பலாலி பொலிஸார் பொய் வழக்கு தாக்கல் செ.கஜேந்திரன் குற்றச்சாட்டு
தையிட்டி திஸ்ஸ விகாரை தொடர்பான விவகாரத்தில் பலாலி பொலிஸார் தன்னிடம் வாக்குமூலம் பதிவு செய்ததைத் தொடர்ந்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் பலாலி பொலிஸார் தமக்கு எதிராக “பொய் வழக்கு” தாக்கல் செய்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். கடந்த 2025 டிசம்பர் 4ஆம் திகதி தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது போராட்டத்தை குழப்பும் வகையில் பொலிஸார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டதாக அவர் தெரிவித்தார். பின்னர் போக்குவரத்து மற்றும் […]
