September 8, 2026
Breaking News
ஐரோப்பிய ஒன்றிய குடியுரிமை: தகுதியை நிர்ணயிக்கும் முக்கிய அம்சங்கள் பெர்கோ முதுகுத் துணை மெத்தை 989.40 யூரோ விலையில் Cergy குடியிருப்பில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக 31 வயது நபர் மீது குற்றச்சாட்டு மருத்துவப் பரிசோதனைக்காக டேவிஸ் கிண்ணப் போட்டியிலிருந்து விலகிய ஆர்தர் ஃபில்ஸ் காசிமிரை உருவாக்கிய கலைஞர் Yves Brunier 85 வயதில் மறைவு வெனிஸ் திரைப்பட விழாவில் எலான் மஸ்க் ஆவணப்படத்தின் முதல் டீசர் வெளியீடு உலக மாணவர்களின் கல்வித் திறன் சரிவு: பிசா தரவுகள் வெளியிட்ட நிலவரம் இளவரசர் ஜோர்ஜ் ஈட்டன் கல்லூரியில் முதல் நாள் ரஷ்யா–வட கொரியா இடையே முதல் சாலைப் பாலம் திறப்பு குவைத்தில் ஏர் அரேபியா விமானங்கள் வரையறுக்கப்பட்ட அட்டவணையில் தொடர்கின்றன பிரான்சின் ஆறு மாவட்டங்களில் வியாழக்கிழமை கடும் இடியுடன் மழைக்கு வாய்ப்பு பிரான்ஸ் மாணவர்களின் பிசா தேர்வு முடிவுகள் வரலாறு காணாத சரிவு ஹாரி–மேகன் அரச குடும்பப் பதவி குறித்து சார்லஸ் III விளக்கம் பிரான்ஸ் அதிபர் தேர்தல்: புருனோ ரெத்தாயோவின் எட்டு பேச்சாளர்கள் அறிவிப்பு மரணத்தை நெருங்கிய அனுபவம் குறித்து ஷரோன் ஸ்டோன் விளக்கம் ஐரோப்பிய ஒன்றிய குடியுரிமை: தகுதியை நிர்ணயிக்கும் முக்கிய அம்சங்கள் பெர்கோ முதுகுத் துணை மெத்தை 989.40 யூரோ விலையில் Cergy குடியிருப்பில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக 31 வயது நபர் மீது குற்றச்சாட்டு மருத்துவப் பரிசோதனைக்காக டேவிஸ் கிண்ணப் போட்டியிலிருந்து விலகிய ஆர்தர் ஃபில்ஸ் காசிமிரை உருவாக்கிய கலைஞர் Yves Brunier 85 வயதில் மறைவு வெனிஸ் திரைப்பட விழாவில் எலான் மஸ்க் ஆவணப்படத்தின் முதல் டீசர் வெளியீடு உலக மாணவர்களின் கல்வித் திறன் சரிவு: பிசா தரவுகள் வெளியிட்ட நிலவரம் இளவரசர் ஜோர்ஜ் ஈட்டன் கல்லூரியில் முதல் நாள் ரஷ்யா–வட கொரியா இடையே முதல் சாலைப் பாலம் திறப்பு குவைத்தில் ஏர் அரேபியா விமானங்கள் வரையறுக்கப்பட்ட அட்டவணையில் தொடர்கின்றன பிரான்சின் ஆறு மாவட்டங்களில் வியாழக்கிழமை கடும் இடியுடன் மழைக்கு வாய்ப்பு பிரான்ஸ் மாணவர்களின் பிசா தேர்வு முடிவுகள் வரலாறு காணாத சரிவு ஹாரி–மேகன் அரச குடும்பப் பதவி குறித்து சார்லஸ் III விளக்கம் பிரான்ஸ் அதிபர் தேர்தல்: புருனோ ரெத்தாயோவின் எட்டு பேச்சாளர்கள் அறிவிப்பு மரணத்தை நெருங்கிய அனுபவம் குறித்து ஷரோன் ஸ்டோன் விளக்கம்
முகப்பு Europe News செய்தி
குளிரூட்டப்பட்ட மெட்ரோ, RER, Tramway பட்டியல்
Europe News

பாரிஸில் வெப்பத்தை தவிர்க்க எந்த மெட்ரோ, RER, Tramway தேர்வு செய்வது

📅 வெளியீடு: 07 Jul 2026 21:37 🔄 புதுப்பிப்பு: 07 Jul 2026 21:39 👤 Nerikkalam 👁 1 பார்வைகள்

Paris Canicule நேரத்தில் குளிர்ச்சியான மெட்ரோ, RER, Tramway வழித்தடங்கள் எவை? பயணிகள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்.

பாரிஸில் கடும் வெப்ப அலை தொடரும் நிலையில் பயணிகள் குளிர்ச்சியான பொதுப் போக்குவரத்தை தேர்வு செய்வது முக்கியமாகியுள்ளது. RATP தகவல்படி பாரிஸ் மெட்ரோவில் சுமார் 50% ரயில்கள் மட்டுமே ventilation réfrigérée எனப்படும் குளிரூட்டப்பட்ட காற்றோட்ட வசதியுடன் இயங்குகின்றன.

குறிப்பாக மெட்ரோ 1, 2, 5, 9, 11 மற்றும் 14 ஆகிய வழித்தடங்களில் இந்த வசதி உள்ளது. மெட்ரோ 4 வழித்தடத்தில் பகுதி அளவில் அதாவது 31 ரயில்களில் மட்டுமே இந்த வசதி உள்ளது. மேலும் மெட்ரோ 10-ல் புதிய MF19 ரயில்கள் படிப்படியாக அறிமுகமாகி வருகின்றன.

RER சேவைகளில் RATP இயக்கும் RER A முழுமையாக குளிரூட்டப்பட்ட காற்றோட்டத்துடன் உள்ளது. RER B-யில் MI79 மற்றும் MI84 புதுப்பிக்கப்பட்ட ரயில்களில் 84% அளவில் இந்த வசதி உள்ளது. Tramway சேவைகளில் RATP இயக்கும் T1, T2, T3A, T3B, T5, T6, T7 மற்றும் T8 வழித்தடங்கள் அனைத்தும் குளிரூட்டப்பட்ட காற்றோட்ட வசதியுடன் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இது வழக்கமான AC அல்ல. RATP விளக்கப்படி ventilation réfrigérée என்பது வெளி வெப்பநிலையை விட சில டிகிரி குளிர்ச்சியான காற்றை வழங்கும் முறை வழக்கமான climatisation போல நிரந்தர temperature கட்டுப்பாடு தராது.

அதனால் கடும் வெப்ப நேரங்களில் தண்ணீர் எடுத்துச் செல்வது கூட்டம் குறைந்த நேரத்தில் பயணம் செய்வது வயதானவர்கள் மற்றும் உடல்நலப் பிரச்சினை உள்ளவர்கள் தேவையற்ற பயணத்தை தவிர்ப்பது நல்லது.

சுவாரஸ்யமான செய்திகள்
இது தொடர்பான செய்திகள்
பரிந்துரைக்கப்பட்ட செய்திகள்
பிரான்ஸ் செய்திகள்
இலங்கை செய்திகள்
இலங்கையின் முக்கிய நீர்த்தேக்கத்தில் குறைந்த நீர்மட்டம்
இலங்கையின் முக்கிய நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் 34% மட்டுமே
08 Sep 2026
இலங்கை அரசுப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் வேலைநிறுத்தம்
அரசுப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் 09ஆம் தேதி ஒருநாள் வேலைநிறுத்தம்
08 Sep 2026
இலங்கையில் செயல்படும் லங்கா சதொச விற்பனை நிலையம்
2024-2025 காலகட்டத்தில் 31 சதொச கிளைகள் மூடல்
08 Sep 2026
இலங்கை நாடாளுமன்றத்தில் ஊடக நிபுணர்கள் நிறுவன மசோதா தொடர்பான அறிவிப்பு
ஊடக நிபுணர்கள் நிறுவன மசோதா தொடர்பில் உச்சநீதிமன்றத் தீர்மானம்
08 Sep 2026
முல்லைத்தீவு புதுமாத்தளன் கடற்கரையில் பறிமுதல் செய்யப்பட்ட மீன் தொகை
முல்லைத்தீவில் வெடிபொருள் பயன்படுத்திப் பிடித்ததாகக் கூறப்படும் 3,200 கிலோ மீன் பறிமுதல்; பெண் கைது
08 Sep 2026
கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்ட குஷ் மற்றும் ஹஷிஷ் போதைப்பொருட்கள்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ.5.13 கோடி போதைப்பொருளுடன் இரு தாய்லாந்து நாட்டவர்கள் கைது
08 Sep 2026
இலங்கை 22ஆவது அரசியலமைப்பு திருத்தம் குறித்து அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தியின் விளக்கம்
22ஆவது திருத்தம் குறித்து ஜனாதிபதி பேச்சு: அமைச்சர் விளக்கம்
08 Sep 2026
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கை அதிகாரப்பூர்வ பயணம்
இலங்கை வரும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்
08 Sep 2026
சினிமா செய்திகள்

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading