September 8, 2026
Breaking News
குவைத்தில் ஏர் அரேபியா விமானங்கள் வரையறுக்கப்பட்ட அட்டவணையில் தொடர்கின்றன பிரான்சின் ஆறு மாவட்டங்களில் வியாழக்கிழமை கடும் இடியுடன் மழைக்கு வாய்ப்பு பிரான்ஸ் மாணவர்களின் பிசா தேர்வு முடிவுகள் வரலாறு காணாத சரிவு பிரான்ஸ் அதிபர் தேர்தல்: புருனோ ரெத்தாயோவின் எட்டு பேச்சாளர்கள் அறிவிப்பு ஹாரி–மேகன் அரச குடும்பப் பதவி குறித்து சார்லஸ் III விளக்கம் மரணத்தை நெருங்கிய அனுபவம் குறித்து ஷரோன் ஸ்டோன் விளக்கம் PISA தரவரிசையில் ஆசிய நாடுகள் ஆதிக்கம்: பிரான்ஸ் 27வது இடம் காசிமிர் கதாபாத்திரத்தை உருவாக்கிய கலைஞர் Yves Brunier காலமானார் ட்ராய்ஸில் வீட்டுக்குள் கத்திக்குத்துக் காயங்களுடன் தம்பதி சடலமாக மீட்பு ‘தி அப்ரைசிங்’ படத்தில் இன்றைய சமுதாயத்தையும் காணலாம்: ஆண்ட்ரூ கார்ஃபீல்ட் PISA தேர்வுக்கு பிரான்ஸ் மாணவர்களும் பள்ளிகளும் எவ்வாறு தேர்வு செய்யப்படுகின்றனர்? ஜெர்மனியில் வெளிநாட்டினர் அச்சம்: சாக்சனி-அன்ஹால்ட் தேர்தலில் AfD-க்கு சுமார் 44% வாக்குகள் சாக்சனி-அன்ஹால்ட் தேர்தலுக்குப் பின் தீவிர வலதுசாரிகளுக்கு எதிராகப் போராடும் பசுமைக் கட்சி சவுதி அரேபியாவில் ஹவுதி தாக்குதல்களுக்கு வளைகுடா நாடுகள் கண்டனம் ஹவாயை நெருங்கும் லோவெல் சூறாவளி: கனமழை எச்சரிக்கை குவைத்தில் ஏர் அரேபியா விமானங்கள் வரையறுக்கப்பட்ட அட்டவணையில் தொடர்கின்றன பிரான்சின் ஆறு மாவட்டங்களில் வியாழக்கிழமை கடும் இடியுடன் மழைக்கு வாய்ப்பு பிரான்ஸ் மாணவர்களின் பிசா தேர்வு முடிவுகள் வரலாறு காணாத சரிவு பிரான்ஸ் அதிபர் தேர்தல்: புருனோ ரெத்தாயோவின் எட்டு பேச்சாளர்கள் அறிவிப்பு ஹாரி–மேகன் அரச குடும்பப் பதவி குறித்து சார்லஸ் III விளக்கம் மரணத்தை நெருங்கிய அனுபவம் குறித்து ஷரோன் ஸ்டோன் விளக்கம் PISA தரவரிசையில் ஆசிய நாடுகள் ஆதிக்கம்: பிரான்ஸ் 27வது இடம் காசிமிர் கதாபாத்திரத்தை உருவாக்கிய கலைஞர் Yves Brunier காலமானார் ட்ராய்ஸில் வீட்டுக்குள் கத்திக்குத்துக் காயங்களுடன் தம்பதி சடலமாக மீட்பு ‘தி அப்ரைசிங்’ படத்தில் இன்றைய சமுதாயத்தையும் காணலாம்: ஆண்ட்ரூ கார்ஃபீல்ட் PISA தேர்வுக்கு பிரான்ஸ் மாணவர்களும் பள்ளிகளும் எவ்வாறு தேர்வு செய்யப்படுகின்றனர்? ஜெர்மனியில் வெளிநாட்டினர் அச்சம்: சாக்சனி-அன்ஹால்ட் தேர்தலில் AfD-க்கு சுமார் 44% வாக்குகள் சாக்சனி-அன்ஹால்ட் தேர்தலுக்குப் பின் தீவிர வலதுசாரிகளுக்கு எதிராகப் போராடும் பசுமைக் கட்சி சவுதி அரேபியாவில் ஹவுதி தாக்குதல்களுக்கு வளைகுடா நாடுகள் கண்டனம் ஹவாயை நெருங்கும் லோவெல் சூறாவளி: கனமழை எச்சரிக்கை
முகப்பு Asia News செய்தி
சர்ச்சைக்குரிய உணவு வழங்கல் நிறுவனம் குறித்து அவசர விசாரணை
Asia News

சர்ச்சைக்குரிய உணவு வழங்கல் நிறுவனம் குறித்து அவசர விசாரணை

📅 வெளியீடு: 30 Jun 2026 18:41 🔄 புதுப்பிப்பு: 30 Jun 2026 18:41 👤 Nerikkalam 👁 1 பார்வைகள்

நாட்டில் சர்ச்சைக்குள்ளாகியுள்ள பிரபல உணவு வழங்கல் வலையமைப்பு தொடர்பில் உடனடி விசாரணை நடத்தி அனைத்து விடயங்களையும் உள்ளடக்கிய விரிவான அறிக்கையை எதிர்வரும் ஜூலை 7ஆம் திகதிக்குள் சமர்ப்பிக்குமாறு தொழில் திணைக்களத்திற்கு தொழில் பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்க பணிப்புரை வழங்கியுள்ளார். தொழில் அமைச்சு இன்று (30) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறித்த நிறுவனத்தின் உரிமையாளர் எனக் கூறப்படும் நபரால் ஊழியர்கள் வாய்மொழி மற்றும் உடல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டதாக வெளியாகியுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பிலும் விசாரணை நடத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் ஊழியர் சேமலாப நிதி (EPF) மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி (ETF) கொடுப்பனவுகள் தொழிலாளர் சட்டங்களுக்கு இணங்க முறையாக செலுத்தப்பட்டுள்ளனவா என்பதையும் ஆராயுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இயங்கி வரும் 12 கிளைகளிலும் தொழில் திணைக்கள அதிகாரிகள் குழு ரீதியான பரிசோதனைகள் மற்றும் ஒருங்கிணைந்த ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளதுடன் கடந்த காலத்தில் மூடப்பட்ட கிளைகளில் பணியாற்றிய ஊழியர்களுக்கு சட்டப்படி வழங்கப்பட வேண்டிய இழப்பீடுகள் நட்டஈடுகள் மற்றும் தொழில்சார் உரிமைகள் வழங்கப்பட்டுள்ளனவா என்பதும் விசாரணைக்கு உட்படுத்தப்படும்.

அதேபோல் தற்போதைய ஊழியர்களிடமிருந்து பணிச்சூழல் வேலை நிபந்தனைகள் தொழில்துறை தகராறுகள் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்த தகவல்களும் நேரடியாகப் பெறப்படவுள்ளன. விசாரணையின் போது சேகரிக்கப்படும் அனைத்து தகவல்களையும் உள்ளடக்கிய முழுமையான அறிக்கையை ஜூலை 7ஆம் திகதிக்குள் தொழில் பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்கவிடம் சமர்ப்பிக்குமாறு தொழில் திணைக்களத்திற்கு அதிகாரப்பூர்வமாக அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

