September 11, 2026
Breaking News
நியூசிலாந்து முதலீட்டாளர் விசா விதிகளில் முக்கிய தளர்வுகள் இங்கிலாந்தில் குடியேற்றம், புகலிடக் கோரிக்கைகள் குறைந்ததாகப் புள்ளிவிவரங்கள் குற்றப் பதிவுள்ளவர்களுக்கு கனடா நுழைவில் மறுப்பு ஏற்படலாம் மனிடோபா குடியேற்றத் திட்டத்தில் 508 உள்ளூர் பட்டதாரிகள், துணைகள் தேர்வு தைவானில் மைக்ரான் ஊழியர்கள் 83 மாத ஊதிய போனஸ் கோரிக்கை 2026-ல் சிறந்த 55 மற்றும் 65 இன்ச் 4K டிவி தேர்வுகள் TGV-M ரயில் சேவை தொடக்கம் மீண்டும் தாமதம்: 2026 இலையுதிர் காலத்தில் இயக்க திட்டம் பிரான்ஸ் அதிபர் பதவியேற்பு தாமத யோசனைக்கு கேப்ரியல் அட்டால் எதிர்ப்பு அமெரிக்காவில் 15 வயது சகோதரனை சுட்ட 11 வயது சிறுமி கைது சுவிட்சர்லாந்தில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து 5 பேர் உயிரிழப்பு; 40 பேர் காயம் பிரான்ஸ் அதிபர் தேர்தலில் குடியேற்றக் கொள்கைகள் முக்கிய விவாதம் பிரான்ஸில் அடுத்த வாரமும் கோடை வெப்பம்; 32°C வரை உயரும் பிரான்ஸின் Haute-Corse பகுதியில் இடியுடன் கூடிய மழைக்கு மஞ்சள் எச்சரிக்கை பிரான்ஸில் பெண்ணைக் கத்தியால் தாக்கிய சந்தேக நபர் 27 முறை பிடிபட்டவர் குழந்தைகள் தொடர்பான குடியேற்ற வழக்குகளில் இங்கிலாந்தில் தொடரும் சட்ட மாற்றங்கள் நியூசிலாந்து முதலீட்டாளர் விசா விதிகளில் முக்கிய தளர்வுகள் இங்கிலாந்தில் குடியேற்றம், புகலிடக் கோரிக்கைகள் குறைந்ததாகப் புள்ளிவிவரங்கள் குற்றப் பதிவுள்ளவர்களுக்கு கனடா நுழைவில் மறுப்பு ஏற்படலாம் மனிடோபா குடியேற்றத் திட்டத்தில் 508 உள்ளூர் பட்டதாரிகள், துணைகள் தேர்வு தைவானில் மைக்ரான் ஊழியர்கள் 83 மாத ஊதிய போனஸ் கோரிக்கை 2026-ல் சிறந்த 55 மற்றும் 65 இன்ச் 4K டிவி தேர்வுகள் TGV-M ரயில் சேவை தொடக்கம் மீண்டும் தாமதம்: 2026 இலையுதிர் காலத்தில் இயக்க திட்டம் பிரான்ஸ் அதிபர் பதவியேற்பு தாமத யோசனைக்கு கேப்ரியல் அட்டால் எதிர்ப்பு அமெரிக்காவில் 15 வயது சகோதரனை சுட்ட 11 வயது சிறுமி கைது சுவிட்சர்லாந்தில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து 5 பேர் உயிரிழப்பு; 40 பேர் காயம் பிரான்ஸ் அதிபர் தேர்தலில் குடியேற்றக் கொள்கைகள் முக்கிய விவாதம் பிரான்ஸில் அடுத்த வாரமும் கோடை வெப்பம்; 32°C வரை உயரும் பிரான்ஸின் Haute-Corse பகுதியில் இடியுடன் கூடிய மழைக்கு மஞ்சள் எச்சரிக்கை பிரான்ஸில் பெண்ணைக் கத்தியால் தாக்கிய சந்தேக நபர் 27 முறை பிடிபட்டவர் குழந்தைகள் தொடர்பான குடியேற்ற வழக்குகளில் இங்கிலாந்தில் தொடரும் சட்ட மாற்றங்கள்
முகப்பு Europe News செய்தி
France Tamil News - EEs
Europe News

ஷெங்கன் பகுதி புதிய நுழைவு – வெளியேற்ற முறை (EES) 12 அக்டோபர் 2025 முதல் அமலில்

📅 வெளியீடு: 06 Oct 2025 00:53 🔄 புதுப்பிப்பு: 06 Oct 2025 01:07 👤 Nerikkalam 👁 1 பார்வைகள்

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியே உள்ள நாடுகளின் குடிமக்கள் (Third-country nationals) ஷெங்கன் பகுதியில் குறுகிய கால (90 நாட்கள் வரை) பயணத்திற்கு வரும்போது நுழைவு, வெளியேறு மற்றும் தங்கும் காலத்தை துல்லியமாக கண்காணிக்கும் Entry-Exit System (EES) எனும் புதிய தானியங்கி முறை 12 அக்டோபர் 2025 முதல் செயல்பட தொடங்குகிறது.

இந்த முறை, எல்லைச் சோதனைகளை நம்பகமாக்கவும், சட்டவிரோத குடியேற்றத்துக்கு எதிராக நடவடிக்கைகளை வலுப்படுத்தவும், ஐரோப்பிய ஒன்றியத்தின் உள்நாட்டு பாதுகாப்பை மேம்படுத்தவும் உருவாக்கப்பட்டுள்ளது.

EES முறை 2026 ஏப்ரல் 10ஆம் தேதிக்குள் அனைத்து விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், துறைமுகங்கள் உள்ளிட்ட வெளிப்புற எல்லைச் சோதனை மையங்களில் முழுமையாக செயல்படும்.

இந்த முறை ஐரோப்பிய ஒன்றிய மற்றும் ஷெங்கன் பகுதி நாடுகளின் குடிமக்கள், அதேபோல் அன்டோரா, மோனாக்கோ, சான் மரினோ, வத்திக்கான் குடிமக்களுக்கு பொருந்தாது.

EES முறையில் பயணிகளின் பெயர், பாஸ்போர்ட் எண், நுழைவு மற்றும் வெளியேறு தேதி, நேரம், இடம், நுழைவு மறுப்பு காரணம் போன்ற விவரங்களுடன் முகப்படம் மற்றும் விரலடையாளம் போன்ற உயிரணு (Biometric) தகவல்களும் பதிவு செய்யப்படும். பயணிகள் விரலடையாளம் மற்றும் முகபடம் அளிக்க மறுத்தால், அவர்களுக்கு ஷெங்கன் பகுதி நுழைவு மறுக்கப்படும். தரவுகள் கடைசி எல்லை கடத்தல் தேதி முதல் 3 ஆண்டுகள் வரை சேமிக்கப்படும் அனுமதிக்கப்பட்ட காலத்தை மீறி தங்கியிருந்தால் 5 ஆண்டுகள் வரை சேமிக்கப்படும்.

முதல் முறையாக ஷெங்கன் பகுதி எல்லையை கடக்கும் பயணிகள் தங்களது முழு தகவல்களையும் வழங்கி டிஜிட்டல் கோப்பை உருவாக்குவார்கள். ஏற்கனவே பதிவு செய்யப்பட்டவர்கள் விரைவாக அடையாளம் சரிபார்த்துக்கொண்டு நுழைவு அல்லது வெளியேறு விவரங்களை மட்டுமே புதுப்பிப்பார்கள். 25 முக்கிய விமான நிலையங்கள், துறைமுகங்கள், ரயில் நிலையங்களில் இலவச கியோஸ்க்கள் மற்றும் டேப்லெட்கள் மூலம் முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

2026 ஏப்ரல் 10 முதல் பாஸ்போர்ட்டில் முத்திரை இடும் பழைய முறை நிறுத்தப்பட்டு, EES முறையிலேயே அனைத்து நுழைவு மற்றும் வெளியேறும் பதிவுகளும் மேற்கொள்ளப்படும். இந்த புதிய முறை பாதுகாப்பை அதிகரித்து, சட்டவிரோத தங்குதலை தடுக்கும் முக்கிய முன்னேற்றமாகும்.

சுவாரஸ்யமான செய்திகள்
இது தொடர்பான செய்திகள்
பரிந்துரைக்கப்பட்ட செய்திகள்
பிரான்ஸ் செய்திகள்
பிரான்ஸ் அரசியல் நிகழ்வில் Gabriel Attal பேசும் காட்சி
பிரான்ஸ் அதிபர் பதவியேற்பு தாமத யோசனைக்கு கேப்ரியல் அட்டால் எதிர்ப்பு
11 Sep 2026
பிரான்ஸ் அதிபர் தேர்தலில் குடியேற்றக் கொள்கைகள் குறித்து வேட்பாளர்கள் முன்வைத்த திட்டங்கள்
பிரான்ஸ் அதிபர் தேர்தலில் குடியேற்றக் கொள்கைகள் முக்கிய விவாதம்
11 Sep 2026
பிரான்ஸில் செப்டம்பர் மாத வெயில் நிறைந்த நகரக் காட்சி
பிரான்ஸில் அடுத்த வாரமும் கோடை வெப்பம்; 32°C வரை உயரும்
11 Sep 2026
Haute-Corse கிழக்குக் கரையில் இடியுடன் கூடிய மழை மேகங்கள்
பிரான்ஸின் Haute-Corse பகுதியில் இடியுடன் கூடிய மழைக்கு மஞ்சள் எச்சரிக்கை
11 Sep 2026
பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து இடையிலான குடியேற்ற ஒப்பந்தம் தொடர்பான கடலோரக் காட்சி
சிறிய படகு குடியேற்றம்: பிரான்ஸ்-இங்கிலாந்து ‘ஒன்றுக்கு ஒன்று’ ஒப்பந்தம்
11 Sep 2026
பிரான்ஸ்–பிரிட்டன் குடியேற்றவர் பரிமாற்ற ஒப்பந்தம் தொடர்பான ஆங்கிலக் கால்வாய் காட்சி
பிரான்ஸ்–பிரிட்டன் குடியேற்றவர் பரிமாற்ற ஒப்பந்தத்துக்கு காலேவில் எதிர்ப்பு
11 Sep 2026
ஐரோப்பிய குடியேற்ற எதிர்ப்பு அரசியல் மற்றும் திரும்பும் மையங்கள் குறித்த காட்சி
ஐரோப்பிய தீவிர வலதுசாரியில் ‘மறுகுடியேற்றம்’ கோரிக்கை அதிகரிப்பு
11 Sep 2026
பிரான்சில் வீட்டு உதவித்தொகை உயர்வை விளக்கும் நகர்ப்புற குடியிருப்பு காட்சி
பிரான்சில் வீட்டு உதவித்தொகைகள் அக்டோபர் 1 முதல் 1.15% உயர்வு
11 Sep 2026
இலங்கை செய்திகள்
இலங்கையின் முக்கிய நீர்த்தேக்கத்தில் குறைந்த நீர்மட்டம்
இலங்கையின் முக்கிய நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் 34% மட்டுமே
08 Sep 2026
இலங்கை அரசுப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் வேலைநிறுத்தம்
அரசுப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் 09ஆம் தேதி ஒருநாள் வேலைநிறுத்தம்
08 Sep 2026
இலங்கையில் செயல்படும் லங்கா சதொச விற்பனை நிலையம்
2024-2025 காலகட்டத்தில் 31 சதொச கிளைகள் மூடல்
08 Sep 2026
இலங்கை நாடாளுமன்றத்தில் ஊடக நிபுணர்கள் நிறுவன மசோதா தொடர்பான அறிவிப்பு
ஊடக நிபுணர்கள் நிறுவன மசோதா தொடர்பில் உச்சநீதிமன்றத் தீர்மானம்
08 Sep 2026
முல்லைத்தீவு புதுமாத்தளன் கடற்கரையில் பறிமுதல் செய்யப்பட்ட மீன் தொகை
முல்லைத்தீவில் வெடிபொருள் பயன்படுத்திப் பிடித்ததாகக் கூறப்படும் 3,200 கிலோ மீன் பறிமுதல்; பெண் கைது
08 Sep 2026
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ.5.13 கோடி போதைப்பொருளுடன் இரு தாய்லாந்து நாட்டவர்கள் கைது
08 Sep 2026
22ஆவது திருத்தம் குறித்து ஜனாதிபதி பேச்சு: அமைச்சர் விளக்கம்
08 Sep 2026
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கை அதிகாரப்பூர்வ பயணம்
இலங்கை வரும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்
08 Sep 2026
சினிமா செய்திகள்

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading