இது தொடர்பாக புலம்பெயர் தொடர்பான செயல்பாடுகளுக்கு பொறுப்பான அமைச்சர் லீனா டயர்ஸ் மேலும் தெரிவிக்கையில்,
போதைப்பொருள் கடத்தல்கள் தீவிரவாத செயற்பாடுகள் மற்றும் சட்ட விரோத முறையில் எல்லைகளை கடக்க முற்படும் புலம்பெயர்வோரை மேலும் கட்டுப்படுத்த முடியும். இதற்கான முழுமையான அதிகாரங்கள் உரிய அதிகாரிகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்து இருந்தார்.
இதனூடாக கனடாவிற்கு உள்ளே ஒரு வருட காலத்துக்கு மேலதிகமாக தங்கி இருந்த பின்னர் புகலிடத் தஞ்சம் கோரும நபர்களை கண்டறிந்து நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகளையும் மும்மூரமாக மேற்கொள்ள முடியும்.
இனிவரும் காலங்களில் புகலிடக்கோரிக்கையாளர்கள் கனடாவிற்குள் நுழைந்து 14 நாட்களுக்குள் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும், அவ்வாறு இல்லாத தற்போது போன்று ஒரு வருட காலத்துக்கு மேலதிகமாக தங்கி இருந்த பின்னர் புகழிடக்கோரிக்கையை முன் வைப்பவர்கள் மீது இந்த மசோதாவைக் கொண்டு கடும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
தொடர்ந்து உடனடி நாடு கடத்தல் போன்ற செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் மறைமுகமாக சுட்டிக்காட்டிஇருந்தார்.
Canada News
கனடாவில் புலம்பெயர்ந்தோர் தொடர்பாக புதிய சட்டம்
கனடாவில் புலம்பெயர்ந்தோர் தொடர்பாக கனடா அரசு புதிய மசோதா ஒன்றை முன் வைத்துள்ளது. கனடாவில் புலம்பெயர்ந்தோர் தொடர்பாக ஏற்கனவே இறுக்கமான சட்டங்கள் நடைமுறையில் இருக்கும் நிலையில் புதிதாக ஒரு சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு கனடா அரசு புதிய மசோதா ஒன்றை முன்வைத்துள்ளது.
மேலும் புலம்பெயர்வோர் தொடர்பாக செயல்படும் அதிகாரிகளுக்கு எல்லை பாதுகாப்பில் உள்ள காவல் உத்தியோகத்தர்களுக்கு மேலதிக அதிகாரங்களை வழங்கும் வகையில் இந்த மசோதா முன்வைக்கப்பட்டுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகள்
சூறாவளியால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க ரூ.3,334 கோடி ஒப்பந்தங்களுக்கு அமைச்சரவை அனுமதி
முன்னாள் அமெரிக்க பாதுகாப்புத் துறை அதிகாரியை ஆலோசகராக நியமித்த OpenAI
மருத்துவர்களின் குறைகளை முன்வைத்து இலங்கை மருத்துவமனைகளில் போராட்டம் GMOA அறிவிப்பு
ஏபியூ பொதுச்சபைக்கு ரூ.104 மில்லியனுக்கும் மேல் நிதி அமைச்சர் விளக்கம்
இது தொடர்பான செய்திகள்
பரிந்துரைக்கப்பட்ட செய்திகள்

கூடுதல் பணியைத் தவிர்க்கும் போக்கு பிரிட்டன் உற்பத்தியை பாதிக்கலாம்

வெடிகுண்டு மிரட்டல்களால் ஐரோப்பாவில் பல விமானங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன

இத்தாலி பல்பொருள் அங்காடிகள் மீது இணையத் தாக்குதல் அரசு உச்ச எச்சரிக்கை

தன்னைத்தானே மேம்படுத்தும் ஏஐ திறனை நெருங்கும் Anthropic பாதுகாப்பு கவலை

இங்கிலாந்தின் தகுதி அடிப்படையிலான நிரந்தரக் குடியேற்ற முன்மொழிவுகள் குறித்து கூடுதல் விவரங்களை வெளியிட்ட உள்துறை அமைச்சர்

இங்கிலாந்தில் ‘Earned Settlement’ திட்டம் நிரந்தர குடியேற்ற விதிகளில் கடும் மாற்றங்கள்
பிரான்ஸ் செய்திகள்

அகாத் ஹிலரே கொலை வழக்கில் புதன்கிழமை மறுநிகழ்வு
03 Nov 2026

லிமோஜ் நகர மன்ற மறுகட்டுமானத்துக்கு 15 நாட்களில் €1 மில்லியன் நன்கொடை
03 Nov 2026

பெய்ரூத் தாக்குதல் குறித்து இஸ்ரேல் ராணுவத்துக்கு எதிராக பிரான்சில் விசாரணை
03 Nov 2026

மயோட்டில் ஜூலை முதல் புகலிடக் கோரிக்கைகள் பதிவு நிறுத்தம்
03 Nov 2026

நான்ட்ஸ் பள்ளி தீச்சம்பவம் 3 பேர் பிடிபட்டனர்
03 Nov 2026

பிரான்ஸ் SNCF ஊழியர்கள் ஊதிய உயர்வு கோரி போராட்டம்
03 Nov 2026

2027 முதல் பிரான்ஸ் தேசிய நூல் மையத்தை மூட சட்ட முன்மொழிவு
03 Nov 2026

வேலையின்மை பிரான்சில் மனநலத்தை கடுமையாக பாதிக்கிறது ஆய்வு
03 Nov 2026
இலங்கை செய்திகள்

ஏபியூ பொதுச்சபைக்கு ரூ.104 மில்லியனுக்கும் மேல் நிதி அமைச்சர் விளக்கம்
03 Nov 2026

மருத்துவர்களின் குறைகளை முன்வைத்து இலங்கை மருத்துவமனைகளில் போராட்டம் GMOA அறிவிப்பு
03 Nov 2026

இலங்கையின் நிலையான வர்த்தகத்துக்கு 10 மில்லியன் யூரோ ஐரோப்பிய ஒன்றிய நிதியுதவி
03 Nov 2026

வவுனியா ஏ9 சாலையின் மூன்று பகுதிகளை மேம்படுத்த ரூ.1,318.3 மில்லியன் ஒப்பந்தம்
03 Nov 2026

வரி அடையாள எண் பெற புதிய நடைமுறை அலுவலகம் செல்லத் தேவையில்லை
03 Nov 2026

கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்சவுக்கு பிணை தனி வழக்கால் தொடர்ந்து விளக்கமறியல்
03 Nov 2026

குழந்தைகளின் இணையப் பாதுகாப்புக்கான தேசிய கட்டமைப்பை உருவாக்க இலங்கையில் ஆரம்ப ஆலோசனை தொடக்கம்
03 Nov 2026

நம்பிக்கையில்லா தீர்மானம் நிராகரிப்பு நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் போராட்டம்
03 Nov 2026
சினிமா செய்திகள்

புதிய தமிழ்த் திரைப்படங்களுக்கு வெளியான நாள் முதல் ஒரு வாரம் தினமும் 6 காட்சிகள் திரையிட முதல்வர் விஜய் உத்தரவு
03 Nov 2026

‘சீன்’ படத்துக்காக நஸ்ரியா நான்காவது முறை சம்மதித்தார் சூர்யா
03 Nov 2026

இரட்டையர்களின் அடையாள மர்மத்தை விறுவிறுப்பாகச் சொன்ன ‘தடம்’
03 Nov 2026

திரைப்படங்களில் செயற்கை நுண்ணறிவு, தந்தையான பின் ராமாயணம் பட அனுபவம் குறித்து ரன்பீர் கபூர்
03 Nov 2026

நவம்பரில் திரைக்கு வரும் 13 படங்கள் ‘ராமாயணா’ முதல் ‘ஓம்’ வரை
02 Nov 2026

எட்டு மணி நேர ஒப்பனை சிரமம் காரணமாக மிஸ்டிக் வேடத்தில் மீண்டும் நடிக்க ஜெனிஃபர் லாரன்ஸ் மறுப்பு
02 Nov 2026

‘சீன்’ படத்துக்காக ‘ஓம்’ வெளியீட்டைத் தள்ளிவைத்த தனுஷுக்கு சூர்யா நன்றி
02 Nov 2026

‘டேர் டெவில்’ படத்தில் நடிப்பதை உறுதி செய்தார் பார்த்திபன்
02 Nov 2026




