ஐரோப்பாவில் கோடை விடுமுறை விமான டிக்கெட் விலை உயர்வு தவிர்க்க முடியாதது
Europe Travel, ஐரோப்பா விமான சேவை ஐரோப்பாவில் இந்த கோடை காலத்தில் விமான டிக்கெட் விலைகள் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக விமானத் துறை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். குறிப்பாக மத்திய கிழக்கு பதற்றம் மற்றும் Jet Fuel (விமான எரிபொருள்) விநியோக சிக்கல்களால் விமான நிறுவனங்களின் செலவுகள் அதிகரித்துள்ளன. இதனால் கோடை விடுமுறை பயணங்களுக்கான Europe Travel கட்டணங்கள் உயர வாய்ப்பு உள்ளது. சர்வதேச விமான போக்குவரத்து சங்கமான IATA வின் தலைவர் Willie Walsh எரிபொருள் விலை […]
