வர்த்தகம் மற்றும் ஏற்றுமதி
2025ஆம் ஆண்டின் ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலத்தில் இந்தியாவுக்கான ஏற்றுமதி 624.31 மில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியிருந்தது.
ஜூலை மாதத்தில் மட்டும் இந்தியாவுக்கான ஏற்றுமதி, ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 9.12% உயர்ந்து 129.51 மில்லியன் அமெரிக்க டொலராக இருந்தது. 2025 ஜூலையில் இந்த மதிப்பு 118.69 மில்லியன் அமெரிக்க டொலராக காணப்பட்டது.
இந்தியாவுக்கான ஒட்டுமொத்த ஏற்றுமதி வளர்ச்சிக்கு கொதிகலன்கள் பிஸ்டன் இயந்திரங்கள் பம்புகள் மற்றும் வெற்றிடப் பம்புகள் பெட்ரோலிய எண்ணெய்கள். கால்நடைத் தீவனங்கள் மற்றும் அடிப்படை உலோகப் பொருட்களின் அதிகரித்த ஏற்றுமதி முக்கிய காரணமாக அமைந்ததாக ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.
இதே காலகட்டத்தில் தெற்காசிய பிராந்தியத்திற்கான இலங்கையின் ஏற்றுமதியும் 11.98% அதிகரித்து 916.55 மில்லியன் அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது.
மேலும் தொடர்புடைய செய்திகளை Sri Lanka News பகுதியில் பார்க்கலாம்.
மேலும் தொடர்புடைய செய்திகளை Sri Lanka News பகுதியில் பார்க்கலாம்.





























