சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

நாட்டில் தங்கத்தின் விலை நேற்றைய (14) நாளுடன் ஒப்பிடுகையில் இன்றைய தினம் 10,000 ரூபாயினால் குறவைடைந்துள்ளது.

இதன்படி கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய முற்பகல் தங்க விற்பனை நிலவரப்படி,

🔅24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 330,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

🔅நேற்றைய தினம் 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 340,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது

🔅அதேநேரம் இன்று 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 305,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

🔅இது நேற்றைய நாளில் 314,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading