ஸ்டாலினின் 40,000 அரிய வைன் பாட்டில்கள் வெளிச்சத்திற்கு
சோவியத் முன்னாள் தலைவர் ஜோசப் ஸ்டாலினின் தனிப்பட்ட சேகரிப்பாக கருதப்படும் சுமார் 40,000 அரிய வைன் பாட்டில்கள் அடங்கிய வரலாற்றுச் சேமிப்பை ஜோர்ஜியா அரசு பொதுமக்கள் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது. திபிலிசியில் நீண்ட காலமாக மூடிவைக்கப்பட்டிருந்த இந்த வைன் களஞ்சியம் முதன்முறையாக திறக்கப்பட்ட நிலையில் இதில் 19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரெஞ்சு மற்றும் ஜோர்ஜிய வைன்கள் உள்ளிட்ட அரிய வகைகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய மன்னர் அலெக்சாண்டர் III மற்றும் நிக்கோலஸ் II காலத்தைச் சேர்ந்த வைன்களும் […]
