India News
இந்திய அரசிடம் மன்னிப்பு கேட்ட Meta மோடியின் பதிவை கட்டுப்படுத்திய விவகாரம்
இந்திய பிரதமர் நரேந்திர மோடி யின் Facebook பதிவொன்று கடந்த ஜூலை மாதம் தவறுதலாக தற்காலிகமாக கட்டுப்படுத்தப்பட்ட விவகாரத்தில் Meta நிறுவனம் இந்திய அரசிடம் அதிகாரப்பூர்வமாக மன்னிப்பு…
மேலும் படிக்க →
Asia News
பீகாரில் வைரலான அதிர்ச்சி சம்பவம்
வைரல் வீடியோ, இந்தியாவின் பீகார் மாநிலம் நாலந்தா மாவட்டத்தின் ராஜ்கிர் பகுதியில் ஓடும் மோட்டார் சைக்கிளில் இருந்து பெண் ஒருவர் பல மீற்றர் தூரம் வீதியில் இழுத்துச்…
மேலும் படிக்க →
Asia News
அனோஜனை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க கோரிக்கை
சவூதி தண்டனை, விதிக்கப்பட்டுள்ள இலங்கையரான சிவராசா அனோஜனை மனிதாபிமான அடிப்படையில் விடுவிப்பதற்காக இலங்கை அரசு உடனடி இராஜதந்திர நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட சர்வ…
மேலும் படிக்க →
Sri Lanka News
இலங்கை ஆசிரியர் பிகினி உடை அணிந்ததாக வைரலான தகவல் பொய்யானது
இலங்கை ஆசிரியர் பிகினி போட்டி, ஆசிரியர் ஒருவர் பிகினி அணிந்து மலேசியாவில் நடைபெற்றதாக கூறப்பட்ட சர்வதேச அழகிப் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தினார் என்ற சமூக ஊடகங்களில் பரவிய…
மேலும் படிக்க →
Facebook
Facebook, Instagram சேவைகள் உலகளவில் முடக்கம்? ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு
Facebook Down, Meta நிறுவனத்துக்குச் சொந்தமான Facebook Instagram மற்றும் Messenger சேவைகள் இன்று ஜூலை 19 உலகின் பல நாடுகளில் தற்காலிகமாக செயலிழந்ததாக ஆயிரக்கணக்கான பயனர்கள்…
மேலும் படிக்க →
Sri Lanka News
நீர்கொழும்பு பெண் கைதி குறித்து வைரலான கதை பொய்
நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தின் போது சிறைச்சாலையின் கூரையின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட பெண் கைதியை மையப்படுத்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி…
மேலும் படிக்க →
Sri Lanka News
யாழ். பல்கலை அவதூறு வழக்கு திங்கட்கிழமை
யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதி சிவசுப்பிரமணியம் ரகுராம் யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் முன்னாள் மாணவிகள் மற்றும் பேஸ்புக் டிக் டொக், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களைச் சேர்த்து…
மேலும் படிக்க →
Asia News
சிறுவர் பாதுகாப்பில் மெட்டாவுக்கு இந்தியா கடும் உத்தரவு
India News,இந்தியாவில் சிறுவர்களை பாலியல் ரீதியாக சுரண்டுவதற்கும் துஷ்பிரயோகம் செய்வதற்கும் தொடர்புடைய உள்ளடக்கங்களை ஊக்குவித்ததாகக் கூறப்படும் விளம்பரங்களை உடனடியாக நீக்குமாறு மெட்டா நிறுவனத்திற்கு இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது.…
மேலும் படிக்க →
General Update
வாட்ஸ்அப்பில் இனி எண் தேவையில்லை புதிய அம்சம் பயனர்களுக்கு பெரிய நிம்மதி
உலகின் முன்னணி தகவல் பரிமாற்ற செயலிகளில் ஒன்றான வாட்ஸ்அப் (WhatsApp)பயனர்களின் தனியுரிமையை மேலும் வலுப்படுத்தும் புதிய பயனர் பெயர் (Username) அம்சத்தை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இந்த…
மேலும் படிக்க →
Sri Lanka News
அச்சுனா ராமநாதனை கிண்டல் செய்யும் காணொளி வைரல்
இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் அச்சுனா ராமநாதன் தொடர்பான காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. அந்தக் காணொளியில், ஈழத்து மீனவர்கள் ஆமைகள் தொடர்பாக அவர்…
மேலும் படிக்க →
Asia News
வாட்ஸ்அப் தலைமை மாற்றம் இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனர் புதிய பொறுப்பில்
உலகளவில் மிகவும் பிரபலமான மெசேஜிங் செயலியான வாட்ஸ்அப்(WhatsApp) நிறுவனத்தில் தற்போது முக்கியமான வாட்ஸ்அப் தலைமை மாற்றம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.நீண்ட காலமாக வாட்ஸ்அப்(WhatsApp) தலைமைப் பொறுப்பில்…
மேலும் படிக்க →
Facebook
பேஸ்புக், இன்ஸ்டாகிராம் முடக்கம் பயனர்கள் அவதி
பேஸ்புக் இன்ஸ்டாகிராம் முடக்கம் காரணமாக உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான பயனர்கள் சேவைகளை அணுகுவதில் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். சமூக ஊடக தளங்களான Facebook மற்றும் Instagram திடீரென…
மேலும் படிக்க →
Sri Lanka News
எழுச்சி பாடல் வழக்கு இளைஞன் 14 நாட்கள் விளக்கமறியலில்
சாவகச்சேரியில் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்ட இளைஞன்எழுச்சி பாடல் பாடி அதனை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிமன்று…
மேலும் படிக்க →
Sri Lanka News
பதுளை மண்சரிவுகள் – பலி எண்ணிக்கை 11 ஆக அதிகரிப்பு
பதுளை மண்சரிவுகள் - பலி எண்ணிக்கை 11 ஆக அதிகரிப்பு
மேலும் படிக்க →
Sri Lanka News
பேருந்து பயணிகளுக்கான மகிழ்ச்சி செய்தி!
பேருந்து பயணிகளுக்கான மகிழ்ச்சி செய்தி!
மேலும் படிக்க →
Sri Lanka News
சமஷ்டி அதிகார பகிர்வு தொடர்பில் விசேட கலந்துரையாடல்
சமஷ்டி அதிகார பகிர்வு தொடர்பில் விசேட கலந்துரையாடல்
மேலும் படிக்க →
TikTok
டிக் டாக்கில் சுயவிவர படம் மாற்றுவது எப்படி ?
உங்களுடைய டிக் டாக் கணக்கில் சுயவிவரப் படம் மாற்றுவது தொடர்பாக இந்த கட்டுரையில் நீங்கள் அறிந்து கொள்ளலாம் மற்றும் கீழ் காணும் காணொளி மூலமாகவும் பார்த்து தெரிந்து…
மேலும் படிக்க →
