November 4, 2026
Breaking News
செப்டம்பர் 2026-ல் உலக பயணிகள் விமானப் போக்குவரத்து 0.5% சரிவு கிராண்ட்பாஸில் பள்ளிப் படிப்பை விட்ட 27 குழந்தைகள் மீண்டும் கல்வியில் இணைந்தனர் ஜார்ஜியா வெற்றிக்குப் பின் 2028 அமெரிக்க அதிபர் போட்டியில் முன்னிலை பெறும் ஜான் ஒசாஃப் தீபாவளி பயணிகளுக்காக கொழும்பில் இருந்து சிறப்பு பேருந்து சேவை இலங்கையின் தெற்கு கடற்பரப்பில் போதைப்பொருள் சந்தேகத்தில் மீன்பிடிப் படகு தடுத்து நிறுத்தம் நீஸ் மழலையர் பள்ளி மிரட்டல் சம்பவத்தில் சந்தேகநபர் பிரான்ஸை விட்டு வெளியேற உத்தரவுக்கு உட்பட்டவர் பிரான்ஸில் ஒருங்கிணைப்புச் சிக்கல் இருப்பதாகத் தெரிவித்த எட்வார்ட் பிலிப், ஜீன்-லுக் மெலன்சோனுடன் குடியேற்றம் குறித்து விவாதிக்க அழைப்பு ‘Baignade surveillée’ நாவலுக்காக லாரா காசிஷ்கேவுக்கு ஃபெமினா வெளிநாட்டு நாவல் விருது குருநாகல் ரிதி விஹாரயை சர்வதேச ஆன்மிக நலவாழ்வு மையமாக மாற்றத் திட்டம் ஜெர்மனியில் இருந்து பெர்லின் விமான நிலையம் வழியாக 2,591 பேர் நாடுகடத்தல் 15% அதிகரிப்பு ஜெர்மனியில் அக்டோபர் மாத புகலிட வருகை 2011க்குப் பிறகு குறைந்தது ‘ரதம ஏகத’ போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை மதத் தலைவர்கள் மாநாட்டில் அதிபர் பங்கேற்பு ஒரே நாளில் 862 புலம்பெயர்ந்தோர் கிரீஸ் வந்ததால் தங்குமிட மையங்களில் அழுத்தம் ஸ்பெயின்–மொரிட்டானியா குடியேற்றத் தடுப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்த அழைப்பு பிரான்ஸில் காவல்துறை பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ஆதரவளிக்கும் Orphéopolis செப்டம்பர் 2026-ல் உலக பயணிகள் விமானப் போக்குவரத்து 0.5% சரிவு கிராண்ட்பாஸில் பள்ளிப் படிப்பை விட்ட 27 குழந்தைகள் மீண்டும் கல்வியில் இணைந்தனர் ஜார்ஜியா வெற்றிக்குப் பின் 2028 அமெரிக்க அதிபர் போட்டியில் முன்னிலை பெறும் ஜான் ஒசாஃப் தீபாவளி பயணிகளுக்காக கொழும்பில் இருந்து சிறப்பு பேருந்து சேவை இலங்கையின் தெற்கு கடற்பரப்பில் போதைப்பொருள் சந்தேகத்தில் மீன்பிடிப் படகு தடுத்து நிறுத்தம் நீஸ் மழலையர் பள்ளி மிரட்டல் சம்பவத்தில் சந்தேகநபர் பிரான்ஸை விட்டு வெளியேற உத்தரவுக்கு உட்பட்டவர் பிரான்ஸில் ஒருங்கிணைப்புச் சிக்கல் இருப்பதாகத் தெரிவித்த எட்வார்ட் பிலிப், ஜீன்-லுக் மெலன்சோனுடன் குடியேற்றம் குறித்து விவாதிக்க அழைப்பு ‘Baignade surveillée’ நாவலுக்காக லாரா காசிஷ்கேவுக்கு ஃபெமினா வெளிநாட்டு நாவல் விருது குருநாகல் ரிதி விஹாரயை சர்வதேச ஆன்மிக நலவாழ்வு மையமாக மாற்றத் திட்டம் ஜெர்மனியில் இருந்து பெர்லின் விமான நிலையம் வழியாக 2,591 பேர் நாடுகடத்தல் 15% அதிகரிப்பு ஜெர்மனியில் அக்டோபர் மாத புகலிட வருகை 2011க்குப் பிறகு குறைந்தது ‘ரதம ஏகத’ போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை மதத் தலைவர்கள் மாநாட்டில் அதிபர் பங்கேற்பு ஒரே நாளில் 862 புலம்பெயர்ந்தோர் கிரீஸ் வந்ததால் தங்குமிட மையங்களில் அழுத்தம் ஸ்பெயின்–மொரிட்டானியா குடியேற்றத் தடுப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்த அழைப்பு பிரான்ஸில் காவல்துறை பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ஆதரவளிக்கும் Orphéopolis
முகப்பு › Dubai News › செய்தி
துபாயில் வீட்டு பணிப்பெண்களுக்கு End of Service Money கிடைக்குமா?
Dubai News

