September 8, 2026
Breaking News
ஐரோப்பிய ஒன்றிய குடியுரிமை: தகுதியை நிர்ணயிக்கும் முக்கிய அம்சங்கள் பெர்கோ முதுகுத் துணை மெத்தை 989.40 யூரோ விலையில் Cergy குடியிருப்பில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக 31 வயது நபர் மீது குற்றச்சாட்டு மருத்துவப் பரிசோதனைக்காக டேவிஸ் கிண்ணப் போட்டியிலிருந்து விலகிய ஆர்தர் ஃபில்ஸ் காசிமிரை உருவாக்கிய கலைஞர் Yves Brunier 85 வயதில் மறைவு வெனிஸ் திரைப்பட விழாவில் எலான் மஸ்க் ஆவணப்படத்தின் முதல் டீசர் வெளியீடு உலக மாணவர்களின் கல்வித் திறன் சரிவு: பிசா தரவுகள் வெளியிட்ட நிலவரம் இளவரசர் ஜோர்ஜ் ஈட்டன் கல்லூரியில் முதல் நாள் ரஷ்யா–வட கொரியா இடையே முதல் சாலைப் பாலம் திறப்பு குவைத்தில் ஏர் அரேபியா விமானங்கள் வரையறுக்கப்பட்ட அட்டவணையில் தொடர்கின்றன பிரான்சின் ஆறு மாவட்டங்களில் வியாழக்கிழமை கடும் இடியுடன் மழைக்கு வாய்ப்பு பிரான்ஸ் மாணவர்களின் பிசா தேர்வு முடிவுகள் வரலாறு காணாத சரிவு ஹாரி–மேகன் அரச குடும்பப் பதவி குறித்து சார்லஸ் III விளக்கம் பிரான்ஸ் அதிபர் தேர்தல்: புருனோ ரெத்தாயோவின் எட்டு பேச்சாளர்கள் அறிவிப்பு மரணத்தை நெருங்கிய அனுபவம் குறித்து ஷரோன் ஸ்டோன் விளக்கம் ஐரோப்பிய ஒன்றிய குடியுரிமை: தகுதியை நிர்ணயிக்கும் முக்கிய அம்சங்கள் பெர்கோ முதுகுத் துணை மெத்தை 989.40 யூரோ விலையில் Cergy குடியிருப்பில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக 31 வயது நபர் மீது குற்றச்சாட்டு மருத்துவப் பரிசோதனைக்காக டேவிஸ் கிண்ணப் போட்டியிலிருந்து விலகிய ஆர்தர் ஃபில்ஸ் காசிமிரை உருவாக்கிய கலைஞர் Yves Brunier 85 வயதில் மறைவு வெனிஸ் திரைப்பட விழாவில் எலான் மஸ்க் ஆவணப்படத்தின் முதல் டீசர் வெளியீடு உலக மாணவர்களின் கல்வித் திறன் சரிவு: பிசா தரவுகள் வெளியிட்ட நிலவரம் இளவரசர் ஜோர்ஜ் ஈட்டன் கல்லூரியில் முதல் நாள் ரஷ்யா–வட கொரியா இடையே முதல் சாலைப் பாலம் திறப்பு குவைத்தில் ஏர் அரேபியா விமானங்கள் வரையறுக்கப்பட்ட அட்டவணையில் தொடர்கின்றன பிரான்சின் ஆறு மாவட்டங்களில் வியாழக்கிழமை கடும் இடியுடன் மழைக்கு வாய்ப்பு பிரான்ஸ் மாணவர்களின் பிசா தேர்வு முடிவுகள் வரலாறு காணாத சரிவு ஹாரி–மேகன் அரச குடும்பப் பதவி குறித்து சார்லஸ் III விளக்கம் பிரான்ஸ் அதிபர் தேர்தல்: புருனோ ரெத்தாயோவின் எட்டு பேச்சாளர்கள் அறிவிப்பு மரணத்தை நெருங்கிய அனுபவம் குறித்து ஷரோன் ஸ்டோன் விளக்கம்

Tag: Employment

இங்கிலாந்தில் வேலை செய்பவர்கள் எச்சரிக்கை

இங்கிலாந்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள் குறிப்பாக வெளிநாட்டு மற்றும் புலம்பெயர் தொழிலாளர்கள் வேலை சுரண்டலின் அறிகுறிகளை கவனமாக அடையாளம் காண வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் மற்றும் தொழிலாளர் உரிமை அமைப்புகள் வெளியிட்டுள்ள வழிகாட்டலின்படி சில முதலாளிகள் அல்லது இடைத்தரகர்கள் தொழிலாளர்களை சட்டவிரோதமாக கட்டுப்படுத்தி, குறைந்த சம்பளம் வழங்குதல், மிரட்டல், கட்டாய இங்கிலாந்தில் வேலை ஆவணங்களை பறிமுதல் செய்தல் போன்ற செயல்களில் ஈடுபடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலைகள் நவீன அடிமைத்தனம் அல்லது தொழிலாளர் சுரண்டலாக […]

