மோதலின் தாக்கம் மிகுந்ததால் டிப்பர் வாகனம் முச்சக்கரவண்டியின் மீது ஏறிச் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் முச்சக்கரவண்டியில் பயணித்த மூவரின் கால்களில் கடுமையான காயங்கள் ஏற்பட்டன. காயமடைந்தவர்கள் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Asia News
புத்தூரில் கோர விபத்து மூன்று இளைஞர்கள் கவலைக்கிடம்
யாழ்ப்பாணம் மாவட்டத்தின் புத்தூர் பகுதியில் வெள்ளிக்கிழமை (5) இரவு இடம்பெற்ற கடுமையான வீதி விபத்தில் மூன்று இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனர். மட்டுவில் பகுதியில் இருந்து புத்தூர் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த டிப்பர் வாகனத்துடன் திடீரென வீதியைக் குறுக்காகக் கடந்த முச்சக்கரவண்டி மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சுவாரஸ்யமான செய்திகள்
ஹவாயை நெருங்கும் லோவெல் சூறாவளி: கனமழை எச்சரிக்கை
பிரான்ஸ் ரெனுவார் அருங்காட்சியகத்தில் 4 கலைப்பொருட்கள் திருட்டு
கீவ் மீது ரஷ்யா ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்: 2 பேர் உயிரிழப்பு
‘Silo’ சீசன் 4: விடை காண காத்திருக்கும் ஐந்து முக்கிய கேள்விகள்
இது தொடர்பான செய்திகள்
பரிந்துரைக்கப்பட்ட செய்திகள்

குவைத்தில் ஏர் அரேபியா விமானங்கள் வரையறுக்கப்பட்ட அட்டவணையில் தொடர்கின்றன

பிரான்சின் ஆறு மாவட்டங்களில் வியாழக்கிழமை கடும் இடியுடன் மழைக்கு வாய்ப்பு

பிரான்ஸ் மாணவர்களின் பிசா தேர்வு முடிவுகள் வரலாறு காணாத சரிவு

பிரான்ஸ் அதிபர் தேர்தல்: புருனோ ரெத்தாயோவின் எட்டு பேச்சாளர்கள் அறிவிப்பு

ஹாரி–மேகன் அரச குடும்பப் பதவி குறித்து சார்லஸ் III விளக்கம்

மரணத்தை நெருங்கிய அனுபவம் குறித்து ஷரோன் ஸ்டோன் விளக்கம்
பிரான்ஸ் செய்திகள்

பிரான்சின் ஆறு மாவட்டங்களில் வியாழக்கிழமை கடும் இடியுடன் மழைக்கு வாய்ப்பு
08 Sep 2026

பிரான்ஸ் மாணவர்களின் பிசா தேர்வு முடிவுகள் வரலாறு காணாத சரிவு
08 Sep 2026

பிரான்ஸ் அதிபர் தேர்தல்: புருனோ ரெத்தாயோவின் எட்டு பேச்சாளர்கள் அறிவிப்பு
08 Sep 2026

PISA தரவரிசையில் ஆசிய நாடுகள் ஆதிக்கம்: பிரான்ஸ் 27வது இடம்
08 Sep 2026

ட்ராய்ஸில் வீட்டுக்குள் கத்திக்குத்துக் காயங்களுடன் தம்பதி சடலமாக மீட்பு
08 Sep 2026

PISA தேர்வுக்கு பிரான்ஸ் மாணவர்களும் பள்ளிகளும் எவ்வாறு தேர்வு செய்யப்படுகின்றனர்?
08 Sep 2026

பிரான்ஸ் ரெனுவார் அருங்காட்சியகத்தில் 4 கலைப்பொருட்கள் திருட்டு
08 Sep 2026

பிரான்ஸ் பள்ளிகளில் அபாயா தடை: LFI மீது அரசியல் கட்சிகள் கடும் விமர்சனம்
08 Sep 2026
இலங்கை செய்திகள்

இலங்கையின் முக்கிய நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் 34% மட்டுமே
08 Sep 2026

அரசுப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் 09ஆம் தேதி ஒருநாள் வேலைநிறுத்தம்
08 Sep 2026

2024-2025 காலகட்டத்தில் 31 சதொச கிளைகள் மூடல்
08 Sep 2026

ஊடக நிபுணர்கள் நிறுவன மசோதா தொடர்பில் உச்சநீதிமன்றத் தீர்மானம்
08 Sep 2026

முல்லைத்தீவில் வெடிபொருள் பயன்படுத்திப் பிடித்ததாகக் கூறப்படும் 3,200 கிலோ மீன் பறிமுதல்; பெண் கைது
08 Sep 2026

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ.5.13 கோடி போதைப்பொருளுடன் இரு தாய்லாந்து நாட்டவர்கள் கைது
08 Sep 2026

22ஆவது திருத்தம் குறித்து ஜனாதிபதி பேச்சு: அமைச்சர் விளக்கம்
08 Sep 2026

இலங்கை வரும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்
08 Sep 2026
சினிமா செய்திகள்

மரணத்தை நெருங்கிய அனுபவம் குறித்து ஷரோன் ஸ்டோன் விளக்கம்
08 Sep 2026

காசிமிர் கதாபாத்திரத்தை உருவாக்கிய கலைஞர் Yves Brunier காலமானார்
08 Sep 2026

‘தி அப்ரைசிங்’ படத்தில் இன்றைய சமுதாயத்தையும் காணலாம்: ஆண்ட்ரூ கார்ஃபீல்ட்
08 Sep 2026

‘Silo’ சீசன் 4: விடை காண காத்திருக்கும் ஐந்து முக்கிய கேள்விகள்
08 Sep 2026

இன்ஸ்டாகிராமில் 60வது பிறந்தநாளை கொண்டாடிய சல்மா ஹயக்
08 Sep 2026

ஹெபடைடிஸ் சி போராட்டம்: தன் வாழ்வை மாற்றிய நோயறிதலை பகிர்ந்த பமீலா ஆண்டர்சன்
08 Sep 2026

ஓயாசிஸ் மீண்டும் இணைந்த பயணத்தைப் பதிவு செய்த ஆவணப்படம் வெளியீடு
08 Sep 2026

டாம் குரூஸை தனது ‘பரம எதிரி’ எனக் குறிப்பிட்ட ராப் லோவ்
08 Sep 2026
