சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4

France immigration, பிரான்சில் சட்டபூர்வ (Legal) குடியேற்றத்தை தற்காலிகமாக மூன்று ஆண்டுகள் நிறுத்த வேண்டும் என்ற கருத்துக்கு பெரும்பான்மையான பிரெஞ்சு மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக புதிய கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது.

இந்த விவாதம் மீண்டும் தீவிரமானதற்குக் காரணமாக பிரான்ஸ் நீதி அமைச்சர் Gérald Darmanin சமீபத்தில் பிரான்ஸ் தற்போது ஒருங்கிணைப்பு மற்றும் சமூக உட்கொள்ளும் திறனின் எல்லையை அடைந்துவிட்டது என்று கூறி சட்டபூர்வ குடியேற்றத்திற்கு மூன்று ஆண்டு moratorium (தற்காலிக நிறுத்தம்) பரிந்துரைத்தது குறிப்பிடப்படுகிறது.

📢 உங்கள் வணிக விளம்பரங்களுக்கு இன்றே அழையுங்கள்!

WhatsApp / Call: +94 76 572 9042

  • பெண்களில் 64% பேர் இந்த முடிவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
  • ஆண்களில் 61% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
  • 18–24 வயதுக்குட்பட்ட இளைஞர்களில் ஆதரவு அதிகமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் அரசியல் நோக்கில் இடதுசாரி மற்றும் வலதுசாரி அணிகளுக்கு இடையில் தெளிவான கருத்து வேறுபாடு காணப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வலதுசாரி ஆதரவாளர்கள் இந்த திட்டத்திற்கு அதிக ஆதரவு அளித்துள்ள நிலையில் இடதுசாரி வாக்காளர்களில் எதிர்ப்பு அதிகமாக உள்ளது.

இந்த கருத்துக்கணிப்பு தற்போது France immigration கொள்கைகள், குடும்ப இணைப்பு (regroupement familial) வேலைவாய்ப்பு மற்றும் சமூக ஒருங்கிணைப்பு தொடர்பான அரசியல் விவாதங்களை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

Leave a Reply

Recent posts

Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

இது போன்று தேவையான முக்கிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள கீழுள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியினை உள்ளிட்டு சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள்