அதனைத் தொடர்ந்து எதிர்திசையில் அதிவேகமாக வந்த பேருந்தின் சக்கரத்தில் சிக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் மட்டக்களப்பு கல்லடி இசை நடனக் கல்லூரி வீதியைச் சேர்ந்தவரும் தற்போது பாண்டியிருப்பில் வசித்து வந்தவருமான களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில் பணியாற்றிய ஜெயராமன் ஜெகதீஸ்வரன் (36) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்த துயரச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Asia News
சறுக்கி விழுந்த இளைஞர் பேருந்தில் சிக்கி உயிரிழப்பு
அம்பாறை – மருதமுனை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இன்று (16) காலை இடம்பெற்ற துயரமான வீதி விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 36 வயதுடைய இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். ஆரம்பகட்ட விசாரணைகளின்படி வேலைக்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது வீதியில் ஊற்றப்பட்டிருந்த நீரால் சாலை வழுக்கும் நிலையில் இருந்ததால் அவர் கட்டுப்பாட்டை இழந்து சறுக்கி விழுந்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகள்
திருச்சியில் கடன் தருவதாகக் கூறி பெண்ணிடம் ரூ.8.31 லட்சம் ஆன்லைன் மோசடி
பாலாங்கொடையில் சட்டவிரோத மதுபான உற்பத்திப் பொருட்கள் பறிமுதல் ஒருவர் கைது
சாண்ட்பேப்பர்கேட் விவகாரம் கிரிக்கெட் ஆஸ்திரேலியா விசாரணையை வார்னர் சாடல்
யாழ்ப்பாணத்தில் வேன்–மோட்டார் சைக்கிள் மோதல் தந்தையும் 9 வயது மகனும் உயிரிழப்பு
இது தொடர்பான செய்திகள்
பரிந்துரைக்கப்பட்ட செய்திகள்

பல மணி நேர விமானத் தடைக்குப் பிறகு அமெரிக்க வான்வெளி மீண்டும் திறப்பு

மதுரை காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் தூக்கிட்டு உயிரிழப்பு காவலர்கள் பணியிடைநீக்கம்

மறுவாழ்வு பெற்ற முன்னாள் எல்.டி.டி.இ. உறுப்பினர்கள் 12,196 பேரின் நிலை அமைச்சர் விளக்கம்

பிரான்சில் போராட்டங்களை கட்டுப்படுத்தும் நிர்வாக உத்தரவுகள் அதிகரிப்பு

LAUGFS எரிவாயு விலை உயர்வு குறித்து நாடாளுமன்றத்தில் சஜித் பிரேமதாசாவுக்கும் சபாநாயகருக்கும் இடையே கடும் வாக்குவாதம்

இலங்கையின் உள்நாட்டு விமான சேவைகளில் துருக்கிய முதலீடு குறித்து ஆலோசனை
பிரான்ஸ் செய்திகள்

பிரான்சில் போராட்டங்களை கட்டுப்படுத்தும் நிர்வாக உத்தரவுகள் அதிகரிப்பு
14 Nov 2026

பிரான்ஸ் காவல்துறையின் ஆபத்து கொடுப்பனவு உயர்வு தொழிற்சங்கங்கள் அதிருப்தி
14 Nov 2026

பாரிஸ் அருகே A13 நெடுஞ்சாலை 9 மாதங்கள் மூடல் மாற்றுப்பாதைகள் அறிவிப்பு
13 Nov 2026

புயல் சார்லஸுக்குப் பிறகு லா துர்பியில் 30 டன் பாறைகள் சரிவு
13 Nov 2026

பிரான்ஸ் காவல்துறையின் ஆபத்து படியை உயர்த்தும் திட்டம் தொழிற்சங்கங்கள் அதிருப்தி
13 Nov 2026

மரியான் வாகன் மாயமான வழக்கில் புதிய டிஎன்ஏ ஆய்வுகள், சாட்சி தகவல்
13 Nov 2026

நவம்பர் 13ஆம் தேதி பிரான்ஸ் வானிலை முன்னறிவிப்பு வெளியீடு
13 Nov 2026

பிரான்ஸ் அதிபர் தேர்தல் டெடி ரினரின் முதல் பிரசாரப் பயணம் மருத்துவமனையில்
13 Nov 2026
இலங்கை செய்திகள்

மறுவாழ்வு பெற்ற முன்னாள் எல்.டி.டி.இ. உறுப்பினர்கள் 12,196 பேரின் நிலை அமைச்சர் விளக்கம்
14 Nov 2026

LAUGFS எரிவாயு விலை உயர்வு குறித்து நாடாளுமன்றத்தில் சஜித் பிரேமதாசாவுக்கும் சபாநாயகருக்கும் இடையே கடும் வாக்குவாதம்
14 Nov 2026

இலங்கையின் உள்நாட்டு விமான சேவைகளில் துருக்கிய முதலீடு குறித்து ஆலோசனை
14 Nov 2026

இலங்கை–கசகஸ்தான் இடையே தேசிய செயற்கை நுண்ணறிவு தரவு மையம், டிஜிட்டல் அரசு கட்டமைப்பு ஒத்துழைப்பு குறித்து பேச்சு
14 Nov 2026

அரசியலுக்குத் திரும்பும் எண்ணம் இல்லை காஞ்சன விஜேசேகர
14 Nov 2026

வனவிலங்குகளைப் பாதுகாக்க மதுரு ஓயா சாலை இரவில் மூடல்
14 Nov 2026

களுத்துறையில் உணவக உரிமையாளர் தம்பதி கொலை மேலும் ஒருவர் கைது
14 Nov 2026

பாலாங்கொடையில் சட்டவிரோத மதுபான உற்பத்திப் பொருட்கள் பறிமுதல் ஒருவர் கைது
14 Nov 2026
சினிமா செய்திகள்

‘ஜான் டோ’ திரைப்பட விமர்சனம் திருப்பங்கள் இருந்தும் தடுமாறும் திரில்லர்
13 Nov 2026

79 வயதில் ஆக்ஷன் காட்சிகள் முன்புபோல் எளிதல்ல என்கிறார் அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர்
13 Nov 2026

கே.பி.ஜெகனின் ‘ஜெயில் மேட்ஸ்’ பட டைட்டில் டீசர் வெளியீடு
13 Nov 2026

டொராண்டோ ஐரோப்பிய திரைப்பட விழாவில் கிரேக்கப் படத்துக்கு இடம்
13 Nov 2026

‘சார்பட்டா பரம்பரை’ குத்துச்சண்டை வளையத்தில் சாதியும் அரசியலும்
13 Nov 2026

ஹாரர் காமெடி படமாக உருவாகும் ‘எஃப் 6 பில்டிங் ஐவரி ஸ்ட்ரீட்’
12 Nov 2026

2027 புத்தாண்டில் மீண்டும் திரைக்கு வரும் விஜய்யின் ‘பைரவா’
12 Nov 2026

Apple TV-யில் வெளியாகும் ‘12 12 12’ ஜேமி டோர்னன், அந்தோனி மேக்கி மோதும் கொள்ளைத் த்ரில்லர்
12 Nov 2026
