September 11, 2026
Breaking News
படகுப் போட்டியின் விறுவிறுப்பில் கவரும் சூரியின் ‘மண்டாடி’ உயிருக்கு ஆபத்து என புகார் அளித்த துணை நடிகர் கொலை: 4 பேர் கைது கோவை கூமாட்டி பழங்குடி கிராமத்தில் வீடுகளும் மின்சாரமும் இன்றி தவிக்கும் மக்கள் செபாஸ்தியன் டெலோகுவை கட்சியில் இருந்து நீக்கப் போவதில்லை: மாதில்த் பனோ திபிலிசி சாலைப் பணியில் ஆயிரம் ஆண்டு பழமையான மண்பாண்டப் பட்டறை கண்டுபிடிப்பு குவைத் குடியிருப்பில் சண்டை புகாரில் 20 மதுபானப் பாட்டில்கள் பறிமுதல் ஈரான் மீண்டும் ஏவுகணை உற்பத்தியைத் தொடங்கியதாக தகவல் குவைத் உணவகத்தில் 18 வயது இளைஞர் மீது கடும் தாக்குதல் அமீரை அவமதித்தும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு நிதியளித்தும் குற்றம்: குவைத் குடிமகனுக்கு 5 ஆண்டு சிறை ஈரானுடன் தொடர்புடைய வலையமைப்புகள் மீது அமெரிக்கா தடை ஈரான் அணுசக்தி நிலையங்களை ஆய்வு செய்ய சர்வதேச அணுசக்தி முகமைக்கு அனுமதி மறுப்பு பீகாரில் வெள்ளம்: 43 லட்சம் பேர் பாதிப்பு பிரிட்டனில் அகதி மேல்முறையீட்டு நிலுவை அதிகரிப்பு வேகம் குறைந்தது அல்ஜீரியாவுடனான உறவு முறிவு தற்காலிகமாக இருக்கும் என ஐக்கிய அரபு அமீரகம் நம்பிக்கை பதிப்புரிமை உத்தரவு மீறல் புகார்: இளையராஜாவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் படகுப் போட்டியின் விறுவிறுப்பில் கவரும் சூரியின் ‘மண்டாடி’ உயிருக்கு ஆபத்து என புகார் அளித்த துணை நடிகர் கொலை: 4 பேர் கைது கோவை கூமாட்டி பழங்குடி கிராமத்தில் வீடுகளும் மின்சாரமும் இன்றி தவிக்கும் மக்கள் செபாஸ்தியன் டெலோகுவை கட்சியில் இருந்து நீக்கப் போவதில்லை: மாதில்த் பனோ திபிலிசி சாலைப் பணியில் ஆயிரம் ஆண்டு பழமையான மண்பாண்டப் பட்டறை கண்டுபிடிப்பு குவைத் குடியிருப்பில் சண்டை புகாரில் 20 மதுபானப் பாட்டில்கள் பறிமுதல் ஈரான் மீண்டும் ஏவுகணை உற்பத்தியைத் தொடங்கியதாக தகவல் குவைத் உணவகத்தில் 18 வயது இளைஞர் மீது கடும் தாக்குதல் அமீரை அவமதித்தும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு நிதியளித்தும் குற்றம்: குவைத் குடிமகனுக்கு 5 ஆண்டு சிறை ஈரானுடன் தொடர்புடைய வலையமைப்புகள் மீது அமெரிக்கா தடை ஈரான் அணுசக்தி நிலையங்களை ஆய்வு செய்ய சர்வதேச அணுசக்தி முகமைக்கு அனுமதி மறுப்பு பீகாரில் வெள்ளம்: 43 லட்சம் பேர் பாதிப்பு பிரிட்டனில் அகதி மேல்முறையீட்டு நிலுவை அதிகரிப்பு வேகம் குறைந்தது அல்ஜீரியாவுடனான உறவு முறிவு தற்காலிகமாக இருக்கும் என ஐக்கிய அரபு அமீரகம் நம்பிக்கை பதிப்புரிமை உத்தரவு மீறல் புகார்: இளையராஜாவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
முகப்பு News செய்தி
2026 வரவு செலவு திட்ட வாக்கெடுப்பில் இருந்து விலகுவதற்கு இலங்கை தமிழரசுக் கட்சி ஏகமனதாக தீர்மானித்துள்ளது
News

வரவு செலவு திட்ட வாக்கெடுப்பில் இருந்து தமிழரசு கட்சி விலகல்

📅 வெளியீடு: 15 Nov 2025 03:59 🔄 புதுப்பிப்பு: 15 Nov 2025 04:00 👤 Nerikkalam 👁 2 பார்வைகள்

பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட வாக்கெடுப்பின் போது இலங்கை தமிழரசு கட்சி நடுநிலை வகிக்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

இன்று (14) இடம்பெறும் விவாதத்தில் கலந்துகொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் தெரிவித்துள்ளதாவது, இன்றைய வாக்கெடுப்பில் எங்கள் தமிழரசுக் கட்சி அரசு சார்பாகவும் இல்லை, அரசுக்கு எதிராகவும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியுடன் அடுத்த வாரம் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்ய இருப்பதாக அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில்தான் 2026 வரவு செலவு திட்ட வாக்கெடுப்பில் இருந்து விலகுவதற்கு இலங்கை தமிழரசுக் கட்சி ஏகமானதாக தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது ஒரு நல்லெண்ண அடிப்படையிலான முடிவு. நாம் எமது கட்சி ஜனாதிபதியின் மீது வைத்துள்ள நம்பிக்கையின் காரணமாகத்தான் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி எங்கள் பிரச்சினைகளை தீர்க்க முன்வருவார், தமிழர் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயல்வார், எமது மக்களின் நீண்டகாலமாக எதிர்பார்க்கும் புதிய அரசியலமைப்பை கொண்டுவருவார்.

பிரச்சினைகளில் பாதிக்கப்பட்ட சமூகத்தின் கருத்துக்களை கேட்பார், நிலப்பிரச்சினைகளில் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கையுடன்தான் ஏகமனதாக கட்சியினால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

நாங்கள் எதிர்க்க வேண்டிய நான்கு ஆண்டுகள் இன்னும் எங்களுக்கு உள்ளன

அடுத்த ஒரு ஆண்டிற்குள் எந்த முன்னேற்றமும் இல்லையெனில், அடுத்த ஆண்டு எதிர்ப்பு தெரிவிக்கத் தயாராக இருக்கிறோம்.

தமிழரசு கட்சி இன்று வாக்கெடுப்பில் இருந்து விலகியிருப்பது நாம் அரசுடன் செயல்பட தொடர்ந்து தயாராக உள்ளோம் என்பதைக் காட்டும் ஒரு முக்கியமான செய்தியாகும்.

அத்துடன் எனது தகப்பனாரின் இறுதி அஞ்சலியில் பங்குபற்றிய மற்றும் துக்கம் விசாரித்த அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார்.

சுவாரஸ்யமான செய்திகள்
இது தொடர்பான செய்திகள்
பரிந்துரைக்கப்பட்ட செய்திகள்
பிரான்ஸ் செய்திகள்
பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர் செபாஸ்தியன் டெலோகு தொடர்பான அரசியல் சர்ச்சை
செபாஸ்தியன் டெலோகுவை கட்சியில் இருந்து நீக்கப் போவதில்லை: மாதில்த் பனோ
11 Sep 2026
பிரான்ஸில் வெளிநாட்டினருக்கான சமூக உதவிகளை குறைப்பது குறித்த கருத்துக்கணிப்பு
பிரான்ஸில் வெளிநாட்டினருக்கான உதவிகளை குறைக்க 72% பேர் ஆதரவு
10 Sep 2026
செலின் டியோன் பாரிஸில் மேடிசன் என்ற புதிய மினியேச்சர் பூடில் நாயுடன்
செலின் டியோன் பாரிஸில் ரசிகர்களுக்கு புதிய நாயை அறிமுகப்படுத்தினார்
10 Sep 2026
பிரான்ஸின் Noisy-le-Grand நகரில் காவல்துறை நடவடிக்கை
பிரான்ஸில் காவல்துறையினருக்கு கண்ணிவெடி தாக்குதல்: இருவர் காயம்
10 Sep 2026
ஐரோப்பிய ஒன்றியத்தில் புகலிடக் கோரிக்கைகள் குறைந்ததை காட்டும் எல்லைப் பகுதி காட்சி
ஐரோப்பிய ஒன்றியத்தில் புகலிடக் கோரிக்கைகள் ஐந்து ஆண்டுகளில் குறைந்த அளவில் பதிவு
10 Sep 2026
துலூஸ் அருகே ஆசிரியைக்கு மரண மிரட்டல் விடுக்கப்பட்ட பள்ளி வளாகம்
துலூஸ் அருகே ஆசிரியைக்கு தலை துண்டிப்பதாக மிரட்டல்
10 Sep 2026
அமியான் நகரில் ரத்து செய்யப்பட்ட பார்பரா புச்சின் இசைநிகழ்ச்சி தொடர்பான காட்சி
அமியான் நகரில் பார்பரா புச்சின் இசைநிகழ்ச்சி ரத்து: உள்துறை அமைச்சர் கண்டனம்
10 Sep 2026
ஸ்டேட் டி பிரான்சில் நிகழ்ச்சிக்குத் தயாராகும் ஜே-ஸீ
பிரான்ஸ் ஸ்டேட் டி பிரான்சில் ஜே-ஸீ: 30 ஆண்டுகளை கொண்டாடும் இசை நிகழ்ச்சி
10 Sep 2026
இலங்கை செய்திகள்
இலங்கையின் முக்கிய நீர்த்தேக்கத்தில் குறைந்த நீர்மட்டம்
இலங்கையின் முக்கிய நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் 34% மட்டுமே
08 Sep 2026
இலங்கை அரசுப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் வேலைநிறுத்தம்
அரசுப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் 09ஆம் தேதி ஒருநாள் வேலைநிறுத்தம்
08 Sep 2026
இலங்கையில் செயல்படும் லங்கா சதொச விற்பனை நிலையம்
2024-2025 காலகட்டத்தில் 31 சதொச கிளைகள் மூடல்
08 Sep 2026
இலங்கை நாடாளுமன்றத்தில் ஊடக நிபுணர்கள் நிறுவன மசோதா தொடர்பான அறிவிப்பு
ஊடக நிபுணர்கள் நிறுவன மசோதா தொடர்பில் உச்சநீதிமன்றத் தீர்மானம்
08 Sep 2026
முல்லைத்தீவு புதுமாத்தளன் கடற்கரையில் பறிமுதல் செய்யப்பட்ட மீன் தொகை
முல்லைத்தீவில் வெடிபொருள் பயன்படுத்திப் பிடித்ததாகக் கூறப்படும் 3,200 கிலோ மீன் பறிமுதல்; பெண் கைது
08 Sep 2026
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ.5.13 கோடி போதைப்பொருளுடன் இரு தாய்லாந்து நாட்டவர்கள் கைது
08 Sep 2026
22ஆவது திருத்தம் குறித்து ஜனாதிபதி பேச்சு: அமைச்சர் விளக்கம்
08 Sep 2026
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கை அதிகாரப்பூர்வ பயணம்
இலங்கை வரும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்
08 Sep 2026
சினிமா செய்திகள்

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading