Samsung Messages ஆப் 2026 ஜூலை முதல் நிறுத்தப்படுகிறது – புதிய மாற்றம் அறிவிப்பு
Samsung Messages ஆப் முடிவுக்கு – புதிய மாற்றம் அறிவிப்பு. தொழில்நுட்ப உலகில் பெரிய மாற்றமாக Samsung தனது “Samsung Messages” மெசேஜிங் ஆப்பை 2026 ஜூலை மாதத்திலிருந்து முழுமையாக நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் பல ஆண்டுகளாக Galaxy போன்களில் பயன்படுத்தப்பட்ட இந்த இயல்புநிலை (default) மெசேஜ் ஆப் முடிவுக்கு வருகிறது. இந்த மாற்றத்திற்குப் பிறகு பயனர்கள் அனைவரும் Google Messages ஆப்பிற்கு மாற வேண்டும் என்று நிறுவனம் பரிந்துரைக்கிறது. புதிய Galaxy சாதனங்களில் […]
