Tag: Switzerland
சுவிட்சர்லாந் தில் மக்கள் தொகையை 1 கோடி (10 மில்லியன்) பேராக மட்டுப்படுத்தும் முன்மொழிவை வாக்காளர்கள் தேசிய வாக்கெடுப்பில் நிராகரித்துள்ளனர். வலதுசாரி அரசியல் கட்சியான Swiss People’s Party முன்வைத்த இந்தத் திட்டம் 2050 ஆம் ஆண்டுக்குள் நாட்டின் நிரந்தர குடியிருப்பு மக்கள் தொகை 1 கோடியை தாண்டக்கூடாது என்ற நோக்கத்தைக் கொண்டிருந்தது. ஆரம்ப முடிவுகளின்படி சுமார் 54% முதல் 55% வரையிலான வாக்காளர்கள் இந்த முன்மொழிவுக்கு எதிராக வாக்களித்துள்ளனர். தற்போது சுவிட்சர்லாந்தின் மக்கள் தொகை சுமார் […]
Switzerland Newsசுவிட்சர்லாந்தில் 2025ஆம் ஆண்டில் பதிவான சிவில் விமானப் போக்குவரத்து விபத்துகள் மற்றும் பாதுகாப்பு சம்பவங்கள் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் சுமார் 20% அதிகரித்துள்ளதாக அந்நாட்டு கூட்டாட்சி சிவில் விமானப் போக்குவரத்து அலுவலகம் (FOCA) தெரிவித்துள்ளது. குறிப்பாக பொழுதுபோக்கு விமானப் பறப்புகளில் இடம்பெற்ற 4 விபத்துகளில் 6 பேர் உயிரிழந்துள்ளனர் அதேவேளை வர்த்தக விமான சேவைகளில் உயிரிழப்புகளுடன் கூடிய விபத்துகள் எதுவும் பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 2025ஆம் ஆண்டில் மட்டும் மொத்தம் 14,972 விமானப் பாதுகாப்பு சம்பவங்கள் […]
சுவிட்சர்லாந்தில் அதிர்ச்சியூட்டும் கடத்தல் சம்பவம் ஒன்று வெளியாகியுள்ளது. 30 வயதுடைய ஒருவர் பிரான்ஸிலிருந்து சுமார் 1,860 கிலோ French Fries ஐ எந்த சுங்க வரியும் செலுத்தாமல் மற்றும் குளிர்சாதன வசதியின்றி சுவிட்சர்லாந்துக்குள் கொண்டு வந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் Solothurn மாகாணத்தின் Flüh பகுதியில் இடம்பெற்றுள்ளது. சுவிஸ் சுங்க மற்றும் எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் (FOCBS) சோதனையின் போது Swiss number plate கொண்ட வானில் இந்த பொருட்களை கண்டுபிடித்தனர். மேலும் அந்த வாகனம் […]
சுவிட்சர்லாந்தில் பெரிய சோதனை, 13 மில்லியன் சொத்துகள் பறிமுதல் சுவிட்சர்லாந்தில் போதைப்பொருள் பணத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட பணமோசடி விசாரணையின் ஒரு பகுதியாக Federal Office of Police மற்றும் Office of the Attorney General இணைந்து பல கான்டன்களில் பெரிய அளவிலான சோதனை நடத்தியுள்ளது. இந்த நடவடிக்கையில் 13 மில்லியன் சுவிஸ் பிராங்கிற்கு மேற்பட்ட சொத்துகள் பறிமுதல் அல்லது முடக்கப்பட்டுள்ளன. இதில் 1.3 மில்லியன் பிராங்க் பணம் விலை உயர்ந்த கடிகாரங்கள், நகைகள், 5 […]
ஒரே டிக்கெட்டில் CHF 8.43 மில்லியன் பரிசு சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற Swiss Lotto குலுக்கலில் ஒருவர் CHF 8.43 மில்லியன் பரிசு 8,437,474.05 சுவிஸ் ஃப்ராங்க் ஜாக்பாட் பரிசை வென்றுள்ளார். இந்த தகவலை Swisslos அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது வெற்றி பெற்றவர் அனைத்து முக்கிய எண்களையும் மற்றும் Lucky Number ஐயும் சரியாக பொருத்தியுள்ளார். இந்த குலுக்கலில் வெளியான வெற்றி எண்கள் 3, 10, 22, 27, 35, 42 ஆகும். Lucky Number 2 ஆகவும் Replay […]
சுவிட்சர்லாந்தில் வேலை செய்து ஆனால் பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி போன்ற அண்டை நாடுகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான எல்லைத் தாண்டி பணிபுரிபவர்களின் (Cross-border workers) வேலை இழப்பு நலன்கள் தொடர்பாக புதிய ஐரோப்பிய ஒன்றிய (EU) மாற்றம் ஒன்று பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள முறையின் படி ஒருவர் சுவிட்சர்லாந்தில் வேலை செய்து பின்னர் வேலை இழந்தால் அவர் வசிக்கும் நாடே வேலை இழப்பு நிதியை வழங்குகிறது. ஆனால் புதிய EU திருத்தத்தின் கீழ் அவர் […]
சுவிட்சர்லாந்தில் ரயிலில் மோதிய நபர் உயிரிழப்பு சுவிட்சர்லாந்தின் பெர்ன் (Bern) மாகாணத்தில் உள்ள Burgdorf ரயில் நிலையத்தில் வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற துயர சம்பவத்தில் ஒரு நபர் ரயிலில் மோதுண்டு உயிரிழந்துள்ளார். ஆரம்ப தகவல்களின் படி பலர் கொண்ட குழு ஒன்று தளத்தில் நின்றுகொண்டிருந்தபோது அதில் இருந்த ஒருவர் திடீரென தடத்தில் விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில் உடனடியாக அவசர நிறுத்தம் செய்தபோதிலும் அந்த நபர் கடுமையாக காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் விபத்தா அல்லது […]
சுவிட்சர்லாந்து ஹோட்டல் துறையில் புதிய ஊதிய மாற்றம் சுவிட்சர்லாந்து ஹோட்டல் மற்றும் உணவகத் துறையில் 2026 முதல் புதிய குறைந்தபட்ச ஊதிய உயர்வு அமலுக்கு வருகிறது. புதிய தேசிய கூட்டு வேலை ஒப்பந்தத்தின் (Collective Labor Agreement) படி பணவீக்கத்தின் அடிப்படையில் சுமார் 0.2% அளவில் ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது. இது சமூக கூட்டாளிகள் மற்றும் தொழிற்சங்கங்களின் ஒப்பந்தத்தின் கீழ் நிர்ணயிக்கப்பட்டதாகும். புதிய கட்டமைப்பின் படி அனுபவம் மற்றும் தகுதிக்கு ஏற்ப ஊதியங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன பயிற்சி இல்லாத […]
குடும்ப வன்முறைக்கு புதிய அவசர உதவி எண் – சுவிட்சர்லாந் சுவிட்சர்லாந்தில் குடும்ப வன்முறைக்கு பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக புதிய அவசர உதவி எண் 142 மே 1 முதல் நாடு முழுவதும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த சேவை பாதிக்கப்பட்டவர்கள் அல்லது உதவி தேடும் நபர்கள் உடனடியாக தொடர்புகொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தேசிய தடுப்பு முயற்சி Elisabeth Baume-Schneider அவர்களால் தொடங்கப்பட்டது. 142 என்ற எண்ணை அழைப்பதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு […]
சுவிட்சர்லாந்தில் பள்ளி மாணவர்கள் தாமே கழிப்பறை சுத்தம் – Beringen பள்ளி சர்ச்சை சுவிட்சர்லாந்தின் Beringen பகுதியில் உள்ள ஒரு ஆரம்பப்பள்ளியில் மாணவர்கள் தாமாகவே பள்ளி கழிப்பறைகளை சுத்தம் செய்ய வேண்டும் என்ற புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டதால் பெரிய விவாதம் எழுந்துள்ளது. இந்த நடவடிக்கை பள்ளி நிர்வாகத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டதாகவும் மாணவர்களுக்கு பொறுப்புணர்வு மற்றும் ஒழுக்கத்தை கற்பிப்பதே இதன் நோக்கம் என கூறப்படுகிறது. ஆனால், ஆசிரியர் சங்கம் இந்த முடிவை கடுமையாக எதிர்த்து, இது குழந்தைகளின் கல்வி சூழலுக்கு […]