September 9, 2026
Breaking News
குவைத் விமான நிலையத்தில் சட்டவிரோத டாக்சி புகார்: குடிமகன் தடுப்பு குவைத், பஹ்ரைன் அருகிலுள்ள எண்ணெய்க் கப்பல்களுக்கு ஈரான் எச்சரிக்கை உலக பல்கலைக்கழக தொழில்முனைவோர் தரவரிசையில் 7ஆம் இடம் பிடித்த வாட்டர்லூ பிரான்ஸில் எல் நினோவின் தாக்கம்: வெப்பமான இலையுதிர் காலம் எதிர்பார்ப்பு பிஎஸ்ஜி–ஸ்லோவன் போட்டி: யாயா டூரே படைக்கும் வரலாறு பிரான்ஸில் 22 மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை பிரான்ஸில் வெளிநாட்டினருக்கான சமூகநல உதவிகளின் செலவு அதிகரிப்பு பிரான்ஸில் 4 மாவட்டங்களுக்கு மழை, வெள்ள அபாய எச்சரிக்கை வாகன பறிமுதல் சாதனத்தை சேதப்படுத்தினால் சட்ட நடவடிக்கை ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ படத்துக்கு குரல் கொடுத்த பிரான்ஸ் MMA வீரர்கள் பிரான்ஸ் பள்ளியில் கைவிடப்பட்ட பையில் துப்பாக்கி: ஒருவர் கைது சாக்சனி-அன்ஹால்ட் முன்னிலைக்குப் பின் AfD ஆதரவு ஏன் அதிகரிக்கிறது? கொலம்பியாவில் கிளர்ச்சியாளர்களிடமிருந்து தப்பிய பிரெஞ்சு லெஜியன் வீரர் 2026ஆம் ஆண்டுக்கான CDLS தொழில்துறை பாராட்டுகள் அறிவிப்பு பிரான்சில் 2027 அதிபர் தேர்தலை மையமாகக் கொண்ட புதிய அரசியல் நிகழ்ச்சி குவைத் விமான நிலையத்தில் சட்டவிரோத டாக்சி புகார்: குடிமகன் தடுப்பு குவைத், பஹ்ரைன் அருகிலுள்ள எண்ணெய்க் கப்பல்களுக்கு ஈரான் எச்சரிக்கை உலக பல்கலைக்கழக தொழில்முனைவோர் தரவரிசையில் 7ஆம் இடம் பிடித்த வாட்டர்லூ பிரான்ஸில் எல் நினோவின் தாக்கம்: வெப்பமான இலையுதிர் காலம் எதிர்பார்ப்பு பிஎஸ்ஜி–ஸ்லோவன் போட்டி: யாயா டூரே படைக்கும் வரலாறு பிரான்ஸில் 22 மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை பிரான்ஸில் வெளிநாட்டினருக்கான சமூகநல உதவிகளின் செலவு அதிகரிப்பு பிரான்ஸில் 4 மாவட்டங்களுக்கு மழை, வெள்ள அபாய எச்சரிக்கை வாகன பறிமுதல் சாதனத்தை சேதப்படுத்தினால் சட்ட நடவடிக்கை ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ படத்துக்கு குரல் கொடுத்த பிரான்ஸ் MMA வீரர்கள் பிரான்ஸ் பள்ளியில் கைவிடப்பட்ட பையில் துப்பாக்கி: ஒருவர் கைது சாக்சனி-அன்ஹால்ட் முன்னிலைக்குப் பின் AfD ஆதரவு ஏன் அதிகரிக்கிறது? கொலம்பியாவில் கிளர்ச்சியாளர்களிடமிருந்து தப்பிய பிரெஞ்சு லெஜியன் வீரர் 2026ஆம் ஆண்டுக்கான CDLS தொழில்துறை பாராட்டுகள் அறிவிப்பு பிரான்சில் 2027 அதிபர் தேர்தலை மையமாகக் கொண்ட புதிய அரசியல் நிகழ்ச்சி

Tag: Fishermen

கடல் பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை மீனவர்களுக்கு அவசர அறிவுறுத்தல்

Sea Weather Warning, இலங்கையைச் சூழவுள்ள சில கடல் பகுதிகளில் நிலவும் கடும் காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலைமை காரணமாக வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. காலி முதல் பொத்துவில் வரையான கடல் பகுதிகள், ஹம்பாந்தோட்டை ஊடாக மிகவும் கொந்தளிப்பான நிலையை எதிர்கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளில் மணிக்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கடற்படை மற்றும் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் சமூகத்தினர் […]

வாய்ப்புற்றுநோயால் தினமும் 3 உயிரிழப்பு சுகாதார எச்சரிக்கை

Sri Lanka News,இலங்கையில் வாய்ப்புற்றுநோயால் தினமும் சராசரியாக மூவர் உயிரிழப்பதாக வாய்வழி மற்றும் முகத்தாடை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் தனுஜா தக்ஷிணி பதிராஜ தெரிவித்துள்ளார். சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் ஆண்களிடையே அதிகம் காணப்படும் புற்றுநோயாக வாய்ப்புற்றுநோய் இருப்பதுடன் பெண்களிடையிலும் அதிகமாகக் காணப்படும் முதல் பத்து புற்றுநோய்களில் ஒன்றாக இது உள்ளதாக கூறினார். புகையிலைப் பொருட்கள் பயன்படுத்துதல், சிகரெட் புகைத்தல் மற்றும் மதுபானம் அருந்துதல் ஆகியவை வாய்ப்புற்றுநோய்க்கான முக்கிய […]

தங்காலை கடலில் மாயமான இளைஞரின் உடல் மீட்பு

Sri Lanka News,தங்காலை மாவெல்ல கடற்பகுதியில் கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட 19 வயது இளைஞரின் உடல் இரண்டு நாட்களுக்குப் பின்னர் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் தங்காலை கோடெல்லவெல பகுதியைச் சேர்ந்த சமிது தில்ஷான் என அடையாளம் காணப்பட்டுள்ளார். கடந்த ஜூலை 9ஆம் திகதி மாவெல்ல மகாகல்கவ கடற்கரையில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது ஏற்பட்ட திடீர் கடல் அலையில் சிக்கி குறித்த இளைஞர் காணாமல் போயிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்ததும் […]

அச்சுனா ராமநாதனை கிண்டல் செய்யும் காணொளி வைரல்

இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் அச்சுனா ராமநாதன் தொடர்பான காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. அந்தக் காணொளியில், ஈழத்து மீனவர்கள் ஆமைகள் தொடர்பாக அவர் முன்பு வெளியிட்டதாகக் கூறப்படும் கருத்தை நகைச்சுவையாக விமர்சிக்கும் வகையில் பேசியிருப்பது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. அச்சுனா ராமநாதன் கடந்த காலங்களில் தமிழ்நாடு அரசியல்வாதி சீமானை விமர்சித்தபோது ஆமைகள் தொடர்பாக தெரிவித்ததாகக் கூறப்படும் கருத்துகள் சமூக வலைத்தளங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டிருந்தன. இதையடுத்து ஆமைகளின் எடை மற்றும் அவை தொடர்பான […]

வேலணையில் சுத்திகரிக்கப்பட்ட நன்னீர் ஐஸ் உற்பத்தி நிலையம் திறப்பு

யாழ்ப்பாணம் வேலணை துறையூர் கிராமிய கடற்றொழில் அமைப்பின் சுத்திகரிக்கப்பட்ட நன்னீர் ஐஸ் உற்பத்தி நிலையம் இன்று கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரினால் திறந்து வைக்கப்பட்டது. மீனவர் சமூகத்தின் வாழ்வாதார முன்னேற்றம் தொழில் பாதுகாப்பு மற்றும் வடக்கின் கடல்சார் பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்தும் நோக்கில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். தற்போதைய கடற்றொழில் துறையில் மீன்வளப் பொருட்களின் தரத்தை பாதுகாப்பது மிக முக்கிய சவாலாக காணப்படுவதால் சுத்திகரிக்கப்பட்ட நன்னீரில் தயாரிக்கப்படும் தரமான ஐஸ்கட்டிகளை மீனவர்களுக்கு வழங்கும் நோக்கில் […]