ஐரோப்பிய ஒன்றியம் குற்றவியல் வலையமைப்புகளை ஒழிக்க €16.5 மில்லியன் திட்டம் அறிவிப்பு
ஐரோப்பிய ஒன்றியம், ஐரோப்பிய கமிஷன் (European Commission) அமைப்பு ஐரோப்பாவில் செயல்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் குழுக்கள் போதைப்பொருள் கடத்தல் மற்றும் மனிதக் கடத்தல் வலையமைப்புகளை உடைக்க புதிய €16.5 மில்லியன் நிதி திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டம் 2026 மே 21 முதல் விண்ணப்பங்களுக்கு திறக்கப்பட்டுள்ளதுடன் 2026 செப்டம்பர் 3 வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிப்பதற்கு இங்கு கிளிக் செய்யவும் இந்த நிதி திட்டத்தின் மூலம் காவல்துறை சட்ட அமலாக்க அமைப்புகள், சமூக அமைப்புகள் மற்றும் […]