சுவாரஸ்யமான செய்திகள்
இது தொடர்பான செய்திகள்
பரிந்துரைக்கப்பட்ட செய்திகள்
பிரான்ஸ் செய்திகள்
பிரான்சின் தென்கிழக்கில் இடியுடன் கூடிய மழை மேகங்கள்
பிரான்சின் ஆறு மாவட்டங்களில் வியாழக்கிழமை கடும் இடியுடன் மழைக்கு வாய்ப்பு
08 Sep 2026
பிரான்ஸ் பள்ளி மாணவர்கள் வகுப்பறையில் கல்வி பயிலும் காட்சி
பிரான்ஸ் மாணவர்களின் பிசா தேர்வு முடிவுகள் வரலாறு காணாத சரிவு
08 Sep 2026
பிரான்ஸ் அதிபர் தேர்தல் வேட்பாளர் புருனோ ரெத்தாயோவின் பிரசாரக் குழு
பிரான்ஸ் அதிபர் தேர்தல்: புருனோ ரெத்தாயோவின் எட்டு பேச்சாளர்கள் அறிவிப்பு
08 Sep 2026
PISA மாணவர் தரவரிசை தொடர்பான வகுப்பறை காட்சி
PISA தரவரிசையில் ஆசிய நாடுகள் ஆதிக்கம்: பிரான்ஸ் 27வது இடம்
08 Sep 2026
பிரான்ஸின் ட்ராய்ஸ் நகரில் தம்பதி மரணம் தொடர்பான காவல்துறை விசாரணை
ட்ராய்ஸில் வீட்டுக்குள் கத்திக்குத்துக் காயங்களுடன் தம்பதி சடலமாக மீட்பு
08 Sep 2026
PISA மதிப்பீட்டில் பங்கேற்கும் பிரான்ஸ் பள்ளி மாணவர்கள்
PISA தேர்வுக்கு பிரான்ஸ் மாணவர்களும் பள்ளிகளும் எவ்வாறு தேர்வு செய்யப்படுகின்றனர்?
08 Sep 2026
பிரான்ஸ் காக்னஸ்-சூர்-மெரில் உள்ள ரெனுவார் அருங்காட்சியகம்
பிரான்ஸ் ரெனுவார் அருங்காட்சியகத்தில் 4 கலைப்பொருட்கள் திருட்டு
08 Sep 2026
பிரான்ஸ் பள்ளி முன்பு நிற்கும் மாணவர்கள் மற்றும் பள்ளி கட்டிடம்
பிரான்ஸ் பள்ளிகளில் அபாயா தடை: LFI மீது அரசியல் கட்சிகள் கடும் விமர்சனம்
08 Sep 2026
இலங்கை செய்திகள்
இலங்கையின் முக்கிய நீர்த்தேக்கத்தில் குறைந்த நீர்மட்டம்
இலங்கையின் முக்கிய நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் 34% மட்டுமே
08 Sep 2026
இலங்கை அரசுப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் வேலைநிறுத்தம்
அரசுப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் 09ஆம் தேதி ஒருநாள் வேலைநிறுத்தம்
08 Sep 2026
இலங்கையில் செயல்படும் லங்கா சதொச விற்பனை நிலையம்
2024-2025 காலகட்டத்தில் 31 சதொச கிளைகள் மூடல்
08 Sep 2026
இலங்கை நாடாளுமன்றத்தில் ஊடக நிபுணர்கள் நிறுவன மசோதா தொடர்பான அறிவிப்பு
ஊடக நிபுணர்கள் நிறுவன மசோதா தொடர்பில் உச்சநீதிமன்றத் தீர்மானம்
08 Sep 2026
முல்லைத்தீவு புதுமாத்தளன் கடற்கரையில் பறிமுதல் செய்யப்பட்ட மீன் தொகை
முல்லைத்தீவில் வெடிபொருள் பயன்படுத்திப் பிடித்ததாகக் கூறப்படும் 3,200 கிலோ மீன் பறிமுதல்; பெண் கைது
08 Sep 2026
கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்ட குஷ் மற்றும் ஹஷிஷ் போதைப்பொருட்கள்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ.5.13 கோடி போதைப்பொருளுடன் இரு தாய்லாந்து நாட்டவர்கள் கைது
08 Sep 2026
இலங்கை 22ஆவது அரசியலமைப்பு திருத்தம் குறித்து அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தியின் விளக்கம்
22ஆவது திருத்தம் குறித்து ஜனாதிபதி பேச்சு: அமைச்சர் விளக்கம்
08 Sep 2026
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கை அதிகாரப்பூர்வ பயணம்
இலங்கை வரும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்
08 Sep 2026
சினிமா செய்திகள்

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading