September 23, 2026
Breaking News
தமிழகத்தில் 7 நாட்களில் 22 கொலைகள்: சட்டம்-ஒழுங்கு குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சனம் சிறுமிகள் மீதான பாலியல் குற்றச்சாட்டு: வீரமணி வழக்கில் விசாரணை தீவிரம் மனிதகுல அழிவு அபாயம் குறித்து எச்சரிக்கும் செயற்கை நுண்ணறிவு நிபுணர்கள் கன்சாஸில் எஸ்யூவி மோதியதில் 24 வயது நார்வே ரோலர் ஸ்கேட்டர் உயிரிழப்பு தாய்லாந்தில் பயிற்சியின்போது ரோலர் ஏறிய இங்கிலாந்து கால்பந்து வீரர் ஸ்பெயின் கடற்பரப்பில் பாய்மரப் படகில் 2.1 டன் கொகைன் பறிமுதல் செயற்கை நுண்ணறிவைக் கட்டுப்படுத்த அமெரிக்கா, சீனா இணைந்து செயல்பட வேண்டும்: அல்பனீஸ் தூத்துக்குடியில் நகைக்கடையை மிரட்டியதாக பசும்பொன் மக்கள் கட்சி தலைவர் கைது சேலத்தில் சிறுமியிடம் அத்துமீறல் புகார்: பரிகார மையம் நடத்தியவர் போக்சோவில் கைது கரூரில் 17 வயது சிறுமி கொலை: ஒரு மாதத்துக்குப் பிறகு உடல் மீட்பு தமிழ்ச்செல்வன் மரணம்: போராட்டம் நடத்திய 52 பேர் மீது 7 பிரிவுகளில் வழக்கு சிவகங்கை இரட்டைக் கொலை: ஆள் மாறாட்டமா என விசாரணை நீடிப்பு ‘ஜெம்’ வீரமணி மீதான போக்சோ வழக்கு: 12 சிறுமிகளிடம் வாக்குமூலம் பதிவு தமிழகத்தில் 7 நாட்களில் 22 கொலைகள்: சட்டம்-ஒழுங்கு குறித்து அதிர்ச்சி தகவல் சிட்னியில் 11 வயது சிறுவன் தலையில் சுடப்பட்ட சம்பவம்: குற்றக் குழுத் தொடர்பு குறித்து விசாரணை தமிழகத்தில் 7 நாட்களில் 22 கொலைகள்: சட்டம்-ஒழுங்கு குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சனம் சிறுமிகள் மீதான பாலியல் குற்றச்சாட்டு: வீரமணி வழக்கில் விசாரணை தீவிரம் மனிதகுல அழிவு அபாயம் குறித்து எச்சரிக்கும் செயற்கை நுண்ணறிவு நிபுணர்கள் கன்சாஸில் எஸ்யூவி மோதியதில் 24 வயது நார்வே ரோலர் ஸ்கேட்டர் உயிரிழப்பு தாய்லாந்தில் பயிற்சியின்போது ரோலர் ஏறிய இங்கிலாந்து கால்பந்து வீரர் ஸ்பெயின் கடற்பரப்பில் பாய்மரப் படகில் 2.1 டன் கொகைன் பறிமுதல் செயற்கை நுண்ணறிவைக் கட்டுப்படுத்த அமெரிக்கா, சீனா இணைந்து செயல்பட வேண்டும்: அல்பனீஸ் தூத்துக்குடியில் நகைக்கடையை மிரட்டியதாக பசும்பொன் மக்கள் கட்சி தலைவர் கைது சேலத்தில் சிறுமியிடம் அத்துமீறல் புகார்: பரிகார மையம் நடத்தியவர் போக்சோவில் கைது கரூரில் 17 வயது சிறுமி கொலை: ஒரு மாதத்துக்குப் பிறகு உடல் மீட்பு தமிழ்ச்செல்வன் மரணம்: போராட்டம் நடத்திய 52 பேர் மீது 7 பிரிவுகளில் வழக்கு சிவகங்கை இரட்டைக் கொலை: ஆள் மாறாட்டமா என விசாரணை நீடிப்பு ‘ஜெம்’ வீரமணி மீதான போக்சோ வழக்கு: 12 சிறுமிகளிடம் வாக்குமூலம் பதிவு தமிழகத்தில் 7 நாட்களில் 22 கொலைகள்: சட்டம்-ஒழுங்கு குறித்து அதிர்ச்சி தகவல் சிட்னியில் 11 வயது சிறுவன் தலையில் சுடப்பட்ட சம்பவம்: குற்றக் குழுத் தொடர்பு குறித்து விசாரணை
முகப்பு News செய்தி
News

தேசிய தொழுநோய் மாநாடு ஜனாதிபதியின் தலைமையில் நடைபெற்றது

📅 வெளியீடு: 07 Nov 2025 03:14 🔄 புதுப்பிப்பு: 07 Nov 2025 03:14 👤 Nerikkalam 👁 4 பார்வைகள்

அடுத்த 10 ஆண்டுகளில் இலங்கையில் இருந்து தொழுநோயை ஒழிப்பதற்கான வரைபடமும் வெளியிடப்பட்டது

நாட்டிலிருந்து தொழுநோயை ஒழிப்பதற்கான பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லைக் குறிக்கும் வகையில் தேசிய தொழுநோய் மாநாடு நேற்று (06) காலை கொழும்பு சினமன் கிரேண்ட் ஹோட்டலில் ஆரம்பமானதோடு அதன் ஆரம்ப நிகழ்வில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கலந்து கொண்டார்.

அடுத்த 10 ஆண்டுகளில் இலங்கையில் இருந்து தொழுநோயை ஒழிப்பதற்கான வரைபடம் இதன்போது வெளியிடப்பட்டது.

உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) மற்றும் சசகாவா மன்றம் என்பவற்றின் ஒத்துழைப்புடன் சுகாதார அமைச்சின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய தொழுநோய் மாநாடு நேற்றும் (06) இன்றும் (07) கொழும்பில் நடைபெறும்.

நிகழ்வில் உரையாற்றிய சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ பொது சுகாதாரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் இலங்கை1995 ஆம் ஆண்டில் தொழுநோயை ஒழித்த போதிலும் அந்தப் பயணம் இன்னும் நிறைவடையவில்லை. தொடர்ந்தும் புதிய நோயாளிகள் அடையாளங் காணப்படுகின்றனர். அதன்படி ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1500-2000 புதிய தொழுநோயாளிகள் அடையாளம் காணப்படுவதாகவும் அவர்களில் சுமார் 10% பேர் 10 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அதன்படி 2035 ஆம் ஆண்டுக்குள் இலங்கையை தொழுநோய் அற்ற நாடாக மாற்ற தற்போதைய அரசாங்கம் திட்டமிட்ட வகையில் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.நோய் பரவுவதற்கு காரணமான நோயாளிகளை முன்கூட்டியே கண்டறிதல் வைத்தியசாலை கட்டமைப்பால் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை மற்றும் வசதிகளை மேம்படுத்துதல் அங்கவீனமுற்றவர்களுக்கான முறையான புனர்வாழ்வுத் திட்டங்களை செயல்படுத்துதல் போன்றவை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தொழுநோய் பரவலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சிகளை இந்த மாநாடு மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

நாட்டிலிருந்து தொழுநோயை ஒழிப்பதில் பல ஆண்டுகளாக சுகாதார அமைச்சிற்கு தொடர்ந்து அளித்து வரும் ஆதரவிற்கு உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் சசகாவா மன்றம் என்பவற்றுக்கு அமைச்சர் தனது நன்றியைத் தெரிவித்தார்.

இதேவேளை புதிதாக அடையாளங்காணப்பட்டுள்ள தொழுநோயாளிகளில் சுமார் 40% மேல் மாகாணத்தில் இருந்து பதிவாகியுள்ளனர். அதிக எண்ணிக்கையிலான தொழுநோயாளிகள் கொழும்பு மாவட்டத்திலிருந்து பதிவாகியுள்ளதோடு முறையே மட்டக்களப்பு கம்பஹா குருநாகல் மற்றும் களுத்துறை மாவட்டங்களிலிருந்தும் நோயாளிகள் பதிவாகியுள்ளதாக இதன்போது அறிவிக்கப்பட்டது.

நிப்பொன் மன்றத்தின் தலைவரும் தொழுநோய் ஒழிப்புக்கான உலக சுகாதார ஸ்தாபனத்தின் நல்லெண்ணத் தூதுவர் மற்றும் தொழுநோய் பாதிக்கப்பட்டவர்களின் மனித உரிமைகளுக்கான ஜப்பானிய அரசாங்க நல்லெண்ணத் தூதுவர் யோஹெய் சசகாவாவும் (Yohei Sasakawa) இந்த மாநாட்டில் முக்கிய உரையை நிகழ்த்தினார். சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்கே மற்றும் தொழுநோய் ஒழிப்புத் திட்டத்தின் பணிப்பாளர் வைத்தியர் யசோமா வீரசேகர ஆகியோரும் இங்கு கருத்துத் தெரிவித்தனர். தொழுநோயாளிகள் சார்பாகவும் அஜித் திசாநாயக்க உரையாற்றினார்.

தொழில் அமைச்சர் மற்றும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி ஜப்பானிய தூதுவர் அகியோ இசொமாடா(Akio ISOMATA) உலக சுகாதார ஸ்தாபனத்தின் உலகளாவிய தொழுநோய் திட்டத்தின் குழுத் தலைவர் மொமோ தகுயுச்சி(Momoe Takeuchi) உலக சுகாதார ஸ்தாபனத்தின் உலகளாவிய தொழுநோய் திட்டக் குழுத் தலைவர் வைத்தியர் விவேக் லால் உள்ளிட்ட உலக சுகாதார ஸ்தாபனத்தின் உள்நாட்டுப் பிரதிநிதிகள் மற்றும் சுகாதார அமைச்சின் சிரேஸ்ட அதிகாரிகள் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்

சுவாரஸ்யமான செய்திகள்
இது தொடர்பான செய்திகள்
பரிந்துரைக்கப்பட்ட செய்திகள்
பிரான்ஸ் செய்திகள்
பிரான்ஸில் போப் லியோ 14-ம் ஆண்டவருக்கான வத்திக்கான் தங்குமிட ஏற்பாடு
பிரான்ஸ் பயணத்தில் போப் லியோ 14-ம் ஆண்டவரின் தங்குமிடங்கள் எப்படி தேர்வு?
22 Sep 2026
பாரிஸ் நீதிமன்றக் கட்டிடம் தொடர்பான பிரதிநிதித்துவப் படம்
பிரான்ஸ் சோசலிஸ்ட் கட்சியில் மீண்டும் சேர்க்கக் கோரி நீதிமன்றத்தை நாடிய எம்.பி. பிலிப் புருன்
22 Sep 2026
பிரான்ஸின் Haute-Vienne பகுதியில் சைக்கிள் வீரர்களைத் தாக்கிய குளவிகள்
ஹாட்-வியென்னில் குளவி தாக்குதல்: 4 சைக்கிள் வீரர்கள் மருத்துவமனையில்
22 Sep 2026
லியோன் XIV பிரான்ஸ் பயணத்திற்காக லாரியில் கொண்டு செல்லப்படும் பாப்பாமொபைல்
லியோன் XIV பிரான்ஸ் பயணம்: பாப்பாமொபைல்கள் சாலை வழியாக கொண்டு செல்லப்படும்
22 Sep 2026
பிரான்ஸில் போப் லியோன் XIV நான்கு நாள் பயணம்
பிரான்ஸில் போப் லியோன் XIV-ன் நான்கு நாள் பயணத் திட்டம்
22 Sep 2026
போப் லியோன் XIV பிரான்ஸ் பயணத்தின் போது எதிர்பார்க்கப்படும் வானிலை
போப் லியோன் XIV-ன் பிரான்ஸ் பயணத்துக்கு சாதகமான வானிலை முன்னறிவிப்பு
22 Sep 2026
பிரான்ஸ் நெடுஞ்சாலையில் Fulli மின்னணு சுங்கக் கட்டண அட்டையை பயன்படுத்தும் கார்
Fulli மின்னணு சுங்கக் கட்டண அட்டைக்கு டிசம்பர் 31 வரை 6 மாத சந்தா இலவசம்
22 Sep 2026
வின்சென் வனப்பகுதி அருகே பாரிஸ் மெட்ரோ 1 நீட்டிப்பு திட்டப் பகுதி
வின்சென் வனப்பகுதி வழியாக மெட்ரோ 1 நீட்டிப்பு: 2040 இலக்கு
22 Sep 2026
இலங்கை செய்திகள்
கொழும்பு நிரந்தர உயர் நீதிமன்றக் கட்டிடம்
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் வழக்கில் 15 பேருக்கு தலா 220 ஆண்டுகள் சிறை
22 Sep 2026
கொழும்பு நீதிமன்றம் மற்றும் மருத்துவ சிகிச்சையை குறிக்கும் பொதுவான காட்சி
சுரேஷ் சல்லாய்க்கு ரூ.4 மில்லியன் செலவில் இதய சாதனம்: நீதிமன்றத்தில் தகவல்
22 Sep 2026
துபாய் நகர skyline மற்றும் அதிகாரப்பூர்வ துக்கத்தை குறிக்கும் அரைக்கம்பக் கொடிகள்
ஷேக் அகமது பின் ரஷித் மறைவு: துபாய் அரச குடும்பத்துக்கு இலங்கை அமைச்சர் இரங்கல்
22 Sep 2026
2026 ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இலங்கை ஆடவர் கிரிக்கெட் அணி
ஆசிய விளையாட்டுப் போட்டி 2026: இலங்கை அணியின் கேப்டனாக சஹான் அரச்சிகே நியமனம்
22 Sep 2026
இலங்கை ஈஸ்டர் தாக்குதல் வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்ட கொழும்பு உயர்நீதிமன்றம்
ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: 24 பேரில் 15 பேர் குற்றவாளிகள்
22 Sep 2026
இலங்கையில் நீதிமன்ற அவமதிப்பு விசாரணையை குறிக்கும் கொழும்பு நீதிமன்றக் கட்டிடம்
விமல் வீரவன்ச பேச்சு குறித்து நீதிமன்ற அவமதிப்பு விசாரணை
22 Sep 2026
இலங்கை நகர கால்வாய் பராமரிப்புக்கான வெள்ளத் தடுப்பு இயந்திரங்கள்
இலங்கையில் வெள்ளத் தடுப்பை வலுப்படுத்த ரூ.1,233 மில்லியன் இயந்திர கொள்முதலுக்கு அமைச்சரவை அனுமதி
22 Sep 2026
Sri Lanka judiciary building exterior
மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு 2 நீதிபதிகள் பரிந்துரை; உயர்நீதிமன்றத்துக்கு 3 நியமனங்கள்
22 Sep 2026
சினிமா செய்திகள்
இந்திய திரைத்துறையின் தேசிய திரைப்பட விருதுகள் மற்றும் புதிய படங்கள்
தேசிய விருதுகள் முதல் செல்போன் அறிவுரை வரை: இன்றைய திரைச் செய்திகள்
22 Sep 2026
கேரளாவில் வெளியாகும் ஏழு கடல் ஏழு மலை திரைப்படத்துக்கான பிரதிநிதி காட்சி
‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மானின் வேஃபேரர் பிலிம்ஸ்
22 Sep 2026
ரோபின் வில்லியம்ஸ் தொடர்பான செயற்கை நுண்ணறிவு வீடியோ விவாதத்தை விளக்கும் காட்சிப்படம்
ரோபின் வில்லியம்ஸின் AI வீடியோக்களை நிறுத்துமாறு ரசிகர்களிடம் மகள் செல்டா வேண்டுகோள்
22 Sep 2026
Game of Thrones தொடரில் ஜான் ஸ்னோவாக நடித்த கிட் ஹாரிங்டன் தொடர்பான செய்தி
ஜான் ஸ்னோ கதாபாத்திரத்துக்குத் திரும்பும் எண்ணத்தை கைவிடவில்லை: கிட் ஹாரிங்டன்
22 Sep 2026
மஹாவீர் கர்ணா திரைப்படத்தின் முதல் தோற்றத்தை குறிக்கும் புராணத் திரைப்பட காட்சி
‘மஹாவீர் கர்ணா’ படத்தில் கர்ணனாக நடிக்கும் ராகவா லாரன்ஸ்
22 Sep 2026
‘நந்தன் 2’ தமிழ் திரைப்படத்தின் தலைப்பு அறிமுகக் காட்சி
‘நந்தன் 2’ படத்தை இயக்குகிறார் இரா.சரவணன்
22 Sep 2026
பென் அஃப்லெக் Animals திரைப்படத்தில் நடிக்கும் காட்சி
‘Animals’ படத்தில் ஜெனிபர் கார்னருடன் நடிக்க மறுத்த பென் அஃப்லெக்
22 Sep 2026
Ke Huy Quan discussing his memoir and Indiana Jones film experience
கே ஹுய் குவானின் வாழ்க்கையை மாற்றிய லூகஸ்–ஸ்பீல்பெர்க் உதவி
22 Sep 2026

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading