இந்தியா vs நியூசிலாந்து – Head-to-Head புள்ளிவிவரங்கள்
இந்தியா மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் பல ஆண்டுகளாக கடும் போட்டியுடன் மோதிக்கொண்டிருக்கின்றன. மூன்று முக்கிய வடிவங்களில் (Test, ODI, T20) நடைபெற்ற போட்டிகளின் புள்ளிவிவரங்களைப் பார்க்கும்போது இந்தியா சிறிய முன்னிலை பெற்றிருப்பது தெரிய வருகிறது. Test போட்டிகளில் இரண்டு அணிகளும் மொத்தம் சுமார் 65 முறை சந்தித்துள்ள நிலையில், இந்தியா 22 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது நியூசிலாந்து 16 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது மற்ற போட்டிகள் டிராவாக முடிந்துள்ளன. ODI கிரிக்கெட்டில் இந்த இரு அணிகள் […]
