September 8, 2026
Breaking News
ஐரோப்பிய ஒன்றிய குடியுரிமை: தகுதியை நிர்ணயிக்கும் முக்கிய அம்சங்கள் பெர்கோ முதுகுத் துணை மெத்தை 989.40 யூரோ விலையில் Cergy குடியிருப்பில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக 31 வயது நபர் மீது குற்றச்சாட்டு மருத்துவப் பரிசோதனைக்காக டேவிஸ் கிண்ணப் போட்டியிலிருந்து விலகிய ஆர்தர் ஃபில்ஸ் காசிமிரை உருவாக்கிய கலைஞர் Yves Brunier 85 வயதில் மறைவு வெனிஸ் திரைப்பட விழாவில் எலான் மஸ்க் ஆவணப்படத்தின் முதல் டீசர் வெளியீடு உலக மாணவர்களின் கல்வித் திறன் சரிவு: பிசா தரவுகள் வெளியிட்ட நிலவரம் இளவரசர் ஜோர்ஜ் ஈட்டன் கல்லூரியில் முதல் நாள் ரஷ்யா–வட கொரியா இடையே முதல் சாலைப் பாலம் திறப்பு குவைத்தில் ஏர் அரேபியா விமானங்கள் வரையறுக்கப்பட்ட அட்டவணையில் தொடர்கின்றன பிரான்சின் ஆறு மாவட்டங்களில் வியாழக்கிழமை கடும் இடியுடன் மழைக்கு வாய்ப்பு பிரான்ஸ் மாணவர்களின் பிசா தேர்வு முடிவுகள் வரலாறு காணாத சரிவு பிரான்ஸ் அதிபர் தேர்தல்: புருனோ ரெத்தாயோவின் எட்டு பேச்சாளர்கள் அறிவிப்பு ஹாரி–மேகன் அரச குடும்பப் பதவி குறித்து சார்லஸ் III விளக்கம் மரணத்தை நெருங்கிய அனுபவம் குறித்து ஷரோன் ஸ்டோன் விளக்கம் ஐரோப்பிய ஒன்றிய குடியுரிமை: தகுதியை நிர்ணயிக்கும் முக்கிய அம்சங்கள் பெர்கோ முதுகுத் துணை மெத்தை 989.40 யூரோ விலையில் Cergy குடியிருப்பில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக 31 வயது நபர் மீது குற்றச்சாட்டு மருத்துவப் பரிசோதனைக்காக டேவிஸ் கிண்ணப் போட்டியிலிருந்து விலகிய ஆர்தர் ஃபில்ஸ் காசிமிரை உருவாக்கிய கலைஞர் Yves Brunier 85 வயதில் மறைவு வெனிஸ் திரைப்பட விழாவில் எலான் மஸ்க் ஆவணப்படத்தின் முதல் டீசர் வெளியீடு உலக மாணவர்களின் கல்வித் திறன் சரிவு: பிசா தரவுகள் வெளியிட்ட நிலவரம் இளவரசர் ஜோர்ஜ் ஈட்டன் கல்லூரியில் முதல் நாள் ரஷ்யா–வட கொரியா இடையே முதல் சாலைப் பாலம் திறப்பு குவைத்தில் ஏர் அரேபியா விமானங்கள் வரையறுக்கப்பட்ட அட்டவணையில் தொடர்கின்றன பிரான்சின் ஆறு மாவட்டங்களில் வியாழக்கிழமை கடும் இடியுடன் மழைக்கு வாய்ப்பு பிரான்ஸ் மாணவர்களின் பிசா தேர்வு முடிவுகள் வரலாறு காணாத சரிவு பிரான்ஸ் அதிபர் தேர்தல்: புருனோ ரெத்தாயோவின் எட்டு பேச்சாளர்கள் அறிவிப்பு ஹாரி–மேகன் அரச குடும்பப் பதவி குறித்து சார்லஸ் III விளக்கம் மரணத்தை நெருங்கிய அனுபவம் குறித்து ஷரோன் ஸ்டோன் விளக்கம்
முகப்பு Europe News செய்தி
பிரான்சில் குடியிருப்பு அனுமதி கட்டணம் உயர்வு
Europe News

வெளிநாட்டவர்களுக்கு குடியிருப்பு அனுமதி கட்டணம் உயர்வு

📅 வெளியீடு: 23 Apr 2026 23:21 🔄 புதுப்பிப்பு: 23 Apr 2026 23:21 👤 Nerikkalam 👁 1 பார்வைகள்

பிரான்சில் குடியிருப்பு அனுமதி கட்டணம் உயர்வு 2026.

பிரான்சில் வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும் குடியிருப்பு அனுமதி (Titre de séjour) தொடர்பான வரிகளில் முக்கியமான மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. 2026 மே 1 முதல் இந்த அனுமதி பெற வேண்டிய கட்டணங்கள் அதிகரிக்கப்படுகின்றன.

பிரான்சில் குடியிருப்பு அனுமதி கட்டணம் உயர்வு மாற்றத்தின் படி முதன்முறையாக குடியிருப்பு அனுமதி அட்டை பெறும் நபர்கள் தற்போது செலுத்தும் 225 யூரோவிற்குப் பதிலாக 350 யூரோ செலுத்த வேண்டியுள்ளது.

வகைபழைய கட்டணம்புதிய கட்டணம் (2026)
முதல் முறையாக Titre de séjour225 €350 €
குறைந்த கட்டணம் (மாணவர்கள், சில பிரிவுகள்)75 €150 €
புதுப்பிப்பு (Renewal)250 €250 €
தற்காலிக தங்குமதி அனுமதி (APS)இல்லை100 €

குறிப்பிட்ட சில பிரிவுகளுக்கு (மாணவர்கள் பருவகால தொழிலாளர்கள், குடும்ப இணைப்பு போன்றவை) வழங்கப்படும் குறைந்த கட்டணமும் 75 யூரோவிலிருந்து 150 யூரோவாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் அனுமதி புதுப்பிப்புக்கான கட்டணமும் 250 யூரோவாக உயர்த்தப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் தற்காலிக தங்குமிட அனுமதி (autorisation provisoire de séjour) பெறுவதற்கும் புதியதாக 100 யூரோ கட்டணம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனுடன் குடியுரிமை விண்ணப்பங்கள் மற்றும் நீண்டகால விசாக்களுக்கு விதிக்கப்படும் வரிகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இந்த மாற்றங்கள் அனைத்தும் 2026 நிதி சட்டத்தின் ஒரு பகுதியாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த புதிய கட்டணங்கள் பிரான்சில் வாழ விரும்பும் வெளிநாட்டவர்களுக்கு கூடுதல் செலவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சுவாரஸ்யமான செய்திகள்
இது தொடர்பான செய்திகள்
பரிந்துரைக்கப்பட்ட செய்திகள்
பிரான்ஸ் செய்திகள்
இலங்கை செய்திகள்
இலங்கையின் முக்கிய நீர்த்தேக்கத்தில் குறைந்த நீர்மட்டம்
இலங்கையின் முக்கிய நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் 34% மட்டுமே
08 Sep 2026
இலங்கை அரசுப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் வேலைநிறுத்தம்
அரசுப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் 09ஆம் தேதி ஒருநாள் வேலைநிறுத்தம்
08 Sep 2026
இலங்கையில் செயல்படும் லங்கா சதொச விற்பனை நிலையம்
2024-2025 காலகட்டத்தில் 31 சதொச கிளைகள் மூடல்
08 Sep 2026
இலங்கை நாடாளுமன்றத்தில் ஊடக நிபுணர்கள் நிறுவன மசோதா தொடர்பான அறிவிப்பு
ஊடக நிபுணர்கள் நிறுவன மசோதா தொடர்பில் உச்சநீதிமன்றத் தீர்மானம்
08 Sep 2026
முல்லைத்தீவு புதுமாத்தளன் கடற்கரையில் பறிமுதல் செய்யப்பட்ட மீன் தொகை
முல்லைத்தீவில் வெடிபொருள் பயன்படுத்திப் பிடித்ததாகக் கூறப்படும் 3,200 கிலோ மீன் பறிமுதல்; பெண் கைது
08 Sep 2026
கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்ட குஷ் மற்றும் ஹஷிஷ் போதைப்பொருட்கள்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ.5.13 கோடி போதைப்பொருளுடன் இரு தாய்லாந்து நாட்டவர்கள் கைது
08 Sep 2026
இலங்கை 22ஆவது அரசியலமைப்பு திருத்தம் குறித்து அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தியின் விளக்கம்
22ஆவது திருத்தம் குறித்து ஜனாதிபதி பேச்சு: அமைச்சர் விளக்கம்
08 Sep 2026
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கை அதிகாரப்பூர்வ பயணம்
இலங்கை வரும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்
08 Sep 2026
சினிமா செய்திகள்

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading