ஜெர்மனியை விட்டு வெளியேற விரும்பும் வெளிநாட்டவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
ஜெர்மனியில் வசிக்கும் வெளிநாட்டவர் கள் நாட்டை விட்டு வெளியேறும் முன் தங்களது குடியிருப்பு அனுமதி (Residence Permit) தொடர்பான விதிகளை கவனமாக பின்பற்ற வேண்டும் என்று ஜெர்மன் அதிகாரிகள் நினைவூட்டியுள்ளனர். குறிப்பாக, சில சந்தர்ப்பங்களில் வெளிநாட்டவர்கள் நீண்ட காலத்திற்கு ஜெர்மனியை விட்டு வெளியேறினால், அவர்களது குடியிருப்பு அனுமதி தானாகவே செல்லுபடியாகாததாக மாறக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதற்கு ஒரு முக்கிய விதிவிலக்கு உள்ளது. முன்கூட்டியே சம்பந்தப்பட்ட வெளிநாட்டவர் அலுவலகத்தின் Ausländerbehörde அனுமதியை பெற்றவர்கள் அல்லது சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள […]
