பிரான்சில் RER C பணிகளால் பேருந்தில் சென்ற 75 வயது பெண்ணுக்கு €70 அபராதம்
பிரான்சின் RER C, Île-de-France பகுதியில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டதால் 75 வயதான கிஸ்லேன் என்ற பெண் மாற்று பேருந்து சேவையை பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அவர் வழக்கமாக RER C மற்றும் மெட்ரோ மூலம் பயணம் செய்வார். ஆனால் RER C பாதையின் ஒரு பகுதி ஜூலை நடுப்பகுதி முதல் ஆகஸ்ட் 22 வரை பராமரிப்பு பணிகளுக்காக மூடப்பட்டிருப்பதால் தனது மகனுடன் இணைந்து மாற்று பேருந்து […]
