பிரான்சில் காலியாக இருக்கும் வீடுகளுக்கு 2027 முதல் புதிய ஒரே வரி
பிரான்சில் 2027 காலியாக இருக்கும் வீடுகளுக்கு புதிய வரி. பிரான்சில் 2027, காலியாக இருக்கும் வீடுகளுக்கான வரி முறையில் 2027 முதல் முக்கிய மாற்றம் அமலுக்கு வருகிறது. தற்போது நடைமுறையில் உள்ள இரண்டு தனித்தனி வரிகள் — TLV (Taxe sur les logements vacants) மற்றும் THLV (Taxe d’habitation sur les logements vacants) — ஒன்றிணைக்கப்பட்டு புதிய ஒரே வரியாக மாற்றப்பட உள்ளது. இந்த மாற்றம் 2026 நிதிச்சட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த […]
