இந்த செயலியின் மூலம்
- உங்கள் அதிகாரப்பூர்வ ஆவணங்கள் மற்றும் தனிப்பட்ட தகவல்களை நேரடியாக காணலாம்.
- அரசின் சமூக நலன்கள் தொடர்பான விவரங்களைப் பெறலாம்.
- eBox வழியாக வரும் அரசாங்கச் செய்திகள் மற்றும் அறிவிப்புகளை உடனுக்குடன் பார்க்கலாம்.
- தேவையான சான்றிதழ்கள் மற்றும் உறுதிமொழிகள் (Certificates / Attestations) சில நொடிகளில் கோரிக்கையிடலாம்.
மேலும், இது வெறும் தொடக்கம் மட்டுமே. வரும் நாட்களில் இந்த செயலியில்
- டிஜிட்டல் அடையாள அட்டை (e-ID)
- இயக்குநர் உரிமம் (Driving Licence)
- சட்ட ரீதியான மின்னியல் கையொப்பம் (Legal Digital Signature)
போன்றவை சேர்க்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
அதிகாரப்பூர்வ ஆவணங்களை எப்போதும் எளிதாக வேகமாகவும் பாதுகாப்பாகவும் அணுகுவதற்கான வசதியை MyGov.be வழங்குகிறது.






























