பிரிட்டன் அரசியலில் பரபரப்பு ஸ்டார்மர் தலைமையை சவாலுக்கு உள்ளாக்கிய லேபர் கட்சி குழப்பம்
பிரிட்டன் பிரதமர் Keir Starmer தலைமையிலான லேபர் கட்சிக்குள் கடும் அரசியல் பதற்றம் உருவாகியுள்ளது. அண்மைய உள்ளூராட்சி தேர்தல்களில் லேபர் கட்சி கடுமையான பின்னடைவை சந்தித்ததைத் தொடர்ந்து பல லேபர் எம்.பிக்கள் ஸ்டார்மர் பதவி விலக வேண்டும் எனக் கோரியுள்ளனர். இதன் பின்னணியில் முன்னாள் சுகாதார செயலாளர் Wes Streeting தலைமையைக் கைப்பற்றும் நோக்கில் அரசில் இருந்து விலகத் தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதேவேளை முன்னாள் துணைப் பிரதமர் Angela Rayner தனது வரி தொடர்பான […]
