September 8, 2026
Breaking News
குவைத்தில் ஏர் அரேபியா விமானங்கள் வரையறுக்கப்பட்ட அட்டவணையில் தொடர்கின்றன பிரான்சின் ஆறு மாவட்டங்களில் வியாழக்கிழமை கடும் இடியுடன் மழைக்கு வாய்ப்பு பிரான்ஸ் மாணவர்களின் பிசா தேர்வு முடிவுகள் வரலாறு காணாத சரிவு ஹாரி–மேகன் அரச குடும்பப் பதவி குறித்து சார்லஸ் III விளக்கம் பிரான்ஸ் அதிபர் தேர்தல்: புருனோ ரெத்தாயோவின் எட்டு பேச்சாளர்கள் அறிவிப்பு மரணத்தை நெருங்கிய அனுபவம் குறித்து ஷரோன் ஸ்டோன் விளக்கம் PISA தரவரிசையில் ஆசிய நாடுகள் ஆதிக்கம்: பிரான்ஸ் 27வது இடம் காசிமிர் கதாபாத்திரத்தை உருவாக்கிய கலைஞர் Yves Brunier காலமானார் ட்ராய்ஸில் வீட்டுக்குள் கத்திக்குத்துக் காயங்களுடன் தம்பதி சடலமாக மீட்பு ‘தி அப்ரைசிங்’ படத்தில் இன்றைய சமுதாயத்தையும் காணலாம்: ஆண்ட்ரூ கார்ஃபீல்ட் PISA தேர்வுக்கு பிரான்ஸ் மாணவர்களும் பள்ளிகளும் எவ்வாறு தேர்வு செய்யப்படுகின்றனர்? ஜெர்மனியில் வெளிநாட்டினர் அச்சம்: சாக்சனி-அன்ஹால்ட் தேர்தலில் AfD-க்கு சுமார் 44% வாக்குகள் சாக்சனி-அன்ஹால்ட் தேர்தலுக்குப் பின் தீவிர வலதுசாரிகளுக்கு எதிராகப் போராடும் பசுமைக் கட்சி சவுதி அரேபியாவில் ஹவுதி தாக்குதல்களுக்கு வளைகுடா நாடுகள் கண்டனம் ஹவாயை நெருங்கும் லோவெல் சூறாவளி: கனமழை எச்சரிக்கை குவைத்தில் ஏர் அரேபியா விமானங்கள் வரையறுக்கப்பட்ட அட்டவணையில் தொடர்கின்றன பிரான்சின் ஆறு மாவட்டங்களில் வியாழக்கிழமை கடும் இடியுடன் மழைக்கு வாய்ப்பு பிரான்ஸ் மாணவர்களின் பிசா தேர்வு முடிவுகள் வரலாறு காணாத சரிவு ஹாரி–மேகன் அரச குடும்பப் பதவி குறித்து சார்லஸ் III விளக்கம் பிரான்ஸ் அதிபர் தேர்தல்: புருனோ ரெத்தாயோவின் எட்டு பேச்சாளர்கள் அறிவிப்பு மரணத்தை நெருங்கிய அனுபவம் குறித்து ஷரோன் ஸ்டோன் விளக்கம் PISA தரவரிசையில் ஆசிய நாடுகள் ஆதிக்கம்: பிரான்ஸ் 27வது இடம் காசிமிர் கதாபாத்திரத்தை உருவாக்கிய கலைஞர் Yves Brunier காலமானார் ட்ராய்ஸில் வீட்டுக்குள் கத்திக்குத்துக் காயங்களுடன் தம்பதி சடலமாக மீட்பு ‘தி அப்ரைசிங்’ படத்தில் இன்றைய சமுதாயத்தையும் காணலாம்: ஆண்ட்ரூ கார்ஃபீல்ட் PISA தேர்வுக்கு பிரான்ஸ் மாணவர்களும் பள்ளிகளும் எவ்வாறு தேர்வு செய்யப்படுகின்றனர்? ஜெர்மனியில் வெளிநாட்டினர் அச்சம்: சாக்சனி-அன்ஹால்ட் தேர்தலில் AfD-க்கு சுமார் 44% வாக்குகள் சாக்சனி-அன்ஹால்ட் தேர்தலுக்குப் பின் தீவிர வலதுசாரிகளுக்கு எதிராகப் போராடும் பசுமைக் கட்சி சவுதி அரேபியாவில் ஹவுதி தாக்குதல்களுக்கு வளைகுடா நாடுகள் கண்டனம் ஹவாயை நெருங்கும் லோவெல் சூறாவளி: கனமழை எச்சரிக்கை
முகப்பு Asia News செய்தி
மகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய தந்தைக்கு நேர்ந்த கதி
Asia News

மகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய தந்தைக்கு நேர்ந்த கதி

📅 வெளியீடு: 16 Jul 2026 20:01 🔄 புதுப்பிப்பு: 16 Jul 2026 20:01 👤 Nerikkalam 👁 1 பார்வைகள்

வவுனியா மேல் நீதிமன்றம் தனது சொந்த 14 வயது மகளை 2013 மற்றும் 2014 ஆண்டுகளில் தொடர்ச்சியாக பல தடவைகள் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட 47 வயதுடைய தந்தைக்கு 45 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

வவுனியா கனகராயன்குளம் பகுதியில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணையைத் தொடர்ந்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் சட்டமா அதிபர் திணைக்களம் 2022ஆம் ஆண்டு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த நிலையில் வழக்கின் விசாரணை நிறைவடைந்ததைத் தொடர்ந்து நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா தீர்ப்பை வழங்கினார்.

