September 8, 2026
Breaking News
சவுதி அரேபியாவில் ஹவுதி தாக்குதல்களுக்கு வளைகுடா நாடுகள் கண்டனம் ஹவாயை நெருங்கும் லோவெல் சூறாவளி: கனமழை எச்சரிக்கை குவைத் கிடங்கில் 588 தடைசெய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல் கீவ் மீது ரஷ்யா ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்: 2 பேர் உயிரிழப்பு ‘Silo’ சீசன் 4: விடை காண காத்திருக்கும் ஐந்து முக்கிய கேள்விகள் பிரான்ஸ் ரெனுவார் அருங்காட்சியகத்தில் 4 கலைப்பொருட்கள் திருட்டு உக்ரைன்–ரஷ்யா போரில் குளிர்காலத்தில் பதற்றத் தணிவு சாத்தியம்: ஜெலென்ஸ்கி வோக்ஸ்வாகன் ஆலையில் இஸ்ரேலிய பாதுகாப்பு உற்பத்திக்கு திட்டம் சாக்சனி-அன்ஹால்ட் தேர்தல் தோல்வி: சீர்திருத்தப் பாதையில் தொடர்வேன் என மெர்ஸ் உறுதி ஐக்கிய அரபு அமீரகத்தில் விமான சேவைகள் பாதிப்பு: குவைத், பஹ்ரைன் விமானங்கள் ரத்து சாக்சனி-அன்ஹால்ட் தேர்தல் தோல்விக்குப் பிறகும் சீர்திருத்தப் பாதையில் தொடர்வேன்: மெர்ஸ் தெற்கு சவுதியில் ஹவுதி தாக்குதல்: 73 பொதுமக்கள் காயம் சவுதி அரேபியா மீதான ஹவுதி தாக்குதல்களுக்கு குவைத் கடும் கண்டனம் சாக்சனி-அன்ஹால்ட் தேர்தலில் AfD வெற்றி: பாதையை மாற்றமாட்டேன் என மெர்ஸ் உறுதி ஹவுதி தாக்குதல்களுக்கு சவுதி கூட்டணி கடும் எச்சரிக்கை சவுதி அரேபியாவில் ஹவுதி தாக்குதல்களுக்கு வளைகுடா நாடுகள் கண்டனம் ஹவாயை நெருங்கும் லோவெல் சூறாவளி: கனமழை எச்சரிக்கை குவைத் கிடங்கில் 588 தடைசெய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல் கீவ் மீது ரஷ்யா ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்: 2 பேர் உயிரிழப்பு ‘Silo’ சீசன் 4: விடை காண காத்திருக்கும் ஐந்து முக்கிய கேள்விகள் பிரான்ஸ் ரெனுவார் அருங்காட்சியகத்தில் 4 கலைப்பொருட்கள் திருட்டு உக்ரைன்–ரஷ்யா போரில் குளிர்காலத்தில் பதற்றத் தணிவு சாத்தியம்: ஜெலென்ஸ்கி வோக்ஸ்வாகன் ஆலையில் இஸ்ரேலிய பாதுகாப்பு உற்பத்திக்கு திட்டம் சாக்சனி-அன்ஹால்ட் தேர்தல் தோல்வி: சீர்திருத்தப் பாதையில் தொடர்வேன் என மெர்ஸ் உறுதி ஐக்கிய அரபு அமீரகத்தில் விமான சேவைகள் பாதிப்பு: குவைத், பஹ்ரைன் விமானங்கள் ரத்து சாக்சனி-அன்ஹால்ட் தேர்தல் தோல்விக்குப் பிறகும் சீர்திருத்தப் பாதையில் தொடர்வேன்: மெர்ஸ் தெற்கு சவுதியில் ஹவுதி தாக்குதல்: 73 பொதுமக்கள் காயம் சவுதி அரேபியா மீதான ஹவுதி தாக்குதல்களுக்கு குவைத் கடும் கண்டனம் சாக்சனி-அன்ஹால்ட் தேர்தலில் AfD வெற்றி: பாதையை மாற்றமாட்டேன் என மெர்ஸ் உறுதி ஹவுதி தாக்குதல்களுக்கு சவுதி கூட்டணி கடும் எச்சரிக்கை
முகப்பு Asia News செய்தி
ஐ.நா. சித்திரவதை தடுப்பு குழு இலங்கைக்கு வருகை
Asia News

ஐ.நா. சித்திரவதை தடுப்பு குழு இலங்கைக்கு வருகை

📅 வெளியீடு: 12 Jun 2026 16:34 🔄 புதுப்பிப்பு: 12 Jun 2026 16:34 👤 Nerikkalam 👁 1 பார்வைகள்

ஐ.நா. சித்திரவதை தடுப்பு குழு (SPT) 2026 ஜூன் 15 முதல் 24 ஆம் திகதி வரை இலங்கைக்கு தனது இரண்டாவது உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது.


இலங்கை 2017 ஆம் ஆண்டு சித்திரவதைக்கு எதிரான ஒப்பந்தத்தின் விருப்ப நெறிமுறையில் (OPCAT) இணைந்ததைத் தொடர்ந்து 2019 ஏப்ரல் மாதம் SPT தனது முதல் விஜயத்தை மேற்கொண்டிருந்தது. அதன்படி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தேசிய தடுப்பு அமைப்பாக நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த விஜயத்தின் போது, ஐ.நா. சித்திரவதை தடுப்பு குழு அமைச்சரவை மட்ட அதிகாரிகள், அரச திணைக்களங்களின் உயர் அதிகாரிகள் மற்றும் தொடர்புடைய நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் சந்திப்புகளை நடத்தவுள்ளது.

மேலும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளுடனும் கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன.
ஐ.நா.வுடன் தொடர்ச்சியான ஒத்துழைப்பை முன்னெடுத்து வரும் தனது கொள்கைக்கு அமைவாக இந்த விஜயத்தில் இலங்கை அரசு திறந்த, ஆக்கபூர்வ மற்றும் வெளிப்படையான அணுகுமுறையை கடைப்பிடிக்கும் என அமைச்சு தெரிவித்துள்ளது.


மாலைத்தீவைச் சேர்ந்த ஆயிஷா ஷுஜூன் முஹம்மது தலைமையிலான நான்கு பேர் கொண்ட குழுவில் போலந்து, குரோஷியா மற்றும் ஜோர்ஜியாவைச் சேர்ந்த உறுப்பினர்களும் இடம்பெற்றுள்ளனர். இவர்களுடன் ஜெனீவாவில் உள்ள SPT செயலக அதிகாரிகளும் இணைந்து செயற்படவுள்ளனர்.

சுவாரஸ்யமான செய்திகள்
இது தொடர்பான செய்திகள்
பரிந்துரைக்கப்பட்ட செய்திகள்
பிரான்ஸ் செய்திகள்
இலங்கை செய்திகள்
இலங்கையின் முக்கிய நீர்த்தேக்கத்தில் குறைந்த நீர்மட்டம்
இலங்கையின் முக்கிய நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் 34% மட்டுமே
08 Sep 2026
இலங்கை அரசுப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் வேலைநிறுத்தம்
அரசுப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் 09ஆம் தேதி ஒருநாள் வேலைநிறுத்தம்
08 Sep 2026
இலங்கையில் செயல்படும் லங்கா சதொச விற்பனை நிலையம்
2024-2025 காலகட்டத்தில் 31 சதொச கிளைகள் மூடல்
08 Sep 2026
இலங்கை நாடாளுமன்றத்தில் ஊடக நிபுணர்கள் நிறுவன மசோதா தொடர்பான அறிவிப்பு
ஊடக நிபுணர்கள் நிறுவன மசோதா தொடர்பில் உச்சநீதிமன்றத் தீர்மானம்
08 Sep 2026
முல்லைத்தீவு புதுமாத்தளன் கடற்கரையில் பறிமுதல் செய்யப்பட்ட மீன் தொகை
முல்லைத்தீவில் வெடிபொருள் பயன்படுத்திப் பிடித்ததாகக் கூறப்படும் 3,200 கிலோ மீன் பறிமுதல்; பெண் கைது
08 Sep 2026
கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்ட குஷ் மற்றும் ஹஷிஷ் போதைப்பொருட்கள்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ.5.13 கோடி போதைப்பொருளுடன் இரு தாய்லாந்து நாட்டவர்கள் கைது
08 Sep 2026
இலங்கை 22ஆவது அரசியலமைப்பு திருத்தம் குறித்து அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தியின் விளக்கம்
22ஆவது திருத்தம் குறித்து ஜனாதிபதி பேச்சு: அமைச்சர் விளக்கம்
08 Sep 2026
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கை அதிகாரப்பூர்வ பயணம்
இலங்கை வரும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்
08 Sep 2026
சினிமா செய்திகள்

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading