உங்களுடைய டிக் டாக் கணக்கில் சுயவிவரப் படம் மாற்றுவது தொடர்பாக இந்த கட்டுரையில் நீங்கள் அறிந்து கொள்ளலாம் மற்றும் கீழ் காணும் காணொளி மூலமாகவும் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
TikTok-ல் Profile Picture மாற்றுவது எப்படி?
- TikTok செயலியைத் திறக்கவும்
- உங்கள் மொபைலில் TikTok செயலியை திறந்து, உங்கள் கணக்கில் உள்ளே சென்று,
- உங்கள் ப்ரொஃபைலை கிளிக் செய்யவும்
அல்லது
- TikTok செயலியைத் திறக்கவும்
உங்கள் மொபைலில் TikTok செயலியை திறந்து, உங்கள் கணக்கில் உள்ளே சென்று, - Edit Profile என்பதைக் கிளிக் செய்யவும்
- ப்ரொஃபைல் பக்கத்தில் உள்ள Edit profile (திருத்து) என்பதைத் கிளிக் செய்யவும்.
- Profile Photo-வை மாற்றவும்
- Change photo (படத்தை மாற்றவும்) என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- Take a photo (புதிய படம் எடுக்க) அல்லது Select from Photos (ஏற்கனவே இருக்கும் புகைப்படத்திலிருந்து தேர்ந்தெடுக்க) என்பதைத் கிளிக் செய்யவும்.
- தெரிவு செய்துவிட்டு, Save செய்யவும்
- தேர்ந்தெடுத்த பிறகு, படம் சரியாக இருக்கும்படி சரிசெய்து, Save (சேமிக்க) செய்யவும்.






Leave a Reply