September 9, 2026
Breaking News
ரஷ்ய ட்ரோன் தாக்குதலில் இருவர் உயிரிழப்பு; உக்ரைனுக்கு புதிய அச்சுறுத்தல் மாலிபுவில் நிக்கோலஸ் கேஜின் கடற்கரை வீடு பகுதி இடிந்து விழுந்தது 2027 பட்ஜெட்: அமைச்சர்களின் கொடுப்பனவை குறைக்க பிரான்ஸ் பிரதமர் பரிசீலனை இளம் முன்னணி நாயகி யார்? அனிஷ்மா, மமிதா, கயாடு லோஹர் இடையே போட்டி தீபாவளி வெளியீட்டுக்குத் தயாராகும் படங்கள்: முக்கிய அப்டேட்கள் பிரான்ஸ் பள்ளிகளில் அபாயாவுக்கு இடமில்லை: அமைச்சர் திட்டவட்டம் ஜெர்மனியின் டிஜிட்டல் முன்னணி நகரமாக ஸ்டுட்கார்ட் தேர்வு திரைப்படப் பாடல் காட்சிகளில் நடனமும் கேமராவும் இணையும் கலை பிரிட்டன் துணைத் தூதரகத்தை மூட இஸ்ரேல் உத்தரவு மடிக்கக்கூடிய ஐபோன் அறிமுகமா? ஆப்பிளின் புதிய தலைமை நிர்வாகி நடத்தும் நிகழ்வு கிழக்கு தாய்லாந்து மழலையர் பள்ளியில் ஆசிரியர் சுட்டுக்கொலை அனக் கிரகடோவா எரிமலைக்குச் சென்ற படகைத் தேடும் இந்தோனேசிய மீட்புப் படை முன்பதிவில் கவனம் ஈர்க்கும் கார்த்தி, சூரி படங்கள் குஜராத்தில் ரீல்ஸ் விவகாரம்: மகளைக் கொன்ற தந்தையும் சகோதரனும் கைது பாரிஸில் செப்டம்பர் 18 முதல் பாரம்பரிய தின நிகழ்வுகள் ரஷ்ய ட்ரோன் தாக்குதலில் இருவர் உயிரிழப்பு; உக்ரைனுக்கு புதிய அச்சுறுத்தல் மாலிபுவில் நிக்கோலஸ் கேஜின் கடற்கரை வீடு பகுதி இடிந்து விழுந்தது 2027 பட்ஜெட்: அமைச்சர்களின் கொடுப்பனவை குறைக்க பிரான்ஸ் பிரதமர் பரிசீலனை இளம் முன்னணி நாயகி யார்? அனிஷ்மா, மமிதா, கயாடு லோஹர் இடையே போட்டி தீபாவளி வெளியீட்டுக்குத் தயாராகும் படங்கள்: முக்கிய அப்டேட்கள் பிரான்ஸ் பள்ளிகளில் அபாயாவுக்கு இடமில்லை: அமைச்சர் திட்டவட்டம் ஜெர்மனியின் டிஜிட்டல் முன்னணி நகரமாக ஸ்டுட்கார்ட் தேர்வு திரைப்படப் பாடல் காட்சிகளில் நடனமும் கேமராவும் இணையும் கலை பிரிட்டன் துணைத் தூதரகத்தை மூட இஸ்ரேல் உத்தரவு மடிக்கக்கூடிய ஐபோன் அறிமுகமா? ஆப்பிளின் புதிய தலைமை நிர்வாகி நடத்தும் நிகழ்வு கிழக்கு தாய்லாந்து மழலையர் பள்ளியில் ஆசிரியர் சுட்டுக்கொலை அனக் கிரகடோவா எரிமலைக்குச் சென்ற படகைத் தேடும் இந்தோனேசிய மீட்புப் படை முன்பதிவில் கவனம் ஈர்க்கும் கார்த்தி, சூரி படங்கள் குஜராத்தில் ரீல்ஸ் விவகாரம்: மகளைக் கொன்ற தந்தையும் சகோதரனும் கைது பாரிஸில் செப்டம்பர் 18 முதல் பாரம்பரிய தின நிகழ்வுகள்
முகப்பு Dubai News செய்தி
துபாய் விசா - முழுமையாக டிஜிட்டல் முறைக்கு மாற்றம்.
Dubai News

UAE முழுமையாக டிஜிட்டல் விசா முறைக்கு மாற்றம், புதிய நுழைவு விதிமுறை portal அறிமுகம்

📅 வெளியீடு: 16 Apr 2026 00:59 🔄 புதுப்பிப்பு: 16 Apr 2026 00:59 👤 Nerikkalam 👁 1 பார்வைகள்

துபாய் விசா – முழுமையாக டிஜிட்டல் முறைக்கு மாற்றம்.

