
இதன்படி, முன்பே நிர்ணயிக்கப்பட்டிருந்த கடைசி தேதி மாற்றப்பட்டு 31 டிசம்பர் 2025 வரை பெயர் விவரங்களை புதுப்பிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அரசின் இந்த முடிவு பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்டு நேரத்தில் பதிவேட்டை புதுப்பிக்க முடியாத மக்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முக்கியமாக பேரிடர் காலத்தில் இழந்த சொத்து விபரங்கள், உயிரிழப்புக்கள் மற்றும் உங்களைச் சார்ந்த சகல விடயங்களையும் இதில் சமர்ப்பிக்க முடியும்

மறுசான்றிதழ் விண்ணப்பப் படிவம் (B Form) மாதிரியாக பின்வரும் தகவல்கள் முக்கியமாக வழங்க வேண்டியவை, மேலதிக தகவல்களுக்கு கீழே இணைக்கப்பட்டுள்ள மாதிரி பருவத்தை முழுமையாக பார்வையிடவும்.
1. விண்ணப்பதாரர் விவரங்கள்
முழுப் பெயர் : ________________________________
தந்தை / தாயின் பெயர் : ________________________________
பிறந்த தேதி : ____ / ____ / ______
பாலினம் : ஆண் / பெண் / பிற
தேசியம் : ________________________________
திருமண நிலை : திருமணமானவர் / திருமணமாகாதவர்
2. அடையாள விவரங்கள்
அடையாள அட்டை / பாஸ்போர்ட் எண் : ________________________________
வெளியீட்டுத் தேதி : ____ / ____ / ______
வெளியீட்டுந் நாடு : ________________________________
3. முகவரி விவரங்கள்
தற்போதைய முகவரி :
தொலைபேசி எண் : ________________________________
மின்னஞ்சல் : ________________________________
4. குடும்ப விவரங்கள்
துணைவர் பெயர் (இருந்தால்) : ________________________________
குழந்தைகள் எண்ணிக்கை : ________________________________
5. மறுசான்றிதழ் கோருவதற்கான காரணம்
(பொருத்தமானதை குறிப்பிடவும்)
☐ காலாவதி ☐ விவர மாற்றம் ☐ இழப்பு / சேதம் ☐ பிற காரணம் : ________________________________
நலத்திட்ட உதவிகளை இழக்காமல் பெற விரும்பும் அனைவரும், 31.12.2025க்குள் தங்களின் பெயர் விவரங்களை சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.






























