சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4

France immigration, French citizenship

பிரான்சில் வசிக்கும் வெளிநாட்டவர்களுக்கு முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் 2026 மே 1 முதல் குடியிருப்பு அனுமதி (Carte de séjour) குடியுரிமை (Naturalisation) மற்றும் பல நிர்வாக ஆவணங்களுக்கான கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. புதிய 2026 Finance Law அடிப்படையில் இந்த உயர்வுகள் அமல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

📢 உங்கள் வணிக விளம்பரங்களுக்கு இன்றே அழையுங்கள்!

WhatsApp / Call: +94 76 572 9042

முன்பு முதல் முறையாக வழங்கப்பட்ட தற்காலிக அல்லது பல ஆண்டுகள் செல்லுபடியாகும் Carte de séjour பெறுவதற்கான மொத்த கட்டணம் €225 ஆக இருந்தது. தற்போது இது €350 ஆக உயர்ந்துள்ளது. இதில்:

  • €300 – முக்கிய வரி (taxe)
  • €50 – timbre fiscal / droit de timbre

என பிரிக்கப்பட்டுள்ளது. இந்த உயர்வு 10 ஆண்டு Carte de résident களுக்கும் பொருந்தும். மாணவர்கள் மற்றும் Seasonal Workers களுக்கும் இரட்டிப்பு கட்டணம் முன்பு €75 செலுத்திய மாணவர்கள் seasonal workers, au pair, job-seeker permit மற்றும் சில family reunification பிரிவினரின் கட்டணம் தற்போது €150 ஆக உயர்ந்துள்ளது.

  • €100 முக்கிய கட்டணம்
  • €50 fiscal stamp
French Citizenship விண்ணப்ப கட்டணம் €255

French nationality / naturalisation விண்ணப்பங்களுக்கான timbre fiscal கட்டணம் மிகப்பெரிய அளவில் உயர்த்தப்பட்டுள்ளது.

  • பழைய கட்டணம்: €55
  • புதிய கட்டணம்: €255

இந்த உயர்வு naturalisation, reintegration மற்றும் declaration of nationality விண்ணப்பங்களுக்கும் பொருந்தும்.

📢 உங்கள் வணிக விளம்பரங்களுக்கு இன்றே அழையுங்கள்!

WhatsApp / Call: +94 76 572 9042

Driving Licence மாற்றத்திற்கும் புதிய கட்டணம் வெளிநாட்டு driving licence-ஐ French licence ஆக மாற்றும் விண்ணப்பங்களுக்கு தற்போது புதிய €40 கட்டணம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முன்பு இந்த சேவை இலவசமாக இருந்தது.

தற்காலிக Residence Authorisation களுக்கும் கட்டணம் முன்பு இலவசமாக வழங்கப்பட்ட Autorisation Provisoire de Séjour (APS) களுக்கும் தற்போது €100 கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த அனுமதிகள் பொதுவாக

  • volunteer வேலைகள்
  • கடுமையாக நோயுற்ற குழந்தைகளின் பெற்றோர்
  • சில விசேட மனிதாபிமான நிலைகள்

போன்றவர்களுக்கு வழங்கப்பட்டன.

பிரான்ஸ் அரசு ஐரோப்பிய நாடுகளின் சராசரி நிர்வாக கட்டணத்துடன் ஒப்பிடும்படி இந்த உயர்வு செய்யப்படுவதாக கூறியுள்ளது. ஆனால் குடியேற்ற ஆதரவு அமைப்புகள் இதை குடியேற்றத்தாரர்களுக்கு பெரிய நிதிச் சுமை என விமர்சித்துள்ளன.

Leave a Reply

Recent posts

Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

இது போன்று தேவையான முக்கிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள கீழுள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியினை உள்ளிட்டு சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள்