பிரான்ஸ் அணி தற்போது மூன்றாவது இடத்திற்கான போட்டியில் விளையாட உள்ளது. இருப்பினும் இந்த சாதனையின் மூலம் பிரான்ஸ் கால்பந்து சம்மேளனம் (FFF) கணிசமான FIFA பரிசுத்தொகையைப் பெறவுள்ளது. FIFA வின் பரிசுத்தொகை விநியோகத்தின் படி அரையிறுதியில் தோல்வியடைந்து நான்காவது இடத்தில் முடித்தால் 27 மில்லியன் அமெரிக்க டொலர்கள் சுமார் 23.6 மில்லியன் யூரோக்கள் வழங்கப்படும். மூன்றாவது இடத்தைப் பெற்றால் அதைவிட […]
தெற்காசிய நாடுகளுக்கிடையில் நடைபெற்ற 18 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான கூடைப்பந்தாட்டப் போட்டியில் இலங்கை தேசிய அணிக்காக யாழ்ப்பாணம் திருக்குடும்ப கன்னியர் மடம் கல்லூரி மாணவி லூட்சி றெஜினஸ் தெரிவு செய்யப்பட்டு சிறப்பாகப் பங்கேற்றுள்ளார். வடமாகாண பாடசாலை மாணவி ஒருவர் தெற்காசிய மட்ட கூடைப்பந்தாட்டப் போட்டியில் இலங்கை தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்திய முதல் சந்தர்ப்பம் இதுவாகும். இலங்கையில் நடைபெற்ற இந்த சர்வதேச போட்டியில் இந்திய அணியுடன் மோதிய இலங்கை அணி இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது. இளம் வயதிலேயே தேசிய […]