ஐரோப்பாவில் விமான எரிபொருள் நெருக்கடி – 6 வாரங்களில் தீர்ந்துவிடும் அபாயம்
ஐரோப்பா முழுவதும் விரைவில் பல விமான சேவைகள் ரத்து செய்யப்படும். ஐரோப்பா முழுவதும் விமானப் போக்குவரத்துக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய எரிபொருள் நெருக்கடி உருவாகி வருவதாக சர்வதேச ஆற்றல் அமைப்பு (IEA) எச்சரித்துள்ளது. குறிப்பாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நடைபெறும் போரினால் ஹோர்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் கப்பல்கள் செல்ல முடியாத நிலை தொடர்ந்தால் ஐரோப்பாவில் உள்ள விமான எரிபொருள் கையிருப்பு சுமார் 6 வாரங்களுக்குள் முழுமையாக தீர்ந்து போகும் அபாயம் உள்ளது. இந்த நிலைமை தொடர்ந்தால் […]
