கடந்த வாரத்திலிருந்து தங்க விலையில் எவ்வித மாற்றங்களும் இன்றி அதே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதன்படி இன்றைய தினத்திற்கான (24) தங்க விலை வெளியாகியுள்ளது.
அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி,
🔅24 கரட் தங்கம் பவுண் ஒன்று 330,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
🔅22 கரட் தங்கம் பவுண் ஒன்று 303,600 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.





Leave a Reply