Tag: National Unity
Semmani Mass Grave, மனித புதைகுழி விவகாரத்தில் உண்மையான குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு உரிய தண்டனை வழங்கப்படும் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (28) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் கருத்து தெரிவிக்கையில் இந்த விவகாரம் தொடர்பான விசாரணைகள் முழுமையான வெளிப்படைத்தன்மையுடனும் சட்ட நடைமுறைகளுக்குட்பட்டும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கூறினார். எந்தவித அழுத்தங்களும் இன்றி உண்மையை […]
அமைதியான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய இலங்கையை கட்டியெழுப்ப வேண்டுமெனில் ஒவ்வொரு குடிமகனும் தனது தாய்மொழியில் அரசுடன் தொடர்புகொண்டு அரச சேவைகளைப் பெறும் உரிமை நடைமுறையில் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். ‘கிளீன் ஸ்ரீலங்கா’ வேலைத்திட்டத்தின் கீழ் அரச அலுவலகங்களில் பொதுச் சேவைகளுக்காக பயன்படுத்தப்படும் 23 பொது மாதிரி விண்ணப்பப் படிவங்கள் சிங்களம் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் தயாரிக்கப்பட்டு இணையத்தில் வெளியிடப்பட்டதை முன்னிட்டு இன்று (01) […]
எமது அரசாங்கத்தின் முக்கிய இலக்கு இந்த நாட்டில் வாழும் அனைவரும் சமத்துவமாக அங்கீகரிக்கப்பட்டு சம உரிமைகளுடன் வாழக்கூடிய சூழலை உருவாக்குவதாக கொழும்பு மாநகர சபை மேயர் விராய் கெலி பல்தசார் தெரிவித்துள்ளார். கொழும்பு சினமன் லேக் ஹோட்டலில் நடைபெற்ற மலையக கல்வி மன்றத்தின் 20ஆவது ஆண்டு நிறைவு விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றிய அவர் நாட்டின் அனைத்து மக்களும் இன, மத, மொழி பேதமின்றி ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார். மேலும் மலையக மக்கள் […]
ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலையையும் எதிர்காலத்தில் எதிர்நோக்கப்படக்கூடிய சவால்களையும் கருத்தில் கொண்டு அனைத்து அரசியல் சக்திகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியுள்ளார். தனித்தனியாகவும் பிரிந்து செயல்படும் அரசியல் அணுகுமுறைகள் தற்போதைய சூழலில் பயனளிக்காது எனக் குறிப்பிட்ட அவர் நாட்டின் நிலைத்தன்மை ஜனநாயக நடைமுறை மற்றும் பொருளாதார வளர்ச்சியை உறுதிப்படுத்த அரசியல் தரப்புகளுக்கு இடையிலான உரையாடல் மற்றும் ஒத்துழைப்பு அதிகரிக்கப்பட வேண்டும் என்று […]
இலங்கையில் தேசிய ஒற்றுமை மற்றும் சமத்துவத்தை வலுப்படுத்த அரசாங்கம் எடுத்துள்ள முக்கியமான நடவடிக்கைகள் எந்த சூழ்நிலையிலும் திரும்பப் பெறப்படமாட்டாது என்று அதிபர் அனுர குமார திஸாநாயக்க வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர் அரசாங்கத்தின் சீர்திருத்தங்கள் மீது விமர்சனங்களும் எதிர்ப்புகளும் எழுந்தாலும் அவை மாற்றமின்றி தொடர்ந்து செயல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார். குறிப்பாக, சட்டம் அனைவருக்கும் சமமாக அமல்படுத்தப்பட வேண்டும் என்பதையும், அதிகாரம் அல்லது செல்வாக்கு உள்ளவர்களுக்கும் சட்டத்தின் கீழ் பொறுப்பேற்க வேண்டிய அவசியத்தை அவர் சுட்டிக்காட்டினார்.மேலும், […]