2026 ஏப்ரல் 12ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகம் (UAE) தனது “Entry Requirements” அதிகாரப்பூர்வ இணையதளத்தை புதுப்பித்து அனைத்து வகையான துபாய் விசா விண்ணப்பங்களையும் முழுமையாக டிஜிட்டல் முறையில் செயல்படுத்தும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த மாற்றத்தின் மூலம் சுற்றுலா விசா, தொழில் விசா, ரிமோட் வேலை விசா போன்ற அனைத்து விசாக்களும் இனி ஆன்லைன் அரசாங்க தளங்கள் (ICP Smart Services, GDRFA Dubai) விமான சேவை மையங்கள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட ஹோட்டல்கள் மற்றும் பயண முகவர்கள் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

நேரடியாக தூதரகங்களில் (Embassy) நேரில் சென்று விண்ணப்பிப்பது இனி ஏற்கப்படாது எனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. மேலும் 80க்கும் மேற்பட்ட நாடுகளின் குடிமக்களுக்கு 30 அல்லது 90 நாட்கள் வரை விசா-ஆன்-அறைவல் (visa on arrival) தொடரும் என்றும், GCC நாடுகளின் குடிமக்களுக்கு விசா தேவையில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய அப்டேட்டில் “Unified Number” என்ற வசதி சேர்க்கப்பட்டுள்ளது இது Emirates ID புதுப்பிப்பில் உள்ள வெளிநாட்டவர்களுக்கு முக்கிய உதவியாக இருக்கும். Visa Mastercard UnionPay போன்ற ஆன்லைன் கட்டண முறைகள் அதிகாரப்பூர்வமாக ஏற்கப்படும் என்றும் ஓவர்ஸ்டே (overstay) அபராத கணக்கிடும் டிஜிட்டல் கருவியும் சேர்க்கப்பட்டுள்ளது.

நிறுவனங்கள் மற்றும் வேலைக்காக UAEக்கு செல்லும் நபர்கள் இப்போது முழுமையான paperless (காகிதமில்லா) செயல்முறைக்கு தயாராக இருக்க வேண்டும் அதற்காக UAE PASS டிஜிட்டல் அடையாளத்தை உருவாக்குவது அவசியம். இந்த மாற்றம் மூலம் செயல்முறை வேகமாகவும் எளிதாகவும் மாறும் என்றும் எதிர்காலத்தில் e-gate (smart gate) பயன்பாடு மேலும் விரிவடையும் என்றும் அரசு குறிப்பிட்டுள்ளது.

சுவாரஸ்யமான செய்திகள்
இது தொடர்பான செய்திகள்
பரிந்துரைக்கப்பட்ட செய்திகள்
பிரான்ஸ் செய்திகள்
இலங்கை செய்திகள்
இலங்கையின் முக்கிய நீர்த்தேக்கத்தில் குறைந்த நீர்மட்டம்
இலங்கையின் முக்கிய நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் 34% மட்டுமே
08 Sep 2026
இலங்கை அரசுப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் வேலைநிறுத்தம்
அரசுப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் 09ஆம் தேதி ஒருநாள் வேலைநிறுத்தம்
08 Sep 2026
இலங்கையில் செயல்படும் லங்கா சதொச விற்பனை நிலையம்
2024-2025 காலகட்டத்தில் 31 சதொச கிளைகள் மூடல்
08 Sep 2026
இலங்கை நாடாளுமன்றத்தில் ஊடக நிபுணர்கள் நிறுவன மசோதா தொடர்பான அறிவிப்பு
ஊடக நிபுணர்கள் நிறுவன மசோதா தொடர்பில் உச்சநீதிமன்றத் தீர்மானம்
08 Sep 2026
முல்லைத்தீவு புதுமாத்தளன் கடற்கரையில் பறிமுதல் செய்யப்பட்ட மீன் தொகை
முல்லைத்தீவில் வெடிபொருள் பயன்படுத்திப் பிடித்ததாகக் கூறப்படும் 3,200 கிலோ மீன் பறிமுதல்; பெண் கைது
08 Sep 2026
கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்ட குஷ் மற்றும் ஹஷிஷ் போதைப்பொருட்கள்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ.5.13 கோடி போதைப்பொருளுடன் இரு தாய்லாந்து நாட்டவர்கள் கைது
08 Sep 2026
இலங்கை 22ஆவது அரசியலமைப்பு திருத்தம் குறித்து அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தியின் விளக்கம்
22ஆவது திருத்தம் குறித்து ஜனாதிபதி பேச்சு: அமைச்சர் விளக்கம்
08 Sep 2026
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கை அதிகாரப்பூர்வ பயணம்
இலங்கை வரும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்
08 Sep 2026
சினிமா செய்திகள்

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading