ஸ்வீடன் நேர்மையான விதிமுறைகளைபின்பற்றாத குடியேறிகள் நாடுகடத்தப்படலாம்
நேர்மையான வாழ்க்கை – புதிய குடியேற்ற (immigration) சட்ட மாற்றம். ஸ்வீடன் அரசு புதிய குடியேற்ற (immigration) சட்ட மாற்றத்தை முன்மொழிந்து, “நேர்மையான வாழ்க்கை” (Honest Living Rule) என்ற விதியை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இந்த புதிய திட்டத்தின் கீழ் சட்டங்களை மதிக்காமல் வாழும் அல்லது அரசின் விதிமுறைகளை மீறும் குடியேறிகளின் குடியிருப்பு அனுமதி (residence permit) ரத்து செய்யப்பட்டு அவர்கள் நாடுகடத்தப்பட வாய்ப்பு உள்ளது. இந்த திட்டம் 2022 ஆம் ஆண்டு பதவியேற்ற வலதுசாரி அரசின் […]