அரச சட்டத்தரணி நான்கு பாலியல் வன்புணர்வு குற்றச்சாட்டுகளையும் சந்தேகத்திற்கு அப்பால் நிரூபித்துள்ளதாக நீதிமன்றம் தெரிவித்ததுடன் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் ரூ.3 இலட்சம் வீதம் மொத்தம் ரூ.12 இலட்சம் இழப்பீடு வழங்கவும் ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் ரூ.25,000 வீதம் மொத்தம் ரூ.1 இலட்சம் நீதிமன்ற அபராதம் செலுத்தவும் உத்தரவிட்டது.

பாதுகாக்க வேண்டிய தந்தையே குற்றத்தை இழைத்துள்ளதால் எந்தவித கருணையும் காட்டாமல் அதிகபட்ச தண்டனை விதிக்கப்பட்டதாக நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

சுவாரஸ்யமான செய்திகள்
இது தொடர்பான செய்திகள்
பரிந்துரைக்கப்பட்ட செய்திகள்
பிரான்ஸ் செய்திகள்
பிரான்சின் தென்கிழக்கில் இடியுடன் கூடிய மழை மேகங்கள்
பிரான்சின் ஆறு மாவட்டங்களில் வியாழக்கிழமை கடும் இடியுடன் மழைக்கு வாய்ப்பு
08 Sep 2026
பிரான்ஸ் பள்ளி மாணவர்கள் வகுப்பறையில் கல்வி பயிலும் காட்சி
பிரான்ஸ் மாணவர்களின் பிசா தேர்வு முடிவுகள் வரலாறு காணாத சரிவு
08 Sep 2026
பிரான்ஸ் அதிபர் தேர்தல் வேட்பாளர் புருனோ ரெத்தாயோவின் பிரசாரக் குழு
பிரான்ஸ் அதிபர் தேர்தல்: புருனோ ரெத்தாயோவின் எட்டு பேச்சாளர்கள் அறிவிப்பு
08 Sep 2026
PISA மாணவர் தரவரிசை தொடர்பான வகுப்பறை காட்சி
PISA தரவரிசையில் ஆசிய நாடுகள் ஆதிக்கம்: பிரான்ஸ் 27வது இடம்
08 Sep 2026
பிரான்ஸின் ட்ராய்ஸ் நகரில் தம்பதி மரணம் தொடர்பான காவல்துறை விசாரணை
ட்ராய்ஸில் வீட்டுக்குள் கத்திக்குத்துக் காயங்களுடன் தம்பதி சடலமாக மீட்பு
08 Sep 2026
PISA மதிப்பீட்டில் பங்கேற்கும் பிரான்ஸ் பள்ளி மாணவர்கள்
PISA தேர்வுக்கு பிரான்ஸ் மாணவர்களும் பள்ளிகளும் எவ்வாறு தேர்வு செய்யப்படுகின்றனர்?
08 Sep 2026
பிரான்ஸ் காக்னஸ்-சூர்-மெரில் உள்ள ரெனுவார் அருங்காட்சியகம்
பிரான்ஸ் ரெனுவார் அருங்காட்சியகத்தில் 4 கலைப்பொருட்கள் திருட்டு
08 Sep 2026
பிரான்ஸ் பள்ளி முன்பு நிற்கும் மாணவர்கள் மற்றும் பள்ளி கட்டிடம்
பிரான்ஸ் பள்ளிகளில் அபாயா தடை: LFI மீது அரசியல் கட்சிகள் கடும் விமர்சனம்
08 Sep 2026
இலங்கை செய்திகள்
இலங்கையின் முக்கிய நீர்த்தேக்கத்தில் குறைந்த நீர்மட்டம்
இலங்கையின் முக்கிய நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் 34% மட்டுமே
08 Sep 2026
இலங்கை அரசுப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் வேலைநிறுத்தம்
அரசுப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் 09ஆம் தேதி ஒருநாள் வேலைநிறுத்தம்
08 Sep 2026
இலங்கையில் செயல்படும் லங்கா சதொச விற்பனை நிலையம்
2024-2025 காலகட்டத்தில் 31 சதொச கிளைகள் மூடல்
08 Sep 2026
இலங்கை நாடாளுமன்றத்தில் ஊடக நிபுணர்கள் நிறுவன மசோதா தொடர்பான அறிவிப்பு
ஊடக நிபுணர்கள் நிறுவன மசோதா தொடர்பில் உச்சநீதிமன்றத் தீர்மானம்
08 Sep 2026
முல்லைத்தீவு புதுமாத்தளன் கடற்கரையில் பறிமுதல் செய்யப்பட்ட மீன் தொகை
முல்லைத்தீவில் வெடிபொருள் பயன்படுத்திப் பிடித்ததாகக் கூறப்படும் 3,200 கிலோ மீன் பறிமுதல்; பெண் கைது
08 Sep 2026
கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்ட குஷ் மற்றும் ஹஷிஷ் போதைப்பொருட்கள்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ.5.13 கோடி போதைப்பொருளுடன் இரு தாய்லாந்து நாட்டவர்கள் கைது
08 Sep 2026
இலங்கை 22ஆவது அரசியலமைப்பு திருத்தம் குறித்து அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தியின் விளக்கம்
22ஆவது திருத்தம் குறித்து ஜனாதிபதி பேச்சு: அமைச்சர் விளக்கம்
08 Sep 2026
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கை அதிகாரப்பூர்வ பயணம்
இலங்கை வரும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்
08 Sep 2026
சினிமா செய்திகள்

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading