ரன்பீர் கபூர் சாய் பல்லவி தேர்வுக்கான காரணத்தை வெளிப்படுத்திய ‘ராமாயணம்’ இயக்குநர்
ரன்பீர் கபூர் சாய் பல்லவி, யாஷ் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் பிரம்மாண்ட திரைப்படமான ராமாயணம் திரைப்படத்தின் டிரெய்லர் உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. பிரம்மாண்டமான காட்சியமைப்பு VFX தரம் மற்றும் நடிகர்களின் தோற்றம் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இந்த நிலையில் இயக்குநர் நிதேஷ் திவாரி சமீபத்திய நிகழ்வில் பேசியபோத ரன்பீர் கபூரையும் சாய் பல்லவியையும் முதலில் தேர்வு செய்ததற்கான காரணத்தை பகிர்ந்துள்ளார். ஒரு நடிகரின் கண்கள் ஒருபோதும் பொய் சொல்லாது. ரன்பீரின் கண்களில் […]
