சர்வதேசம்
அந்த இடம் எதிரி ட்ரோன் மூலம் குறிவைக்கப்பட்டதாகவும், இது துரோகமான ஈரானிய தாக்குதல் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குவைத் தீயணைப்புப் படையின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் முகமது அல்-கரீப் கூறுகையில். அல்-ஹிலாலி மற்றும் அல்-மதீனா தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த குழுக்கள் உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்றதாகத் தெரிவித்தார்.
தீ வெற்றிகரமாக அணைக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். இந்தச் சம்பவத்தில் உயிரிழப்போ அல்லது காயங்களோ ஏற்படவில்லை. பொருட்சேதம் மட்டுமே ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் தொடர்புடைய செய்திகளை News பகுதியில் பார்க்கலாம்.
மேலும் தொடர்புடைய செய்திகளை News பகுதியில் பார்க்கலாம்.
மேலும் தொடர்புடைய செய்திகளை News பகுதியில் பார்க்கலாம்.