வேலை இழப்பு உதவித்தொகை 3 மாதம் வரை நிறுத்தம்

Europe News, பிரான்சில் சமூக மற்றும் வரி மோசடிகளை கட்டுப்படுத்தும் புதிய சட்டம் 2026 ஜூன் 25 முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன் கீழ் வேலை இழப்பு உதவித்தொகை (Allocation chômage / ARE) பெறுபவரிடம் மோசடி செய்ததற்கான வலுவான ஆரம்ப ஆதாரங்கள் இருப்பதாக France Travail அமைப்பு கருதினால் அவருக்கான உதவித்தொகையை அதிகபட்சம் 3 மாதங்கள் வரை தற்காலிகமாக நிறுத்த முடியும். உதவித்தொகை நிறுத்தப்படுவதற்கு முன் அல்லது அதன் பின்னர் சம்பந்தப்பட்ட நபருக்கு தனது விளக்கத்தையும் […]

சர்ச்சைக்குரிய உணவு வழங்கல் நிறுவனம் குறித்து அவசர விசாரணை

நாட்டில் சர்ச்சைக்குள்ளாகியுள்ள பிரபல உணவு வழங்கல் வலையமைப்பு தொடர்பில் உடனடி விசாரணை நடத்தி அனைத்து விடயங்களையும் உள்ளடக்கிய விரிவான அறிக்கையை எதிர்வரும் ஜூலை 7ஆம் திகதிக்குள் சமர்ப்பிக்குமாறு தொழில் திணைக்களத்திற்கு தொழில் பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்க பணிப்புரை வழங்கியுள்ளார். தொழில் அமைச்சு இன்று (30) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறித்த நிறுவனத்தின் உரிமையாளர் எனக் கூறப்படும் நபரால் ஊழியர்கள் வாய்மொழி மற்றும் உடல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டதாக வெளியாகியுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பிலும் விசாரணை நடத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் […]

இளைஞர் வேலைவாய்ப்பில் நல்ல செய்தி

இலங்கையில் இளைஞர் வேலைஇல்லா விகிதம் கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் கணிசமாக குறைந்துள்ளதாக துணை அமைச்சர் தெரிவித்துள்ளார். அரசின் வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டு திட்டங்கள் பலன் அளிக்கத் தொடங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.அவரின் கூற்றுப்படி தொழிற்பயிற்சி, திறன் மேம்பாட்டு நிகழ்ச்சிகள் மற்றும் தனியார் துறையுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட வேலைவாய்ப்பு முயற்சிகள் காரணமாக இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன. இதன் மூலம் பலர் தொழில்துறையிலும் சேவைத் துறையிலும் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இளைஞர்களின் திறன்களை சர்வதேச வேலைவாய்ப்பு சந்தையின் தேவைகளுக்கு ஏற்ப […]

பிரான்சில் வேலைவிட்டு வெளியேறும் ஊழியர்களுக்கு முக்கிய மாற்றம்

France Tamil News,பிரான்சில் CDI (Contrat à Durée Indéterminée) நிரந்தர வேலை ஒப்பந்தத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் முதலாளிகள் பரஸ்பர உடன்பாட்டின் அடிப்படையில் வேலை ஒப்பந்தத்தை முடிக்கும் நடைமுறையான Rupture Conventionnelle தொடர்பாக புதிய சட்ட மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. 2026 செப்டம்பர் 1 முதல் அமலுக்கு வரும் இந்த மாற்றத்தின் படி Rupture Conventionnelle மூலம் பணியை விட்டு வெளியேறும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் வேலை இழப்பு உதவித்தொகை (Allocation Chômage) பெறும் அதிகபட்ச காலம் குறைக்கப்படுகிறது. […]

தனியார் துறையில் 5 இலட்சம் ஊழியர் தட்டுப்பாடு

இலங்கையின் தனியார் துறையில் தற்போது 4 முதல் 5 இலட்சம் வரையிலான ஊழியர்களுக்கான கடுமையான தட்டுப்பாடு நிலவி வருவதாக கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர் பல்கலைக்கழகங்களில் இருந்து வெளியேறும் பட்டதாரிகளிடம் நடைமுறை அறிவும் வணிகத் தொடர்பு மொழித்திறனும் போதிய அளவில் இல்லாததே இந்த நிலைக்கு முக்கிய காரணம் எனக் குறிப்பிட்டார். ஆடை உற்பத்தி மற்றும் உணவு பதப்படுத்துதல் உள்ளிட்ட பல தொழிற்துறைகள் நவீன தொழில்நுட்ப […]