துபாயில் வீட்டு பணிப்பெண்களுக்கு End of Service Money கிடைக்குமா?

📅 வெளியீடு: 15 Jul 2026 00:29 🔄 புதுப்பிப்பு: 15 Jul 2026 00:29 👤 Nerikkalam 👁 35 பார்வைகள்

துபாயில் (ஐக்கிய அரபு அமீரகம்) பணிபுரியும் வீட்டு பணிப்பெண்கள் வீட்டு சாரதிகள் குழந்தை பராமரிப்பாளர்கள் சமையல்காரர்கள் உள்ளிட்ட Domestic Workers-க்கும் குறிப்பிட்ட நிபந்தனைகளின் கீழ் End of Service Money (Gratuity / Final Settlement) பெறும் உரிமை உள்ளது. இந்த உரிமை UAE-யின் Domestic Workers சட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது.

ஒரே முதலாளியிடம் தொடர்ந்து குறைந்தது ஒரு வருடம் பணியாற்றியிருந்தால் வேலை முடிவடையும் போது End of Service Money பெறுவதற்கு பணியாளர் தகுதியுடையவராக இருக்கலாம்.

பொதுவாக ஒவ்வொரு முழுமையான சேவை ஆண்டிற்கும் 14 நாட்கள் அடிப்படை சம்பளத்தின் (Basic Salary) அடிப்படையில் End of Service Money கணக்கிடப்படுகிறது.

உதாரணம்:

  • உங்களுடைய மாதாந்தச் சம்பளம் – AED 1,500
  • நீங்கள் 4 ஆண்டுகள் வேலை செய்திருந்தால்

ஒரு வருடத்திற்கு 14 நாட்கள் எனின் மொத்தமாக 4 வருடத்திற்கு 14 × 4 = 56 நாட்களுக்குரிய சம்பளம் உங்களுடைய ESM கிடைக்கும்

  • ஒரு நாள் அடிப்படை சம்பளம் = AED 1,500 ÷ 30 = AED 50
  • 56 நாட்களுக்கான தொகை = AED 50 × 56 = AED 2,800

இதன்படி, 4 ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றிய உங்களுக்கு சுமார் AED 2,800 End of Service Money (Gratuity) கிடைக்கலாம்.

இந்த கணக்கீடு வீட்டு பணிப்பெண்கள் வீட்டு சாரதிகள் மற்றும் Domestic Workers-க்கு பொருந்தும் முறையாகும்.

வேலை உறவு முடிவடையும் போது End of Service Money-க்கு மேலாக செலுத்தப்படாத சம்பளம் ஒப்பந்தத்தின் படி நிலுவையில் உள்ள ஆண்டு விடுப்பு தொகை மற்றும் தேவையான சந்தர்ப்பங்களில் சொந்த நாட்டிற்கு திரும்பும் விமானச்சீட்டு போன்ற உரிமைகளும் பணியாளருக்கு கிடைக்கலாம்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் விளக்கம்

பணியமர்த்துநர் சட்டப்படி வழங்க வேண்டிய End of Service Money அல்லது பிற நிலுவைத் தொகைகளை வழங்க மறுத்தால், சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகளிடம் புகார் அளிக்கும் உரிமை பணியாளருக்கு உள்ளது..

MOHRE இணையதளம்
தொலைபேசி – 600 590 000
MOHRE Smart App

சுவாரஸ்யமான செய்திகள்
இது தொடர்பான செய்திகள்
பரிந்துரைக்கப்பட்ட செய்திகள்
பிரான்ஸ் செய்திகள்
பிரான்ஸில் குடியேற்றம் தொடர்பான அரசியல் விவாதம்
பிரான்ஸில் ஒருங்கிணைப்புச் சிக்கல் இருப்பதாகத் தெரிவித்த எட்வார்ட் பிலிப், ஜீன்-லுக் மெலன்சோனுடன் குடியேற்றம் குறித்து விவாதிக்க அழைப்பு
04 Nov 2026
பிரான்ஸில் காவல்துறை அனாதைக் குழந்தைகளுக்கான சமூக ஆதரவு மையம்
பிரான்ஸில் காவல்துறை பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ஆதரவளிக்கும் Orphéopolis
04 Nov 2026
பிரான்ஸின் கொரேஸ் பகுதியில் நைட்ரஸ் ஆக்சைடு பறிமுதல் செய்தி தொடர்பான விளக்கப்படம்
பிரான்ஸில் லாரியில் 22 டன்களுக்கும் மேற்பட்ட ‘சிரிப்பு வாயு’ பறிமுதல்
04 Nov 2026
லியோன் நிர்வாக நீதிமன்றம் மற்றும் நகர மையப் பகுதி
லியோனில் போராட்டத் தடை தொழிற்சங்கங்கள் நிர்வாக நீதிமன்றத்தில் சவால்
04 Nov 2026
பாரிஸ் மெட்ரோ நிலையத்தில் காகித டிக்கெட் மாற்று முறைகள்
பாரிஸில் காகித மெட்ரோ டிக்கெட் விற்பனை இன்று முதல் நிறுத்தம்
04 Nov 2026
புளுவா நீதிமன்றத்தை குறிக்கும் பொதுவான வெளிப்புற காட்சி
இனாஸ் துலூப் வழக்கு உடலில் இருந்த பல காயங்களை நீதிமன்றத்தில் விளக்கிய மருத்துவர்
04 Nov 2026
பாரிஸ் நீதிமன்றக் கட்டிடத்தின் பொதுக் காட்சி
ஊடுருவிப் பணியாற்றிய செய்தியாளர் பதிவு செய்த வன்முறை வழக்கில் இரு சிறார்களைத் தாக்கிய பாரிஸ் காவலருக்கு ஓராண்டு ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை
03 Nov 2026
பாரிஸ் நீதிமன்றக் கட்டிடத்தின் பொதுக் காட்சி
பாரிஸ் காவலருக்கு இரு சிறார்கள்மீது வன்முறைக்காக ஓராண்டு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை
03 Nov 2026
இலங்கை செய்திகள்
கிராண்ட்பாஸ் பகுதியில் பள்ளி மாணவர்களுக்கான கல்விப் பொருட்கள்
கிராண்ட்பாஸில் பள்ளிப் படிப்பை விட்ட 27 குழந்தைகள் மீண்டும் கல்வியில் இணைந்தனர்
04 Nov 2026
இலங்கையில் தீபாவளி பயணிகளுக்கான சிறப்பு பேருந்து சேவை
தீபாவளி பயணிகளுக்காக கொழும்பில் இருந்து சிறப்பு பேருந்து சேவை
04 Nov 2026
குருநாகலில் உள்ள ரிதி விஹாரயைச் சுற்றியுள்ள பசுமையான ஆலயச் சூழல்
குருநாகல் ரிதி விஹாரயை சர்வதேச ஆன்மிக நலவாழ்வு மையமாக மாற்றத் திட்டம்
04 Nov 2026
இலங்கையில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வுக்கான பொதுவான காட்சி
‘ரதம ஏகத’ போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை மதத் தலைவர்கள் மாநாட்டில் அதிபர் பங்கேற்பு
04 Nov 2026
இலங்கையின் முன்மொழியப்பட்ட குற்றத் தடுப்பு மசோதா தொடர்பான சட்ட மற்றும் மனித உரிமை பின்னணி
இலங்கை குற்றத் தடுப்பு மசோதா நீதிமன்ற அனுமதியின்றி தொலைபேசி பதிவுகளைப் பெறும் அதிகாரம் குறித்து ஐ.நா. கவலை
04 Nov 2026
இலங்கை நாடாளுமன்றம் மற்றும் வரவு–செலவுத் திட்ட ஆவணங்கள்
தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத நிலையில், ஜனாதிபதியின் மூன்றாவது வரவு–செலவுத் திட்டம் குறித்து நாமல் கேள்வி
04 Nov 2026
இலங்கை காவல்துறை தலைமையகத்தின் பொதுவான காட்சி
இலங்கையில் பல்வேறு குற்றச்சாட்டுகளில் 208 காவல்துறை அதிகாரிகள் கைது
04 Nov 2026
குருநாகல் ரிதி விகாரை ஆன்மிக சுற்றுலா திட்டம்
குருநாகல் ரிதி விகாரைக்கு மாதம் 5,000 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க திட்டம்
04 Nov 2026
சினிமா செய்திகள்
ரஜினிகாந்தின் தர்மன் திரைப்படத்தைக் குறிக்கும் பொதுவான திரைப்படத் தயாரிப்பு காட்சி
ரஜினிகாந்தின் ‘தர்மன்’ படத்தில் இணைந்தார் ஸ்ரீலீலா
04 Nov 2026
Robopocalypse தொலைக்காட்சித் தொடருக்கான அறிவியல் புனைகதை தயாரிப்பு சூழல்
திரைப்படத் திட்டம் கைவிடப்பட்ட நிலையில் ‘Robopocalypse’ தொடராகிறது பைலட்டை இயக்கும் ரான் ஹோவர்ட்
04 Nov 2026
கேட் பிளான்செட் மற்றும் ஜப்பானிய இலக்கிய வெளியீட்டு திட்டத்தை குறிக்கும் காட்சி
கேட் பிளான்செட் தலைமையில் பெண்களுக்கான புதிய இலக்கிய இதழ்
03 Nov 2026
மனித தலைமுடி வணிகத்தை மையமாகக் கொண்ட பிளாக் கோல்டு திரைப்படம்
மனித தலைமுடி வணிகத்தின் பின்னணியில் உருவான ‘பிளாக் கோல்டு’ நவம்பர் 13ல் வெளியீடு
03 Nov 2026
ஜான் டோ திரைப்படத்தின் மர்ம விசாரணை கதையை குறிக்கும் காட்சி
அர்ஜுன் தாஸின் ‘ஜான் டோ’ ட்ரெய்லர் வெளியானது மர்ம விசாரணை கதை
03 Nov 2026
தமிழ்நாட்டில் புதிய தமிழ்த் திரைப்படங்களுக்கான ஆறு தினசரி காட்சிகள்
புதிய தமிழ்த் திரைப்படங்களுக்கு வெளியான நாள் முதல் ஒரு வாரம் தினமும் 6 காட்சிகள் திரையிட முதல்வர் விஜய் உத்தரவு
03 Nov 2026
சூர்யா மற்றும் நஸ்ரியா நடிக்கும் சீன் திரைப்படம்
‘சீன்’ படத்துக்காக நஸ்ரியா நான்காவது முறை சம்மதித்தார் சூர்யா
03 Nov 2026
தடம் தமிழ் திரைப்படத்தின் குற்றப்புலனாய்வு திரில்லர் கருப்பொருளை பிரதிபலிக்கும் சினிமா காட்சி
இரட்டையர்களின் அடையாள மர்மத்தை விறுவிறுப்பாகச் சொன்ன ‘தடம்’
03 Nov 2026