

அச்சுனா ராமநாதன் கடந்த காலங்களில் தமிழ்நாடு அரசியல்வாதி சீமானை விமர்சித்தபோது ஆமைகள் தொடர்பாக தெரிவித்ததாகக் கூறப்படும் கருத்துகள் சமூக வலைத்தளங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டிருந்தன. இதையடுத்து ஆமைகளின் எடை மற்றும் அவை தொடர்பான அவரது கருத்துகளை சுட்டிக்காட்டி கிண்டல் செய்யும் நோக்கில் இந்தக் காணொளி அமையப் பெற்றுள்ளது.




























